கனடாவில் கொரோனா தடுப்பூசியை முன்கூட்டியே பெற மோசடி செய்த குற்றத்திற்காக கோடீஸ்வர தம்பதியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கனடாவில் உள்ள வான்கூவர் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர தம்பதியினர் Rodney Baker – Ekertina. இவர்கள் இருவரும் பூர்வ குடியினர் அதிகமாக வசிக்கும் yukon என்ற இடத்திற்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அங்கு தங்களை ஹோட்டல் பணியாளர்கள் போல் அறிமுகப்படுத்திக் கொண்டு கணவன்-மனைவி இருவரும் கொரானா தடுப்பூசியை பெற்றுள்ளனர். பூர்வகுடியினர் மிகத் தொலைவில் வாழ்வதாலும், […]
Tag: கனடா
கனடாவில் பணியாற்றி வரும் இந்தியர் கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளார். கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வித்துறை கீழ் பணியாற்றி வந்தவர் சஞ்சய் மதன். ஆண்டுக்கு $176,608 ஊதியமாக வாங்கும் இவரது சொத்து 22 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. இவரது மனைவி ஷாலினி, மகன்கள் சின்மயா மற்றும் உஜ்ஜாவால் ஆகியோர் விதான் சிங் என்பவருடன் இணைந்து பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து 11.6 மில்லியன் டாலர் முறைகேடு செய்துள்ளனர். இவர்களின் முறைகேடு தெரிய வந்தவுடன் இந்த தொகை […]
கனடாவில் உயிரிழந்த பெண்ணின் கொலை வழக்கில் இளைஞரை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் ஸ்ட்ஜீன். இவர் சில நாட்களாக ரொறன்ரோவில் வசித்துவந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழனன்று உடம்பில் படுங்காயங்களுடன் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவசர உதவி குழுவினருடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றனர். ஆனால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்ட்ஜீன் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]
இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன் நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. அது இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் கனடா வாழ் தமிழ் சமூகத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. எனவே இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக ப்ராம்ப்டன் நகர் மேயர் பேட்ரிக் பிரவுன் அறிவித்துள்ளார்.நகர கவுன்சிலும் […]
கனடாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு தடுப்பு மருந்து நல்ல பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வில் colchicine என்ற மருந்து கொரோனா நோய்க்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மருந்தின் மூலம் கொரோனாவால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த colchicine மருந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் முதல் விழுங்கக்கூடிய மருந்து. எனவே இது மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு என்று மொன்றியல் மருத்துவமனை கூறியுள்ளது. மேலும் […]
கணவரின் கனவில் தோன்றிய எண்ணில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லயன் டாலர் பரிசு விழுந்துள்ளது. 1980-ஆம் ஆண்டு Deng Pravatoudom என்ற பெண் லாவோஸிலிருந்து இருந்து கனடாவுக்கு தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்து உள்ளார்.பல ஆண்டுகளாக Deng Pravatoudom அவரது கணவரும் தனது குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்துள்ளனர். இதற்கிடையில் 20 வருடங்களுக்கு முன்பு Pravatoudom-ன் கணவரின் கனவில் அடிக்கடி ஒரு லாட்டரி எண் தோன்றியுள்ளது. தனது கனவில் வந்த எண்ணை அவர் Pravatoudom கூறியுள்ளார். […]
கணவனின் கனவில் வந்த எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்மணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்த டெங் பிரவதூதம் என்ற பெண்மணி 20 வருடங்களுக்கு முன் தன் கணவன் கனவில் கண்ட எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கி ரூபாய் 340 கோடி பரிசை வென்றுள்ளார். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அடிக்கடி ஒரு எண் வந்துள்ளது. இதை அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் […]
இளம்பெண் ஒருவர் மாயமான சம்பவம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை காவத்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடந்த 11ஆம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் அப்பெண் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த தகவல் ரொறன்ரோ காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 26 வயதுடைய Susan Felics என்ற இளம்பெண் கடந்த மாதம் 11ம் […]
