கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா எட்மண்டன் பகுதியில் கெலிசி தண்டர்(23) என்ற இளம்பெண் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். பின்னர் கெலிசியை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது கொலை வழக்கு என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வயட் (26) […]
Tag: கனடா
கனடாவில் உள்ள ஒரு நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள North Vancouver என்ற பகுதியில் உள்ள Lynn Valley என்ற நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர், நூலகத்தின் உள்ளும் வெளியிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபரொருவரை கைது செய்திருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆறு நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ […]
கனடாவை சேர்ந்த தம்பதியினர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பிரம்மாண்ட பரிசுத்தொகை விழுந்துள்ளது. கனடாவை சேர்ந்த தம்பதிகள் கிரிஸ்டோ பிரேயர் – சட் பிரேயர். இவர்களுக்கு நீண்ட காலமாக லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் ஒரு நாள் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய இவர்கள் எப்போதும் போல அதனை அலட்சியமாக காரிலே வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த டிக்கெட்டிற்கு மிகப்பெரிய பரிசு தொகையாக ரூ. 50,000,000 விழுந்துள்ளது. இதனையடுத்து எதார்த்தமாக அந்த காரில் இருக்கும் டிக்கெட்டை பார்த்த […]
கனடாவில் போலீசால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சஸ்கடூனில் 30 வயதான பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .அவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் இருந்ததால் கடந்த 24ஆம் தேதி 10 மணிக்கு போட்டல் போர்ட்ஸ் யூனியன் என்ற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் 10.30 மணி அளவில் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் வீட்டின் முன் விரலை வெட்டி தொங்க விடுவேன் என்று கூறி உயிரை எடுத்த ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடாவில் அல்பேர்ட்டாவிலுள்ள மெடிசின் ஹாட் என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அவரையும் அவரின் மனைவியும் ஏதோ ஒரு கும்பல் கண்காணித்து வருவதாகவும் தங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என்றும் எழுதியிருந்தது .அப்படி பணம் தரவில்லை என்றால் அவரின் உறவினர்களை கொல்வதாக கூறி மிரட்டல் கடிதம் ஒன்று […]
கனடாவில் கொரோனா வைரசால் இந்த வயதுடையவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி கூறியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில் வயதானவர்களை அதிகமாக தாக்கியது. தற்போது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் இளம் வயதினரை தாக்குகிறது . பிரிட்டனில் 10 – 19 இளம் வயதினரே கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கனடாவிலும் 20 – 39 வயதிற்குட்பட்டவர்கள் கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று […]
கனடிய பெண்மணி ஒருவர் சாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்து தனது வளர்ப்பு நாயால் உதவி பெற்றுள்ளார் . ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் மார்ச் 16 அன்று காலை நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சாலையின் ஓரத்தில் விழுந்துள்ளார். இதனை அறிந்த அவரின் செல்ல நாய் சாலை நடுவே சென்று வாகனத்தை வழிமறித்துள்ளது .அந்த வழியாக லாரியில் வந்த ட்ரிடான் ஓட்வெ […]
கனடாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவிலுள்ள மொண்ட்ரியலை சேர்ந்த 29 வயதான ரிபாக்கி ஹரி வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்றபோது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரிபாக்கி இருந்துள்ளார். மேலும் அவரது வீட்டில் 32 வயதான பிராண்டன் மெக்லிண்டயர் எனும் அவரின் காதலனும் இருந்துள்ளார். பிறகு ரிபாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே பிராண்டன் […]
மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கனடாவில் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Candida Macrine என்ற பெண் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கால் தரையில் இறந்துகிடந்தார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில் Candida-குடும்பத்தினர் இந்த பிரச்னையை சட்டப்படி அணுகுவோம் என்று கூறினர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதால் மருத்துவமனை நிர்வாகத்தினர் பதறிப்போய் Candida உயிரிழந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் எங்களால் சரியாக […]
கன்னடா தேவாலயத்தில் தன்னார்வலராக இருந்தவர் பாலியல் ரீதியாக குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொரன்ரோவில் உள்ள மிசன் கிரொஸ்டியனா வோஸ் டி தேவாலயத்தில் 62 வயதான ஜோஸ் போர்டிலோ தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார். அவர் தேவலாயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான இரண்டு சிறுவர்களிடம் பாலியல் ரீதியான குற்றம் செய்து உள்ளார். இவர் கடந்த 2013 ஜூலையில் இருந்து 2020 ஆகஸ்ட் வரை இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது […]
