680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று சேற்றில் விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். கனடா நாட்டில் Edmoton பகுதியில் உள்ள ஒரு சேற்றுக் குழிக்குள் 680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று விழுந்துள்ளது. Fysik என்ற பெயர் கொண்ட அந்த 11 வயது குதிரை எதிர்பாராத விதமாக சேற்றில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து குதிரையின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை […]
Tag: கனடா
வாலிபர் ஒருவர் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் வசிப்பவர் பிரணாய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு பிரணாய்க்கு அகிலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பிராணாயின் முரட்டுத்தனமான செயலால் தான் இருவரும் பிரிந்துள்ளனர் என்று சில தெலுங்கானா பத்திரிகைகளில் செய்தி […]
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பயங்கர தண்டனையை பெண்களின் சிறையில் நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இது “dry cell” எனப்படும் ஒரு அறையில் குற்றவாளிகளை 24 மணி நேரமும் அடைத்து கண்காணிக்கப்படும் ஒரு பயங்கரமான தண்டனையாகும். அந்த குற்றவாளி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி அவர்களை அதிகாரிகள் அந்த அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த […]
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் பயங்கர தண்டனையை பெண்களின் சிறையில் நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு பயங்கர தண்டனை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இது “dry cell” எனப்படும் ஒரு அறையில் குற்றவாளிகளை 24 மணி நேரமும் அடைத்து கண்காணிக்கப்படும் ஒரு பயங்கரமான தண்டனையாகும். அந்த குற்றவாளி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரி அவர்களை அதிகாரிகள் அந்த அறையில் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த […]
மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் ஏற்ற முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள Halifox ல், சம்பவத்தன்று சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் வந்து இறங்கி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பிய இளம்பெண், தனக்கு தெரிந்த நபரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். […]
கனடாவைச் சேர்ந்த நபருக்கு இரண்டு மில்லியன் டாலர் பரிசு லாட்டரியில் விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார் கனடாவில் உள்ள நனைமோ நகரத்தை சேர்ந்த பிராட் ரோவன் என்பவர் லாட்டரியில் ஒரு டாலர் பரிசை பெற்றார். அதனை வைத்து பிசி/49 லாட்டரியில் விளையாடியுள்ளார். அவர் விளையாடிய அந்த லாட்டரியில் அதிர்ச்சி தரும் வகையில் 2 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ. 14,79,62,300 பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது பணம் கிடைத்தது உறுதியானதும் அலுவலகத்தில் விடுப்பு தெரிவித்தேன். அதன்பிறகு […]
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பிரச்சினையே முடியாத நிலையில் தற்போது H1N2 வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முறையாக கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து படிப்படியாக இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் மனித இயல்பு நிலையையே இந்த வைரஸ் புரட்டி போட்டு விட்டது. மேலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், கனடாவில் ஒருவருக்கு புதிதாக H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]
கொரோனா போராட்டத்தில் உதவியதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவிவரும் சூழலும் இந்தியா உலக முழுவதிலும் தேவைப்படும் மருந்துகளில் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்தது என அமைச்சர் பிரான்ஸ் கோயிஸ் பிலிப் கூறியுள்ளார். கனடா தலைமையிலான கொரோனா தொடர்புடைய அமைச்சர்களின் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்தியா முதன்முறையாக இணைந்திருக்கும் சூழலில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்த சம்பவம் தொடர்பாக கன்னட வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் கனடாவிற்கு இந்தியா […]
முதியவர் ஒருவர் தனியாக சென்ற சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த முதியவர் Jose Migual. இவர் சில மாதங்களுக்கு முன்பு பேருந்திலிருந்து இறங்கி தனியாக நடந்து சென்ற 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அந்த முதியவர் சிறுமியின் பக்கத்தில் சென்று அவரை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எனவே இது […]
குடும்பம் ஒன்று சொகுசான வாழ்க்கைக்காக குடிபெயர்ந்த போது அக்குடும்ப தலைவர் கொரோனவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் வசித்து வந்த Majd Yared தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கனடாவுக்கு 2016ம் வருடம் குடிபெயர்ந்துள்ளார். இவர் அங்கு குடியுரிமை பெற்று ஹோட்டல் வைத்து நடத்தி சொந்தமாக வீடு ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைந்த கனவோடு இருந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் கனவு நிறைவேறாமல் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். […]