நபர் ஒருவர் ஒரு பெண்ணை நீண்ட நேரமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த Burnaby என்ற 48 வயதுடைய பெண் ஒருவரை ஒரு நபர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார். அந்த பெண் அவரிடம் இருந்து எப்படியோ தப்பி அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு காவல்துறையினரை அழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். அதன் பிறகு பல மணி நேரம் அந்த […]
பெண் ஒருவர் தனது கணவரை நாயாக மாற்றி நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாணடவமாடி வருகின்றது. இந்நிலையில் கனடாவின் கியூபெக் நகரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வபவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. […]
பெண் ஒருவர் தன் கணவரை நாயை போல் கயிறால் கட்டி இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள கியூபெக் என்ற மாகாணத்தில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகே நாய்களை அழைத்து செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 9 மணியளவில் ஒரு தம்பதியினர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் […]
கனடாவில் தனது கணவரை நாய் போல பெண் ஒருவர் வாக்கிங் அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கனடாவின் கியூப் நகரில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் […]
கனடா யோகா மினிஸ்டரியின் நடுவராக தமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் YMC (யோகா மினிஸ்ட்ரி ஆஃப் கனடா) என்ற அமைப்பின் சார்பில் யோகா கல்வி யோகா வணிகம் ,யோகா சாதனைகளுக்கான அங்கீகாரம் மற்றும் யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குவது போன்றவற்றிற்கான ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கனடாவின் சமூகத்தில் YMC அமைப்பு, ஐஎன்சி யின் கீழ் யோகாவின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. சி.ஆர்.ஏ கனடா என்ற நிறுவனத்தின் நிறுவன பதிவுக்கான ஒப்புதல் பெற்று இயங்கி வருகிறது. […]
ஆசிரியை ஒருவருக்கு இந்த 2021 ஆம் வருட புத்தாண்டில் மிக பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கனடாவில் உள்ள வான்கூவர் என்ற பகுதியில் Rabecca Markenzie என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு இவருக்குத்தான் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதாவது இவருக்கு லாட்டரியில் பரிசுத் தொகை பெரிய அளவில் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு BC/49 என்ற டிக்கெட்டில் $1 பரிசு விழுந்துள்ளது. இதே போல் 6/49 குழுக்களில் $5,00,000 பரிசு கிடைத்துள்ளது. […]
பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றிய பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Saarah Jones (39). இவர் பிசினஸ் லண்டன் என்ற பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்த Saarah மீது லாரி ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து, […]
இளம்நடிகர் ஒருவர் தீடிரென்று உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த இளம் நடிகர் Taraan Kootanhayo (27). இவர் கனடாவில் உள்ள Cold Lake என்ற நகரில் பிறந்துள்ளார். இதனையடுத்து வான்கூவர் என்ற இடத்தில் உள்ள நடிப்பு பள்ளி ஒன்றில் நடிப்பு கற்றுள்ளார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். மேலும் ஒரு பிரபல துணி நிறுவனத்தின் மாடலாக நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென Taraan உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் இறப்பிற்கான காரணம் என்ன? […]
சிறுமி ஒருவர் வீட்டில் பேச்சு மூச்சின்றி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருக்கும் Laval என்ற நகரில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வீட்டில் 7 வயது சிறுமி ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடைத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் […]
கூகுள் ஊழியர்கள் சுமார் 200 பேர் இணைந்து புதிய தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இத்தொழில் சங்கத்திற்கு “ஆல்பாபெட் ஒர்க்கர்ஸ் யூனியன்” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இச்சங்கத்தின் நிர்வாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் கூகுள் இன்ஜினியர்களான பருல்கோவுல் மற்றும் செவி ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சங்கம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நியாயமான ஊதியம் […]
