உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.” உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரைத் தொடங்கி பெரிய தவறை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]
Tag: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஆப்கானிஸ்தானில் இருந்து கனடா படைகள் வெளியேறாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காதான் என்று பல நாடுகளிலிருந்து குற்றசாட்டுகள் எழும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா அந்த குற்றசாட்டுகளை சிறிதும் கூட […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.அதனைத் தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர் ஆப்கானிஸ்தானை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என மாற்றியமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், புதிய அரசாங்கத்தை அமைக்க உலக நாடுகளிடம் தாலிபான் குழுவினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “தாலிபான்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் புதிய […]