37 வயது நபர் கொலை சம்பவத்தில் 17 வயது சிறுமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கனடாவிலுள்ள டொரன்ரோவை சேர்ந்தவர் ஷேன் ஷண்ணன். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி ரஹீம் என்ற இளைஞரையும் 17 வயது சிறுமி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் அடிப்படையில் […]
மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் கண்மூடித்தனமாக பலரை குத்தி கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் கியூபெக் நகரில் இருக்கும் ஹில் பகுதியின் Chateau Frontenac அருகில் மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் பலரை குத்தியுள்ள சம்பவம் சனிக்கிழமையன்று நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு […]
திருமண நிகழ்ச்சியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று இரண்டு நாட்களாக தொடர்ந்து நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அத்திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 46 நபர்களுக்கு வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் 33 நபர்கள் பீல் பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் யார்க் மற்றும் வாட்டலு உள்ளடக்கிய பல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். […]
ஓட்டுனர் போல நடித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் உள்ள லங்லேவில் வசிப்பவர் ஹிர்டிபால் பாத் (24). இவர் போன மாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஒரு பெண்ணிடம் சென்று தான் கார் ஓட்டுனர் என பொய் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து காருக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து, […]
தனது மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த இளைஞன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் கனடாவில் உள்ள மார்க்கம் பகுதியை சேர்ந்த சமன் என்பவர் தனது பெற்றோர் பாட்டி மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ளார். குடியிருப்பு ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு சென்றுள்ளது. இதனால் விரைந்து சென்றவர்கள் வீட்டில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து சமனை உடனடியாக கைது செய்தனர். வீட்டில் உள்ளே தாய் மும்தாஜ் பேகம், தந்தை மோனிரூஸ் சமன் பாட்டி ஃபிரோசா பேகம் சகோதரி […]
வலிப்பு வந்து தவித்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு உதவாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. கனடாவில் உள்ள ஹாக்கி கிளப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் வலிப்பு வந்து தவித்துக் கொண்டிருந்தான். அவனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் அவனுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அவன் மீது தண்ணீரை ஊற்றி காணொளி பதிவு செய்து வேடிக்கை செய்து கொண்டிருந்தனர். அதுமட்டுமன்றி அவர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவும் இல்லை முகக்கவசம் அணியவில்லை. […]
புலம் பெயர்ந்த இந்தியர்கள் கனடாவில் ஒன்று திரண்டு பாகிஸ்தானை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்டோபர் 22 ஆம் தேதி 1947ம் ஆண்டு பாகிஸ்தான் ஒருங்கிணைந்த காஷ்மீர் மீது படையெடுத்தது. இதில் காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதனை தொடர்ந்து அப்போதைய காஷ்மீர் மன்னரான ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் கைகொர்த்தார். இதனால் காஷ்மீரை மையமாக வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே முதல் போர் உருவானது. 1948ஆம் வருடம் வரை நீடித்த இந்த போர் 1949 ஆம் ஆண்டு […]
பேருந்தில் முக கவசம் அணியாமல் பயணித்த பெண் சக ஆண் பயணி மீது எச்சில் துப்பியதால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார் கனடாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணொருவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இந்நிலையில் உடன் பயணித்த பயணி ஒருவர் அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்தப் பெண் அவரது முகத்தில் துப்பி விட்டு நகர்ந்து செல்கிறார். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் எழுந்து சென்று அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார். இறுதியில் அந்த பெண்ணை […]
கழிவுநீர் குழாய் அடைப்பை சுத்தம் செய்ய வந்த பணியாளர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கனடாவைச் சேர்ந்த Adam என்பவர் தனது வீட்டில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக துப்புரவு பணியாளரை அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த பணியாளர் குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததை கண்டு சந்தேகம் கொண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனால் Adam வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அடைப்புக்கு காரணமான பொருள் மாமிசம் போன்று இருப்பதை கண்டு வீட்டின் […]
10 வயது சிறுமியிடம் தவறாக நடந்த டீன் ஏஜ் இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கனடாவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் கேல்ரியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி செல்ல காலை 8 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் சிறுமியை டீன்ஏஜ் இளைஞர் ஒருவர் வழிமறித்து அவரிடம் மோசமாக நடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவி தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் அந்த இளைஞன் செய்த செயலை கூறியுள்ளார். இதுகுறித்து […]