இளைஞர் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கிய போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு 18 வயதான இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை விட்டு இறங்கிய அவர் சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிய […]
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது கனடாவில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,66,086 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15, 880 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் உள்ள ஒன்றாரியோ என்ற மாகாணத்தில் அதிக மக்கள்தொகை உள்ளது. இந்நிலையில் நேற்று புதியதாக 2,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 25 பேர் […]
இளம்பெண் மாயமான சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடாவில் இளம்பெண் மாயமானத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த மாதம் 27ஆம் தேதி எட்மொண்டன் என்ற பகுதியை சேர்ந்த Billie veynal jonson என்ற 30 வயதுடைய இளம்பெண் 113 street and 107 avenue வில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதன்பின் அவர் காணாமல் போயுள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி தான் அவர் […]
கனடாவில் திடீரென தோன்றிய மர்மத்தூண்கள் சேதப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதும் மர்மமான முறையில் தூண்கள் தோன்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் முதன்முதலாக அமெரிக்காவில் உள்ள utah என்ற மாநிலத்தில் மர்ம தூண் கண்டு பிடிக்கப்பட்டிருந்ததது. இதனைத்தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போலந்து போன்ற நாடுகள் உட்பட உலகெங்கும் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் […]
கனடா விண்வெளியில் இரண்டாவதாக காலடி எடுத்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கனடா மனிதர்களை நிலவுக்கு அனுப்ப போகும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற உள்ளது. அதாவது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கனடாவும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. மேலும் கடந்த 50 வருடங்களில் முதன்முதலாக கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் நாசா விண்வெளி வீரர்களுடன் இணையவுள்ளார். வரும் 2023 ஆம் வருடத்தில் Art emis 2 என்று பெயரிடப்பட்டுள்ள விண்வெளி பயண […]
இளம்பெண் ஒருவர் மாயமாகி 5 மாதங்கள் கடந்தும் அவரை பற்றிய விபரம் தெரியாமல் உள்ளது. கனடாவில் ஐந்து மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஆனால் தற்போது அவரின் நிலைமை என்னவென்று தெரியாமல் உள்ளது. தற்போது இந்த பெண் குறித்த தொடர்புடைய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது hailey bebedict என்ற 28 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி காணாமல்போயுள்ளார். இந்த பெண் Dundas buthurstenr என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார். […]
இரண்டு நபர்கள் நிறுத்தப்பட்டிருந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நேற்று காலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. மேலும் இந்த காரின் எஞ்சின் இயக்க நிலையிலேயே இருந்துள்ளது. மேலும் அந்த காரில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து […]
இளைஞர்கள் மூவர் சேர்ந்து சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள Dawes என்ற சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் 14 வயது சிறுமி கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அச்சிறுமியின் […]
இளைஞர் ஒருவர் விபத்தில் இழந்த தன் காலை பத்திரமாக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Mississauga என்ற இடத்தில் Justin fernandes என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று Justin மீது மோதியுள்ளது. இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த Justin ஐ கார் ஓட்டுநர் திரும்பி கூட பார்க்காமல் சென்றுள்ளார். இந்த விபத்தில் Justin தன் காலை இழந்துள்ளார். இந்த எதிர்பாராத விபத்தால் ஏற்பட்ட இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. […]