7 ஆண்டுகளாக 2 சிறுவர்களிடம் தவறாக நடந்து கொண்ட தன்னார்வலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவிலுள்ள ரொறன்ரோவில் மிஷன் கிறிஸ்டியனா வோஸ் டி என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஜோஸ் போர்டிலோ என்ற 62 வயது நபர் தன்னார்வலராக இருக்கிறார். இந்நிலையில் தேவாலயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான 2 சிறுவர்களிடம் நீண்ட நாட்களாக ஜோஸ் தவறாக நடந்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் ஜோஸ் -ஐ கைது செய்து விசாரணை நடத்தியதில் 2013ஆம் […]
சாலையோர கடையில் சாப்பிட்ட உணவின் மூலம் 2 வயது சிறுவனின் வாழ்க்கையே பறிபோயுள்ளது. 2018 ஆம் ஆண்டு Nathan Parker – Karla Terry என்ற தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட்-க்கு வந்தனர். அப்போது அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள சாலையோர கடையில் வைக்கப்பட்டுள்ள சாலட்டை தங்களது 2 வயது மகன் Lucas-க்கு வாங்கி கொடுத்துள்ளனர். அந்த ஒரு சாலட்டால் இந்தக் குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியும் பறிபோனது. ஏனென்றால் அந்த சமயத்தில் கனடாவிலும் அமெரிக்காவிலும் […]
கனடாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ரிச்மண்ட் ஹில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் இந்த நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று எதிரே வந்த இரண்டு கார்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணையும், ஒரு ஆணையும் மீட்டு மருத்துவமனைக்கு […]
கனடாவில் விபத்தில் இறந்த இளைஞனுக்காக இலங்கையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியதால் இளைஞனின் தந்தை நெகிழ்ச்சி அடைந்துள்ளார். கனடாவில் 19 வயதான நீல் லிஙக்ளைடேர் என்ற இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாலை விபத்தில் இறந்துள்ளான். ஏற்கனவே அந்த நெடுஞ்சாலை மிகவும் குறுகியது அதனால் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்படுவதால் பலர் புகார் அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அப்பகுதியில் மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளது. அதில் ஒருவர்தான் ஹாக்கி வீரரான நீல் லிஙக்ளைடேர். அவரின் தந்தையான டேவிட் […]
கனடாவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவின் ரொறன்ரோவில் உள்ள எட்டோகிகொக் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த 8 வயது மாணவியை 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் தோளில் தூக்கி கொண்டு கடத்த முயன்றுள்ளான். அதனைக் கண்ட மற்ற மாணவிகள் சத்தம் போட்டதால் பயந்துபோய் உடனே மாணவியை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான் . தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று […]
கனடாவில் பள்ளி மாணவியை கொலை செய்த 19 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா என்ற பகுதியில் Chris The King என்ற பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 17 வயதான ஜெனிஃபர் விங்க்ளர் என்ற மாணவி படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் 19 வயதான டைலன் தாமஸ் என்ற மாணவன் வகுப்பறைக்குள் புகுந்து ஜெனிஃபரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஃபர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக […]
கனடாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள மொன்றியல் பகுதியில் ஒரு நபர் அதிகாலையில் சுமார் 5.25 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலை ஓரமாக ஒரு டாக்ஸி நின்றுள்ளது. இதனைக்கண்டு அதன் அருகில் சென்று வாகனத்தின் உள்ளே பார்த்திருக்கிறார். அதில் அவர் பார்த்த காட்சியால் பதறிப்போய், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதாவது டாக்ஸி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த 52 வயது நபர் மற்றும் […]
மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளில் 4 மில்லியன் டோஸ்களை வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு கனடா மற்றும் மெக்ஸிகோ அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்கா ஃபைசர்,ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது இருந்தாலும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை அமெரிக்கா […]
கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சரிவர விசாரிக்காமல் தடுப்பூசி செலுத்திய பெண் பேச்சு மூச்சின்றி கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்தவர் பிரண்டா வேலன் (95 வயது). இவர் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிரண்டா கனடாவில் பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அருகில் உள்ள சுகாதார மையத்திற்குச் சென்று 2 டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிரெண்டா காலில் அடிபட்டதான் காரணமாக நார்த் யார்க் […]
மாணவியை தவறாக படம் பிடித்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் பின்வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் சாரி ஷியாம். இவர் பிரிட்டிஷ் கொலம்பியா ஓகனகன் பல்கலைகழகத்தில் பயின்று வருகின்றார். இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் டெய்லர் என்ற மாணவி குளியலறையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது ஷியாம் மறைந்திருந்து அவரை மொபைலில் படம் பிடித்துள்ளார். இதை கவனித்த அந்த மாணவி ஷியாமை கையும் களவுமாக பிடித்து அவரின் மீது புகார் அளித்துள்ளார். இதனிடையே இந்த வழக்கை […]
