கனடாவின் பிரதமர் அந்நாட்டில் நடந்த போராட்டத்தை கண்டு ஓடி மறைந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கனடாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே எல்லையை கடக்கும் ட்ரக் டிரைவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான டிரக் டிரைவர்கள் தலைநகர் ஒட்டாவாவில் ஒன்று திரண்டு போராட்டத்தில் […]
Tag: கனடா பிரதமர்
தலீபான்களை புதிய அரசாங்கமாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டினை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என்று மாற்றப்போவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக உலக நாடுகளிடம் தலீபான்களின் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் […]
கனட நாட்டிற்குள் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தடுப்பூசியின் முழுமையான டோஸ்ஸை செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதுபோல் அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் கனடா நாட்டின் பிரதமர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். […]
இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கனட பிரதமருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது. […]