Categories
பல்சுவை

“கனடா VS டென்மார்க்” பல வருடங்களாக நடக்கும் விஸ்கி போர்…. எதற்காக தெரியுமா….?

ஹான்ஸ் தீவு தொடர்பாக கனடாவிற்கும், டென்மார்க்கிற்கும் இடையே பல வருடங்களாக போர் நடந்து வருகிறது. இந்தப் போர் விஸ்கி போர் (அ‌) அகுவிட் போர் என அழைக்கப்படுகிறது. இந்த போர் கடந்த 1930-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்‌ ஹான்ஸ் தீவிற்காக இரு நாட்டினரும் போர் புரிய மாட்டார்கள். அதற்கு பதிலாக இரு நாட்டினரும் தங்களுடைய கொடி மற்றும் தங்கள் நாட்டில் பிரபலமான விஸ்கி பாட்டில்களை ஹான்ஸ் தீவில் கொண்டு வைத்துவிடுவார்கள். இந்த 2 நாடுகளும் […]

Categories

Tech |