கனடாவில் பாறையின் மீது ஏறி புகைப்படம் எடுக்க முயற்சி செய்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர். இவர் சம்பவத்தன்று வான்கூவர் உள்ள லைட்ஹவுஸ் பூங்காவிற்கு சென்றுள்ளார். மேலும் அந்த நபர் அங்கிருந்த செங்குத்தான பாறையின் மீது ஏறி நின்று போட்டோ எடுத்துள்ளார். அப்போது திடீரென கால் இடறியதால் அவர் பாறையின் அருகில் இருந்த குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் […]
கனடாவில் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி திடீரென்று வழக்கில் பின்வாங்கியதால் புகாரளித்த பெண் ஏமாற்றமடைந்துள்ளார். கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan என்ற பல்கலைக்கழகத்தில் Taylor என்ற மாணவி பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறையில் கல்லூரியில் பயிலும் Sari Siyam என்ற மாணவர் தனது செல்போனை வைத்து குளிப்பதை படம் எடுத்துள்ளார். இதனை கவனித்த Taylor – Siyam-ஐ கையும் களவுமாக பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் வழக்கை […]
கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் 17 வயது மாணவியை 19 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். முன்பெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் அது வகுப்பறையிலேயே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை. ஒருவர் மற்றொருவரை இணையம் மூலமாக மிரட்டுவது, வீட்டைவிட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற கொடூர செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கனடாவில் உள்ள Christ The King Schoolஎன்ற பள்ளியிலும் […]
மாடர்னா தடுப்பூசி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதனை செய்வதற்கான செயலை தொடங்கியுள்ளது. அமெரிக்கா மருந்து உற்பத்தியாளர் மாடர்னா ,தடுப்பூசியை 6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது பரிசோதனை செய்ய தொடங்கியதாக அறிவித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சுமார் 6,750 குழந்தைகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று குறைவாக தான் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் […]
கனடாவில் பள்ளி மாணவியை சக மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் வந்தால் அது பள்ளியிலே முடிந்துவிடும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லை. இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அது பள்ளியிலேயே முடிவதில்லை. ஒருவர் மற்றொருவரை இணையம் மூலம் மிரட்டுவது வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி கொலை செய்வது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரான்சில் […]
அமெரிக்காவில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் கனடாவை சேர்ந்த யூடியூபர் லில்லி சிங் விவசாயிகளின் போராட்டத்திற்கு மாஸ்க் அணிந்து ஆதரவு அளித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்திலிருந்து மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் போராட்டத்திற்கு ஆதரவும்,எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை போராடியவர்களில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டக்களத்தில் பலியாகியுள்ளனர். I know red carpet/award […]
கனடாவிலுள்ள வின்னிப்பெக் நகரில் வீட்டில் இளைஞர் ஒருவர் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவில் 30 வயதான ருசல்ட் கிபல்ட் என்ற நபர் கொடூரமாக அடித்து உடம்பில் காயத்துடன் வீட்டில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இளைஞர் படுகாயத்துடன் மயக்க நிலையில் கிடப்பதை கண்டுள்ளனர். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ருசல்ட் […]
கனடாவில் சமூக ஆர்வலர் ஒருவர் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை சராமாரியாக தாக்கியதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளார். கனடாவில் உள்ள Vancover என்ற பகுதியைச் சேர்ந்தவர் Chris Elston. சமூக ஆர்வலரான இவர் குழந்தைகள் பருவம் அடைவதை தடுக்கக் கூடிய மருந்துகள் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் Montreal என்ற நகரத்தில் மர்ம கும்பல் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது Montreal நகரில் உள்ளூரை […]
கனடா நாட்டில் இளம்பெண் ஒருவர் 7 வயது சிறுமியை கடத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று ஒன்றாறியோ பகுதியில் நடந்தது. அந்த சிறுமி தனியாக சாலையில் நின்றுகொண்டிருந்தார் .இதை கண்ட இளம் பெண் ,அந்த சிறுமியை பணத்திற்காக கடத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த சம்பவமானது அன்று காலை ஏழு மணியளவில் , சிறுமி கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ,சிறுமியை தேடும் பணியில் […]
கனடாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்ராறியோ என்ற பகுதியில் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்தவில்லை எனில் அது கொரோனாவின் மூன்றாம் அலை உருவாக நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியான வரைபடங்கள் மற்றும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் […]
கனடாவிற்குள் 24 பேர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப முயன்றவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவிற்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப முயன்ற நபரை கண்டுபிடிப்பதற்கு போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து செயல்பட்டதாக கூறி உள்ளார். மேலும் கனடாவிற்கு மக்களை அனுப்புவதற்காக அந்த நபர் 3,00,000 முதல் 5,00,000 வரை கட்டணம் வசூலித்துள்ளதாகவும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கனடாவிற்கு செல்லும் முயற்சியில் கல்பிட்டி என்ற இடத்திற்கு லாறியில் சென்ற […]
சுவிட்சர்லாந்தில் 2 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு விண்ணப்பம் ஒன்றை முன் வைத்துள்ளனர். அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு நாடுகளிலும் வசிக்கும் வெளிநாட்டவருக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அந்த நாட்டின் குடிமக்கள் ஆகிவிடுவர். ஆனால் சுவிட்சர்லாந்தில் அப்படி கிடையாது. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்க்கையை கழித்திருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தை தானாக சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் ஆக முடியாது . இதனால் […]
கனடாவில் மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் Candida Macarine என்ற 87 வயது பெண் சுவாச கோளாறு பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.Candida-விற்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிவதற்காக அவரை மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். செவிலியர்கள் இருக்கும் அறையில் இருந்து பார்க்க முடியாத அளவிற்கு அந்த அறை ஒதுக்குப்புறத்தில் இருந்துள்ளது. இதுகுறித்து செவிலியர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லையாம். இந்நிலையில் […]
கனடாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்காக இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனடாவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மருத்துவர்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு ஜனவரி 16 ஆம் தேதி அவசரகால தேவைகளுக்காக தடுப்பூசிகளை வழங்கும் பணி தொடங்க ஆரம்பித்தது. இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் தேவைக்குப் போக மற்றவைகளை அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான் மாலத்தீவுகள் பிரேசில் […]
பிரிட்டன் உடனான உறவை முறித்துக்கொள்வது பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மௌனம் கலைத்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி ஓப்ராவுடனான நேர்காணலில் தான் அரச குடும்பத்திற்கு வந்த பிறகு மௌனமாக்கபட்டதாகவும் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அரச குடும்பத்தில் இனவெறி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நேர்காணலை தொடர்ந்து பிரிட்டன் அரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும என்று கனடாவில் கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் உடனான உறவை முறித்துக் […]
டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் நாடு வழியாக அமெரிக்காவிற்கு 29 ஆவணங்களற்ற இலங்கையர்களை கடத்த உதவியதாக கனடிய குடிமகன் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த மோகன் ரிச்சி என்று அழைக்கப்படும் 55 வயதான ஸ்ரீ கஜமுகம் செல்லையா என்ற கனடியர் தனது சுயலாபத்திற்காக கரீபியன் பகுதி வழியாக ஆவணங்களற்ற புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இவர் இலங்கையர்களிடம் 28000 முதல் 65000 வரை கனடிய டாலர்கள் கட்டணம் வசூலித்ததாக FBI குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து செல்லையா […]
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு ஆள்கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தீர்ப்புக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் கஜமுகன் செல்லையா (வயது 55). இவர் சட்டவிரோதமாக ஆவணங்களற்று புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்குள் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இவர் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வரும்போது டூர்க்ஸ் அண்ட் சைகோஸ் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர் தனது சுயலாபத்துக்காக சட்டவிரோதமாக ஆட்களை கடத்தியதாகவும், அதற்கு […]
கனட பத்திரிக்கையாளர் ஹரி -மேகன் பேட்டியை பார்த்த பிறகு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் லூக் சாவேஜ் என்ற பத்திரிக்கையாளர் வசித்து வருகிறார் . இவர் Jacobin Magazine என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது . அந்த பேட்டியை பார்த்த பின்பு லூக் சாவேஜ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் , கனடாவின் தலைவர் யார் என்று கனடா […]
கனடாவில் பொது இடத்தில் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கனடாவில் உள்ள விட்பை என்ற நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடத்தில் யாரோ ஒரு நபர் காரை நிறுத்தி விட்டு அதற்கு அருகில் நின்று கொண்டு பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் விட்பை நகருக்கு விரைந்து சென்று தவறான […]
கனடாவில் ரொறன்ரோ மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் உட்பட 23 பேர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர் என்று இழப்பீடு கேட்டு குழந்தைகள் நல மருத்துவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் குல்விந்தர் கவுர் கில் என்பவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில், கனட குடிமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியோ, ஊரடங்கோ தேவை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்வதற்கு மலேரியாவிற்கு செலுத்தும் தடுப்புமருந்தே போதும் […]