உறவினரை காண சென்ற நபருக்கு விமான சேவை தடையால் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் உள்ள ooakville என்ற நகரைச் சேர்ந்த jim (66). இவரது உறவினர் ஒருவர் மரணப்படுக்கையில் இருப்பதால் அவரைக் காண பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் கனடா திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அப்போதுதான் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரசால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் jim ன் […]
சாலையை கடந்த பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா ரிச்மண்ட் என்ற இடத்தில் உள்ள சாலையை பெண் ஒருவர் கடந்து சென்றுள்ளார். அப்போது அந்த சாலையின் குறுக்கு சந்திப்பில் வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அப்பெண் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த அந்த பெண் வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவர் […]
காணாமல் போன இளம்பெண் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த மாடலின் புர்க்ஸ் (24) என்ற இளம் பெண் கடந்த 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் woodbine Av+ Gerraard St E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுளார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் காணாமல் போயுள்ளார். மேலும் மாடலின் 5 அடி 10 அங்குலம் உயரம் உள்ளவர். மேலும் காணாமல் போன அன்று என்ன ஆடை அணிந்திருந்தார் என்று தெரியவில்லை […]
100 வருடங்களுக்கு முன்பு முதல் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த பில்டர்கள் முதல் உலகப் போரில் பயன்படுத்திய ஜெர்மனி பீரங்கியை கண்டுபிடித்துள்ளனர். இந்த பீரங்கியானது இறுதியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 4000 மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்டாரியோ விலுள்ள அம்ஹர்ஸ்ட்பர்க்கில் பழைய பேஸ்பால் மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தின் அடியில் கட்டுமான குழுவினர் Feldkanon 96 என்ற பீரங்கியை கண்டறிந்துள்ளனர். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு […]
நபர் ஒருவர் கொலை செய்த குற்றத்திற்கு என்ன காரணமென்று தெரியாமல் நீதிமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த Minnasian என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடம் பாதசாரிகள் கூட்டத்தில் வேனை செலுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் 16 பேர் படுகாயமடைந்ததுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கின் குற்றவாளியான Minnasian ஆட்டிசம் நோய் பாதிப்பு உடையவர் என்ற ஒரு விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனால் அவர் குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்ற விவாதமும் […]
பொருட்களை திருடிய மர்மநபர் ஒருவருக்கு பதிலடி கொடுத்த பெண் பாராட்டுக்களை பெற்று வருகிறார். கனடாவிலுள்ள Hamilton என்ற நகரில் உள்ள வீடுகளில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் டெலிவரி ஆன பின்பு திருடுவதையே வேலையாக கொண்டுள்ளார் மர்ம நபர் ஒருவர். இந்நிலையில் Hamilton நகரில் வசித்து வரும் Lauri bringle (54) மற்றும் அவரது வீட்டின்அருகில் வசிப்பவர்கள், நிறைய பொருட்களை திருடு கொடுத்துள்ளார்கள். இதனால் சலிப்படைந்த அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். அதாவது ஒரு டெலிவரி செய்யப்படும் பெட்டியில் […]
பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட நபர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள கால்கரி என்ற பகுதியை சேர்ந்த 48 வயதான மைக்கேல் டாட் மஸார். இவர் சிறுமிகளிடமும் இளம் பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும் மைக்கேல் இவர்களிடம் இலவசமாக போதை மருந்துகள் தருகிறேன் என்று கூறி ஏமாற்றி தவறாக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் இரண்டு முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் […]
கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டபட்டபோது பீரங்கி கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பொதுவாக இதுபோன்ற பள்ளங்கள் தோண்டப்படும் போது புதையல்கள், வெடிகுண்டு போன்றவைகள் தான் கிடைத்துள்ளது. மேலும் சில நாடுகளில் போர் கால வெடிகுண்டுகள் கூட கிடைத்துள்ளன. ஆனால் பீரங்கி கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து அருங்காட்சியக ஊழியர் ஒருவர் கூறியதாவது, இது […]
கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது முதல் உலகப்போர் பீரங்கி கிடைத்துள்ளது அபூர்வ கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது. கனடா நாட்டில் Amherstburg என்ற நகரில் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அங்கு கிடைத்தது வெடிகுண்டும் இல்லை, புதையலும் இல்லை. ஆனால் கிடைத்தது என்ன தெரியுமா? முதலாம் உலகப் போர் கால ஜெர்மனிய பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. தொடப்பட்ட பள்ளத்தில் வெடிகுண்டு பீரங்கி கிடைத்துள்ளது ஒரு அரிய அபூர்வ கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பீரங்கிகள் […]
பெண் ஒருவர் தன் வீட்டில் தினமும் திருடுபவரை பழிவாங்கும் விதமாக செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. கனடாவில் உள்ள ஹெமில்டன் நகரில் வசிப்பவர் லூரி பிரிங்கில். இவர் தினமும் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். எனவே ஆன்லைன் பார்சிகள் வீடு தேடி வரும். இவர் பெரும்பாலும் அமேசான் நிறுவனத்தில் தான் பொருட்களை ஆர்டர் செய்து வந்துள்ளார். கனடா நாட்டில் தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் டெலிவரி செய்யப்படும் பொருட்கள் வீட்டு வாசலிலேயே கொண்டு […]
3 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட விலை மதிப்புள்ள நாணயங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனம் the big maple leaf தங்க நாணயங்களை 2007ம் ஆண்டில் தயாரித்துள்ளது. இதில் ஒவ்வொரு நாணயமும் சுமார் 100 கிலோ எடை உடையது. மேலும் 53 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 3 சென்டி மீட்டர் தடிமன் உடையது. இவை அனைத்தும் கனடாவில் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உடையவை இவற்றின் தற்போதைய மதிப்பு 5.8 மில்லியன் டாலர்கள். பெர்லின் […]
கொரோனா தடுப்பூசி குறித்து மற்றொரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தொற்று நோயியல் நிபுணர் அதற்க்கு விளக்கம் அளித்துள்ளார். கனடாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கு மருத்துவர்கள் விளக்கமளித்து விட்டனர். இந்நிலையில் மற்றுமொருவர் அனைவரது சார்பிலும் பயனுள்ள ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது, தடுப்பு ஊசி போட்ட பின்பும் முககவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது […]
கனடாவில் காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் மன்பிரீத் கவூர். கடந்த 13ம் தேதியிலிருந்து இவரை காணவில்லை. இந்நிலையில் விக்டோரியா பார்க் ஏவி என்ற பகுதியில் கடந்த 13ம் தேதி மாலையில் அவர் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் காணாமல் போன அன்று உடுத்தி இருந்த ஆடை மற்றும் அவரது உயரம் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டடிருந்தன. மேலும் இவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் […]
கொரோனா தடுப்பூசி தயாரான நிலையில் இதுகுறித்து பலருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. கனடாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இந்நிலையில் கனடாவை சேர்ந்த ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அவர் கேட்டதாவது மனித உடலில் டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (டிஎன்ஏ) இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசியில் கொரோனா வைரஸ் தடுப்பூசியில் மெசேஞ்சர் ரிபோ நியூக்ளிக் அமிலம் அதாவது (எம்ஆர்என்ஏ ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதுவும் மாற்றம் ஏற்படுமா என்றார். இதற்கு பதிலளித்துள்ள […]
விபத்து ஏற்படுத்தி பத்து பேர் உயிர் போகக் காரணமாக இருந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இல்லையா என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறது கனடா நகரில் 2018 ஆம் வருடம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற ரொரன்ட்ரோ பாதசாரிகள் கூட்டத்தில் அலெக் மின்னாசியன் என்பவர் வேனைக்கொண்டு மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தால் 16 பேர் படுகாயம் அடைந்ததைத்தொடர்ந்து 10 பேர் மரணமடைந்தனர். இவர் மீது 10 கொலை வழக்குகள் மற்றும் 16 கொலை முயற்சி […]
தன்னுடைய மகனுக்காக பாசக்கார தந்தை ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கனடாவில் வசித்து வருபவர் டெரக் ப்ரு சீனியர் என்பவரின் மகன் டெரக் ப்ரு(8). இந்த சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே மார்பு பகுதியில் வட்ட வடிவிலான அடையாளம் ஒன்று இருந்திருக்கிறது. இதனால் தன்னுடைய மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவருடைய தந்தையும் அதே இடத்தில் மகனுக்கு உள்ளதைப் போலவே தன்னுடைய மார்பிலும் பச்சை குத்திக்கொண்டுள்ளார். இது குறித்து சிறுவனின் தந்தை டெரக் ப்ரு சீனியர் கூறுகையில், […]
