Categories
உலக செய்திகள்

இனி எந்த பிரச்சனையும் இல்ல..! தடுப்பூசியால் ஏற்பட்ட விளைவுகள்… கனடா விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு..!!

கனடா விஞ்ஞானிகள் தடுப்பூசியால் ஏற்படும் ரத்தம் உறைதலுக்கான சிகிச்சையை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவிலும் இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த தடுப்பூசியால் ஏற்படும் ரத்தம் உறைதலுக்கான சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி இந்த விஞ்ஞானிகள் இன்ட்ரெவனஸ் இம்யூனோகுளோபுலின் மற்றும் ரத்த […]

Categories

Tech |