கனடாவில் ஆசையாக வளர்த்த பாம்பு பிடிக்காமல் தப்பிச்சென்று பின் இறந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடா நாட்டில் ஒருவர் செல்லப்பிராணியாக மலைப்பாம்பு ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.. இந்நிலையில் அதனை வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது அந்த பாம்புக்கு பிடிக்கவில்லையோ என்னவோ,தெரியவில்லை அதன் உரிமையாளர் தூங்கிய சமயம் பார்த்து நைசாக தப்பிச்சென்று விட்டது.. ஆம், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி காணாமல் போன அந்த பாம்பு விக்டோரியாவில் கார் ஒன்றுக்கு கீழே இருப்பதாக தகவல் தெரியவரவே, அதனை […]
கனடாவில் உள்ள ஒரு வீட்டில் திடீரென நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் இருக்கின்ற ஒரு வீட்டில் நேற்று முன்தினம் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரு பெண் உட்பட 5 பேர் ரத்த […]
கனடாவில் இருக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் 5 லட்சம் டாலர்கள் பரிசு விழுந்ததால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். கனடாவில் Nanaimo பகுதியில் வசித்து வரும் Debra Allen என்ற பெண், கடந்த மாதம் 28ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த லாட்டரியில் அவருக்கு பரிசு விழுந்துள்ளதாக அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறியுள்ளனர். இதனைக்கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பரிசு விழுந்திருப்பதை அறிந்தவுடன் என் அலுவலக […]
கனடாவில் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் ரொரன்ரோவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சந்தோஷ்குமார் செல்வராஜா (34) என்ற நபர் Empringham Dr + Sewells Rd பகுதியில் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை காரில் கடத்தி சென்றிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிவிட்டோம். காயமடைந்த நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ்குமார் செல்வராஜாவை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம். கடத்தல், ஆபத்தான […]
தமிழகத்தை சேர்ந்த தம்பதியினரின் கனடாவில் செய்த சேவையை பாராட்டும் வகையில் கனடா நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செட்டி நாட்டை பூர்வீகமாக கொண்ட வள்ளிக்கண்ணன் மருதப்பன் என்பவர் மதுரையில் பிறந்தவர். இவர் கனடாவில் பதிவு செய்த கனடா தமிழ் சங்கத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனாக பணியாற்றி வருகிறார். வள்ளிக்கண்ணன் கொரோனா ஊரடங்கு காலத்தில், தமிழ்நாட்டின் நடனக்கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசை கலைஞர்களுக்காக யூடியூப் நிகழ்ச்சி செய்து அதன் மூலமாக பண உதவி செய்திருக்கிறார். அதேபோன்று […]
கனடாவில் நள்ளிரவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ரொரன்ரோவில் உள்ள டுபண்ட் தெரு மற்றும் ஒஷிங்டன் அவென்யூ பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டு, தாக்குதலை நடத்தியுள்ளார். அதன்பின் அப்பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு நொடிப் பொழுதுக்குள் அந்த மர்ம நபர் தப்பி […]
இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீன தூதரகம் அருகே போராட்டத்தை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஷோவை, அமெரிக்க வாரண்டின் அடிப்படையில், 2018ம் ஆண்டு கனடா அரசு கைது செய்தது. அப்போது இருந்தே சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் வர தொடங்கியது. ஹவாய் அதிகாரி மெங் கைது செய்யப்பட்டதன் பின், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரி, தொழிலதிபர் […]
ஒரு கார் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியினுடைய புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து குடும்பத்தார் உருக்கமாக பேசியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள லண்டன் நகரில் Nihal Toor என்ற 8 வயது சிறுமி தனது தாய், பாட்டி மற்றும் உறவினர்களுடன் காரில் சில நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் வேகமாக nihal Toor வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் சிறுமி nihal படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு […]
பராமரிப்பாளரிடம் இருந்து தப்பி ஓடி சென்ற சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கனடாவில் உள்ள கோஹரனே நகரை சேர்ந்தவர் டியானா (Tianna TT Medicine shield) என்ற 13 வயது சிறுமி கடந்த 19 ஆம் தேதி அவரை பராமரித்துக்கொண்டிருந்தவரின் கண்ணில் இருந்து திடீரென தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமி குறித்து அடையாளமாக டியானா 5 அடி உயரம் கொண்டவர், பழுப்புநிற கண்கள் கொண்டவர் அதோடு அவர் கடைசியாக சாம்பல் நிற […]
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடாவிற்கு உயர்கல்வி படிப்பதற்காக சென்றுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு ,போக்குவரத்து முடக்கம் போன்ற பல கட்டுப்பாடுகள் கனடா நாட்டிலும் விதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .இதை நினைத்து நடிகர் விஜய் கவலையில் மனமுடைந்தார் என்று […]