பெண் ஒருவருக்கு $1 மில்லியன் பரிசு லாட்டரி விழுந்து அவருடைய குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Ashleigh. இவருக்கு சமீபத்தில் லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், லோட்டோ மேக்ஸ் லாட்டரியில் தான் எனக்கு இந்த $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்த தகவல் எனக்கு தெரிந்த போது வீட்டு சமையலறையில் இருந்து நான் மகிழ்ச்சியில் அதிக சத்தத்துடன் கத்தினேன். அப்போது என் கணவரும், குழந்தைகளும் வீட்டில் […]
இந்தியர் ஒருவர் தன்னுடைய உடைமைகளை திருடியவர்களுக்கு இலவசமாக சாப்பாடு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேரளாவைச் சேர்ந்தவரான மிதுன் என்பவர் இந்திய உணவகம் ஒன்றை ஆரம்பித்து தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் ட்ரக் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் அந்த ட்ராக்கை நாளடைவில் ஒரு நடமாடும் உணவகமாக மாற்ற திட்டம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் தன்னுடைய டிரக் அருகே சில நபர்கள் கூடி இருப்பதைக் கண்ட மிதுனுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும் பிறகு ட்ரக்கில் […]
இளைஞர் ஒருவர் பல பெண்களிடம் பேசி பழகி போதைப்பொருள் கொடுத்து தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த வாலிபர் முஹம்மத் ரஹித் (25). இவர் 13 வயது சிறுமி ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மதுபானம் மற்றும் போதை மருந்துகளை கொடுத்து தவறாக நடந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் கொடுக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் ரஹித்தை தேடியபோது […]
100 வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட அன்னபூரணி சிலையை தற்போது கனடா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 100 வருடங்களுக்கு முன்னர் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை கனடா நாட்டிலுள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் கலைக்கூடத்தில் இருந்துள்ளது. இந்த சிலை வாரணாசியில் இருந்து திருடப்பட்ட சிலை என்று தீபிகா என்ற கனடா நாட்டு கலைஞர் ரெஜினா பல்கலைக்கழகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார. இந்திய தெய்வமான இந்த அன்னபூரணியின் சிலை தான் என்பதை இந்தியா மற்றும் தெற்காசிய கலைகளின் கண்காணிப்பாளர் […]
சிறுவயதில் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்ட நபர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் உள்ள டொரண்டோவில் வசித்து வருபவர் ஷாஸ் சாம்சன்(50). சிறந்த சமையல் கலை நிபுணரான இவர் கடந்த வருடம் ஒரு பெரிய ஹோட்டலை துவக்கியுள்ளார். கோடீஸ்வரரான இவர் கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனது சிறுவயதில் கஷ்ட பட்டதால் இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல சுலபமாக இருந்துள்ளது. இதுகுறித்து ஷாஸ் கூறுகையில், “கோவையில் ரயில் தண்டவாளம் பக்கத்தில் குடிசையில் […]
வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணிற்கு கிடைத்த லாட்டரியில் பெரும் தொகை விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார் கனடாவில் உள்ள டெல்டா நகரை சேர்ந்த கரோலின் என்பவர் சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது சமையலறையிலிருந்து அவருக்கு எப்போதோ வாங்கிய லோட்டோ 6/49 எனும் லாட்டரி டிக்கெட் கிடைத்தது. அதனை வாங்கிய அவர் மறந்து சமையல் அறையில் வைத்திருந்தார். பின்னர் லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக என்பதை அவர் பரிசோதித்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு எதேச்சையாக […]
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட கனடா நாட்டினை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. கனடா உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொரோனாவுக்கு எதிராக போராட எடுத்த முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டிய விஷம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கனடாவின் “எம்பயர் கிளப்பில்”உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக ottawa அளித்துள்ள 440 மில்லியன் நன்கொடையை குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் இந்தக் கொரோனா நோய் பல நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரே […]