Categories
உலக செய்திகள்

இந்தியர்களை கவர்வதில் போட்டி.. அமெரிக்காவை முந்திவிட்டது கனடா..!!

அமெரிக்காவில் பணியாற்ற தேவைப்படும் ஹெச்-1பி விசா கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதால், இந்திய மக்கள் பலர் கனடா செல்வதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைக்குரிய தேசிய ஆராய்ச்சி நிறுவனமானது, அமெரிக்காவின் விசா கொள்கைகளில் தவறுகள் இருக்கிறது. எனவே அதிக திறமை கொண்ட இந்திய மக்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடா செல்ல தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்திருக்கிறது. இந் நிறுவனம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கடந்த மார்ச் மாதத்தில் 85,000 ஹெச்-1பி விசாக்களுக்காக சுமார் 3.08 லட்சம் விண்ணப்பங்கள் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. கோபத்தில் கூறிய சின்ன பொய்.. விமான நிலையமே களேபரமான சம்பவம்..!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் விமான நிலையத்தில் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது தன் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் 74 வயது நபர் Wegal Rosen. இவர் கனடா செல்வதற்காக Fort Lauderdale என்ற விமான நிலையத்தில் பிற பயணிகளுடன் வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென்று தன் பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிந்தனர். அங்கிருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான […]

Categories
உலக செய்திகள்

25 மாடி கட்டிடம்.. மிகப்பெரிய கட்டுமான கிரேன் சரிந்து விழுந்தது.. பலர் உயிரிழந்த பரிதாபம்..!!

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெரிய கட்டுமான கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததில் பல பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் கெலவ்னா என்ற நகரத்தில் 25 மாடி கொண்ட கட்டிடத்தில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அதற்காக மிகப் பெரிய கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த கிரேன் சரிந்து விழுந்து விட்டது. இதில் பலர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை எத்தனை நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற […]

Categories
உலக செய்திகள்

இத செய்யாம எங்க நாட்டிற்குள் நுழையாதீர்கள்…. வேகமாக பரவும் கொரோனா…. முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர்….!!

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்று கன்னட நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் அந்நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனால் கனடாவிலிருக்கும் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாகச் செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளுக்கு சில கொரோனா குறித்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட […]

Categories
உலக செய்திகள்

தாயிடம் கத்தியை காட்டி குழந்தையை கடத்தி கொன்ற மர்ம நபர்…. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி….!!

கனடாவில் பெற்ற குழந்தையை கடத்தி தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா வின்னிபெக்கில் கத்தியை காட்டி தாயின் கையில் இருந்த குழந்தையை மர்ம நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்து குழந்தையின் தாய் புகார் அளித்த நிலையில் 15 நிமிடங்களுக்குள் காவல்துறையினர் கத்தி காயங்களுடன் காருக்குள் இருந்த குழந்தையை கண்டறிந்தனர். ஆனால் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் குழந்தையின் தந்தை தான் குழந்தையை கடத்தினார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குழந்தையின் தாயும், தந்தையும் […]

Categories
உலக செய்திகள்

வெப்பத்தில் வெந்து கரை ஒதுங்கிய…. 100 கோடி உயிரினங்கள்…. பெரும் அதிர்ச்சி…!!!

கனடா மற்றும் அமெரிக்கவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் (121 டிகிரி பாரன்ஹீட்) அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கடுமையன அளவுக்கு அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் சாலையோரம் நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகும் நிகழ்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கனடாவில் வெப்பநிலை உயர்வு காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 486 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ பரவியதால் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

154 ஆண்டுகளுக்கு பிறகு புதிய முடிவை எடுத்த பிரதமர்…. புதிய கவர்னர் ஜெனரல் நியமனம்….!!

கனடாவின் கவர்னர் ஜெனரலாக பழங்குடியின பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவின் அடுத்த கவர்னர் ஜெனரலாக டென்மார்க்கின் முன்னாள் தூதரும் வழக்கறிஞருமான மேரி சைமன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவித்தார். மேலும் அவர் கனடாவின் ஆயுதப்படை தளபதியாகவும் மகாராணியின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாகவும் பணியாற்றுவார் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சைமன் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் கலாச்சாரத்தின் வக்கீலாக பணியாற்றியுள்ளார்  என்றும் கனடா 154 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை தேர்வு […]

Categories
உலக செய்திகள்

மும்முரமாக நடந்த பணி…. கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய விமானம்…. அதிர்ச்சியில் உறைந்த விமானி…!!

புற்களை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளம்பெண் மீது சிறிய வகை விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் மொன்றியல் பகுதிக்கு வடக்கே விமான ஓடுதளம் ஒன்று உள்ளது. இந்த ஓடுதளத்தின் அருகில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் புல் வெளி சமப்படுத்தும் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியில் இருக்கும் புற்களை  சமன்படுத்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விமான ஓடுதளத்தில் தரையிறங்குவதற்காக வந்த சிறிய வகை விமானம் ஒன்று அப்பெண்ணின் மீது  மோதியதில் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள்.. கனடா அரசு அறிவிப்பு..!!

கனடா அரசு, இன்றிலிருந்து சிலருக்கு பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. கனடா அரசு, தங்கள் நாட்டிற்குள் வருபவர்களில், கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் உடையவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கனடா அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் கனடாவிற்கு வரும்போது தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டிருப்பவர்கள், அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர், செல்லுபடியாகக்கூடிய கல்வி உரிமம் கொண்ட சர்வதேச மாணவர்கள் மற்றும் செல்லுபடியாகக்கூடிய பணி உரிமம் கொண்டவர்கள், […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பேர் செத்துருக்காங்க..! பிரபல நாட்டில் பெரும் இழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சுட்டெரிக்கும் வெயிலால் கனடாவில் 719 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் மேற்கு பிராந்தியத்தில் குறிப்பாக கொலம்பியா பிரிட்டிஷ் மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் இதுவரை இல்லாத வகையில் லிட்டன் என்கிற கிராமத்தில் 49.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொலம்பியா பிரிட்டிஷ் மாகாணத்தில் இந்த கடும் வெயில் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் […]

Categories
உலக செய்திகள்

தீப்பற்றி எரியும் காடுகள்…. பதிவான 12000 மின்னல் தாக்குதல்…. 136 இடங்கள் நாசம்….!!

மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் போராடி வருகின்றனர். கனடாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்ப அனல் காற்று வீசி வருவதோடு மின்னல் தாக்குதல்களும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனடாவில் கொலம்பியா மாகாணத்தில் 136 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் ராணுவ விமானங்கள் மூலமும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். இதனிடையே நேற்று முன் […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளை உலுக்கிய சம்பவம் …. மகாராணிகளின் சிலைகள் உடைப்பு …. இணையத்தில் வைரலான வீடியோ ….!!!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகாராணிகளின் சிலைகளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டில் கடந்த மாதம் கம்லூப்ஸ் நகரில் உள்ள பள்ளியில் ஆய்வு நடத்தியபோது சுமார் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது பலரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Demonstrators toppled statues of Queen Victoria and Queen Elizabeth in Winnipeg this afternoon during rallies […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவிய காட்டுத்தீ.. நகரமே அழிந்து போன கொடூரம்.. மக்களை வெளியேற்றிய அதிகாரிகள்..!!

கனடாவில் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயால் ஒரு நகரம் முழுவதுமாக எரிந்து சாம்பலான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் லிட்டன் என்ற சிறு நகரம் காட்டுத்தீயால் அழிந்துவிட்டது. ஒரே நாளில் 62 தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நகரம் 90% சாம்பல் ஆனது. ஆனால் அதற்குள் அங்கு வசித்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நகரத்திற்கு உதவி வழங்குவதாக […]

Categories
உலக செய்திகள்

உயரும் வெப்பம்: ஒரே நாளில் இத்தனை பேர் பலி…. மக்கள் அதிர்ச்சி…!!!