இளைஞனொருவன் இனவெறியை தூண்டும் வகையில் பெண்ணின் மீது எச்சில் துப்பியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் கால்கரி அருகே அமைந்துள்ள பூங்காவிற்கு ஜெசிக்கா என்ற இளம்பெண் தனது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அவரது காதலன் ஜெசிக்கா ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார். அந்நேரம் ஜெசிக்காவிற்கு எதிராக சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் ஜெசிக்காவின் அருகில் வந்ததும் மிகவும் மோசமாக இனவெறியை தூண்டும் வகையில் அவர்மீது எச்சில் துப்பி விட்டு கடந்து […]
ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக 6 ஆயிரம் முறை சிந்திக்கிறான் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மனிதனாய் பிறந்த அனைவருமே சிந்தனை இல்லாமல் இருக்க இயலாது. குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சிந்தனையானது மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதில் நல்லவை தீயவை என்ற இருவித சிந்தனைகள் உள்ளன. ஆதலால் எத்தகைய சிந்தனையும் இன்றி மனிதனால் ஒரு நாள் கூட முழுமையாக இருக்க முடியாது எனலாம். இதனைப்பற்றி கனடா நாட்டு குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் மனிதன் […]
கனடா பிரதமரை கொலை செய்ய முயற்சித்தே அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் வியாழன்கிழமை அன்று கனடா பிரதமர் வீட்டின் காம்பவுண்ட் கதவை Hurren என்பவர் தனது டிராக் மூலம் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் இரண்டு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பட்ட பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரதமர் ஜஸ்டினின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக அச்சமயம் வீட்டில் இல்லாமல் இருந்துள்ளனர். கனடிய பத்திரிகைகள் சில நீதிமன்றத்தில் இது […]
கனடாவை சேர்ந்த பெண்ணொருவருக்கு அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டில் ஒன்றுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையாக விழுந்துள்ளது. கனடாவின் சேர்ந்த 86 வயது எலிசபெத் என்பவர் LOTTO MAX மற்றும் LOTTO 6/49 என இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் உள்ளதா என்பதை பார்ப்பதற்காக கடைக்கு சென்று பார்த்துள்ளார் எலிசபெத். LOTTO MAX லாட்டரி சீட்டுக்கு பரிசு விழவில்லை என்பதை தெரிந்துகொண்டு கோபத்தில் அதனை கிழித்துப் போட்டார். ஆனால் […]
பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கனடா கிரான்பெரி கிராமத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளைஞன் திடீரென இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்துச் கொண்டு அங்கிருந்த ஆற்றின் அருகே சென்று உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் தலையை தண்ணீரில் மூழ்க செய்துள்ளார். இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக அலெக்சாண்டரை தடுத்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினரால் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பி […]
பல குற்றங்களை செய்து வந்த குற்றவாளி ஒருவர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் வான்கோவர் நகரில் ஆபத்து நிறைந்த பாலியல் குற்றவாளி வசித்து வரும் நிலையில் காவல்துறையினர் அவர் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். 28 வயது இளைஞனான ஹாவார்ட் தான் செய்த அனாகரிக செயல்களுக்காகவும் வன்கொடுமை குற்றத்திற்காகவும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவர் குறித்து கூறுகையில் “ஹாவார்ட் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டுபண்ணும் நபராகவே இருந்தார். […]
சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுமி கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் பிராம்டன் நகரில் 16 வயது சிறுமியான டயானா மானன் க்ரீன் ஸ்ட்ரீட் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் போய்விட்டது. அந்த நேரம் அவ்வழியாக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இருந்த டயானாவை பார்த்து […]
சீனர் ஒருவரை கனடிய பெண் கடுமையாக பேசி இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது கனடாவில் சீனாவிற்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வான்கூவரில் இருக்கும் கடை ஒன்றில் சீனர் ஒருவர் நின்றிருந்தார். அவரைப் பார்த்த கனடிய பெண்ணொருவர் தள்ளி போ, வூஹானுக்கு திரும்பி போ, எனக்கு கொரோனாவை தந்து விடாதே என மக்கள் முன்னிலையிலேயே சத்தமிட்டு உள்ளார். இதனால் சீனாவை சேர்ந்தவர் கூனிக்குறுகி போயிருக்கிறார். அப்போது அங்கிருந்த 2015 தேர்தலில் நின்ற […]
சீனா கனடாவிற்கு அனுப்பிய முகக்கவசங்கள் தரமில்லாததால் பணம் கொடுக்க முடியாது என கனடா பிரதமர் முடிவாக கூறிவிட்டார். சீனாவிடம் ஆர்டர் செய்து பெறப்பட்ட 11 மில்லியன் முகக்கவசங்களில் ஒரு பகுதியாக இருந்த N95 ரகத்தில் ஒரு மில்லியன் முகக் கவசங்கள் மட்டுமே கனடிய தரத்திற்கு ஏற்றதாக இருந்துள்ளது. மற்ற 1.6 மில்லியன் முகக்கவசங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவிடம் இருந்து பெறப்பட்ட முகக்கவசங்கள் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்த தரம் உள்ளதாக […]
சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுமியிடம் என்னுடன் வந்து காரில் ஏறு என்று சொன்ன மர்ம நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் கனடாவில் Vancouver என்ற பகுதியில் மாலை 3 1/2 மணி அளவில் 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் மிதி வண்டி ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் சென்று கவரும் வகையில் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் என்னுடன் வா காரில் ஏறு என கூறியுள்ளார். […]
கனடாவில் அத்தியாவசிய ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எதிர்பாராத அளவு அதிகரித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் கனடா நாடு முழுவதிலும் இருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியதோடு நாட்டை வழி நடத்துவதற்கு நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்து போராடுகிறீர்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெற்று வருகிறீர்கள். நீங்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அத்யாவசிய ஊழியர்களுக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 1,35,963 ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது […]
அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் பகிரப்பட்ட உளவு குழு கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளிவர வில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா […]
கனடாவின் ஜமேக்காவை சேர்ந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். Arlene Reid என்பவர் கனடாவின் ஓன்றாறியோவில் இருக்கும் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் Arlene கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து Arlene மகள் கூறுகையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த எனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுவிடுவதில் […]
ஒரே இரவில் ஒருவர் 55 மில்லியன் டாலர் சொந்தக்காரர் ஆகி மிக பெரிய பணக்காரர் ஆகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது கனடாவின் ரொரன்ரோ பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற லாட்டரி குலுக்கல் போட்டியில் yellowknife நகரில் வசிக்கும் ஒருவருக்கு 55 மில்லியன் டாலர் பரிசுத் தொகை விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெஸ்டன் கனடா லாட்டரி கார்ப்பரேஷன் வெளியிட்டது. ஆனால் இதுவரை பரிசு தொகை விழுந்த நபர் இதுகுறித்து கோரவில்லை. அதேபோன்று லாட்டரி குலுக்கலில் ஆறுதல் பரிசாக […]
சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தப்பட்ட பெண்ணிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவந்துள்ளது கனடாவில் ரொரன்ரோ பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தத்துடன் வளர்ந்து வந்த நிலையில் தனக்கு முப்பதுக்கும் அதிகமான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்ற உண்மை அறிய வந்ததைத் தொடர்ந்து திகைத்துப் போய் உள்ளார். தனது தாய்க்கு ஒரே மகளாக வளர்ந்து வந்த மாயா கூப்பர்ஸ்டாக் உனக்கு என்ன பரிசு வேண்டும் எனக் […]
கனடாவில் ஆதரவற்றோர் முகாமில் தங்கி இருந்தவர் அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் ரொரன்ரோ பகுதியில் இருக்கும் ஆதரவற்றோர் முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து முகாமில் பிடித்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் முகாமிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக ஒருவரை மீட்டு கொண்டு வந்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் விபரங்கள் இதுவரை […]
கனடாவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய ஒரு இளம்பெண்ணுக்கு பெரிய அளவில் பரிசு கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் (British Columbia) ரிச்மண்ட் நகரை சேர்ந்த இளம் பெண்ணான யான் லி வு (yan li wu) என்பவர் மாலில் (aberdeen centre) சுரண்டும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.. அதில், அவருக்கு ரூபாய் 50,000 பரிசு விழுந்துள்ளது. இதனால் அப்பெண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் கூறுகையில், […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். பொதுமக்களில் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் கூட சிக்கல் எழுந்துள்ளதால், இன்ஸ்டாகிராம் தங்களின் பயனாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பிரத்தியேக வசதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக கவசங்களை மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்த KN95 வகையை சேர்ந்த ஒரு மில்லியன் முகக்கவசங்களும் தரக்கட்டுப்பாடு சோதனையில் வெற்றி பெறாத காரணத்தினால் அதனை பயன்படுத்த முடியாது என கனடா அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் KN95 முகக்கவசம் தரத்தில் N95 முகக்கவசங்களுக்கு இணையானவை. உலகின் பல நாடுகளுக்கு சீனாவில் இருந்துதான் முகக்கவசங்கள் சப்ளை செய்யப்படுகிறது என தெரிவிக்கும் பொழுது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சரான […]
இந்தியாவில் வெளவால்களுக்கு கொரோனா பரவியுள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. உலகையே மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ். இதனால் ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ளது. இதுவரை இந்த வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், விஞ்சானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்றும், எப்படி பரவுகின்றது என்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து கனடா […]