கனடாவில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண்ணை தற்போது காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். கனடாவில் உள்ள ரொறொன்ரோ என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் அமண்டா கிலன் கடந்த மாதம் மாயமானார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 45 வயதுடைய கெடி அலி என்ற நபர் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் […]
கனடா நாட்டை சேர்ந்தவர் இந்திய பெண் மீது கார் மோதிய வழக்கில் இரக்கத்தின் அடிப்படையில் அவரின் தண்டனை குறைந்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் பிஅக்ரி என்பவருக்கு மூளை புற்று நோய் இருந்துள்ளது. அதனால் அவரை மருத்துவர்கள் கார் ஓட்டக்கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதையும் மீறி கார் ஓட்டியுள்ளார் .இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த அஞ்சனா ஷர்மா மீது காரை மோதி உள்ளார் […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசிக்கு குறிப்பிட்ட சில நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில் கனடா அரசாங்கமும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது. இதற்கு முன்பு கனடாவில் பைசர்- பயோ என் டெக், மாடெர்னா, அஸ்ட்ரோஜெனேகா ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜான்சன் […]
கனடாவில் தினமும் மின்னஞ்சலை ஓபன் செய்து பார்த்த இளம்பெண்ணுக்கு லாட்டரி மூலம் பரிசு தொகை கிடைத்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் சமந்தா லோவ். இவர் எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் அவருடைய கைபேசியில் மின்னஞ்சலை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்படி ஒருநாள் அவர் தூங்கி எழுந்ததும் மின்னஞ்சலை ஓப்பன் செய்து பார்த்துக் கொண்டிருந்தபோது அவருடைய கைபேசிக்கு ஒரு செய்தி வந்துள்ளது. அந்த செய்தியில் அவருக்கு லாட்டரி மூலம் ரூ.4 1/2 கோடி பணம் பரிசு தொகை கிடைத்துள்ளதாக தகவல் இருந்துள்ளது. இதனை கண்டு […]
கனடாவில் 2018ஆம் ஆண்டு வேன் மோதி 10 பேர் உயிரிழந்த வழக்கில் நாளை வழங்கப்படும் தீர்ப்பு Youtube-ல் வெளியாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் பாதசாரிகளின் கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது. இந்த கோர சம்பவத்தில் இலங்கை பெண் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற Alek Minassian என்பவரை கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களின் […]
கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே விடியலில் பணக்காரர் ஆனதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சமந்தா லோவ் என்ற பெண்ணுக்கு லொட்டோ மேக்ஸ் என்ற லாட்டரி குலுக்களின் $ 637,000 பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது, நான் வழக்கம் போல் தூங்கி எழுந்த பின்பு எனது இ-மெயில் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அப்போதுதான் எனக்கு லாட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்திருக்கிறது என்ற தகவல் வந்திருந்தது. அதனை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு […]
கனடாவில் வசிக்கும் முதியவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்த பரிந்துரைக்கப்பட வில்லை என்று தேசிய ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கனடாவிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் வசிக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கவில்லை என்று நோய்த் தடுப்பு மருந்துகளுக்கான தேசிய ஆலோசனை குழு தெரிவித்திருந்தது. அதன்பின் கடந்த […]
கனடா அரசு வளர்ந்து வரும் நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளை திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு ஒரு பில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனடாவின் பொதுச்சேவை மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டிருந்தார். அதில் வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதிக்குள் 3.9 மில்லியன் ஆஸ்ட்ராஜெனகா /கோவிஷீல்டு தடுப்பூசிகள் […]
கனடாவில் 28 வயது இளம்பெண் காணாமல் போன வழக்கில் அந்த பெண் பற்றிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவில் 28 வயது நிரம்பிய தைஷா லேம்ப் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு காணாமல் போனதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தைஷா காணாமல் போவதற்கு முன்பாக பிப்ரவரி 23ஆம் தேதி கடைசியாக குடும்பத்தினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பினார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . தைஷாவின் உயரம் 5 அடி […]
கனடாவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது. கனடாவிலுள்ள ரொறன்ரோ என்ற பல்கலைக்கழகம் ஆண்டாண்டு காலமாக தமிழ் மரபை கொண்டாடி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமையப்போகிறது. தமிழ் இருக்கையின் மூலம் தமிழை பற்றி கற்கவும், ஆய்வு செய்யவும் முடியும் . அதற்கான முயற்சிகள் தற்போது ரொறன்ரோ பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் இருக்கை அமைவதற்கு மூன்று மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது. கனடாவில் வசிக்கும் தமிழ் […]