கனடா மற்றும் அமெரிக்கவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் (121 டிகிரி பாரன்ஹீட்) அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கடுமையன அளவுக்கு அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் சாலையோரம் நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகும் நிகழ்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கனடாவில் வெப்பநிலை உயர்வு காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

OMG: அதிக வெப்பத்தால் 486 பேர் உயிரிழப்பு… மரணம் 195% அதிகரிப்பு… கனடா நாட்டில் அதிர்ச்சி…!!!

கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக 486 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த நான்கு நாட்களில் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மேலும் 182 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு.. கனடாவில் தொடரும் மர்மம்..!!

கனடாவில் மேலும் 182 பழங்குடியின குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர செய்துள்ளது. கனடாவில் சமீபகாலமாக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதாவது பழங்குடியின குழந்தைகள் பயிலக்கூடிய பள்ளியிலிருந்து நூற்றுக்கணக்கில் குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இவை பழங்காலத்திலிருந்தே பழங்குடியின மக்களின் காணாமல் போன குழந்தைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள Kamloops என்ற பகுதியில் பழங்குடியின குழந்தைகள் படிக்கும் பள்ளி இருக்கும் இடத்தில் சுமார் 215 குழந்தைகளின் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வெயில் கொடுமை.. 4 நாட்களில் 233 பேர் உயிரிழந்த கொடூரம்..!!

கனடாவில் கடும் வெயில் நிலவுவதால் கடந்த நான்கு நாட்களில் 233 நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அங்கு ஜூனில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. இந்த வருடம் கோடை காலத்தில் கடும் வெயில் ஏற்பட்டுள்ளது.  பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லிட்டன் என்ற நகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மிகவும் அதிகமாக லைட்டான் என்ற நகரில் 121 […]

Categories
உலக செய்திகள்

ஒன்றரை வயதில் குழந்தையை பிரிந்த தாய்.. 12 வருடங்களாக காண துடிக்கும் பாச போராட்டம்..!!

இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளை 12 வருடங்களாக பிரிந்து தவித்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க நினைத்துள்ளார். எனவே ஒன்றரை வயதே ஆன தன் குழந்தை ட்விஷாவை, அவரின் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு கணவருடன் பிரிட்டன் சென்றிருக்கிறார். பிரிட்டன் செல்வதில் சிறிதும் விருப்பம் இல்லாத ரோஷினி வேறுவழியின்றி கனத்த மனதுடன் மகளை விட்டு சென்றிருக்கிறார். விமானம் புறப்பட தொடங்கியவுடன் பிரிட்டன் செல்ல போகிறோம் என்ற […]

Categories
உலக செய்திகள்

OMG: வெயிலுக்கு 134 பேர் உயிரிழப்பு… கனடா நாட்டில் அதிர்ச்சி…!!!

கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக கடந்த நான்கு நாட்களில் 134 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த […]

Categories
உலக செய்திகள்

கத்தோலிக்க தேவாலயங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்.. கனடாவில் பரபரப்பு..!!

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். கனடாவில் பழங்குடியின குழந்தைகளின் சடலங்கள், பள்ளி வளாகத்தில் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு, பள்ளியை நடத்தும் கத்தோலிக்க தேவாலயங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் அதற்காக மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் கத்தோலிக்க தேவாலயங்களில் நெருப்பு வைத்துள்ளார்கள். நேற்று Lower Similkameen என்ற பகுதியில் இருக்கும் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தீ […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு அதிர்ச்சி… பிரபல நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 751 சவக்குழிகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகள் முன்னால் குடியிருப்பு பள்ளிக்கூடம் அமைந்திருந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அரசு மற்றும் மத அமைப்புகளால் பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுவர்களை தங்களது சமூகத்திற்கு மாற்றும் முயற்சியாக குடியிருப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. மேலும் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அந்த பள்ளிக்கூடங்களில் அவர்களது குடும்பத்திலிருந்து கட்டாயமாக பிரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது சமூகத்துடன் மீண்டும் சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

1000 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு.. போப் மன்னிப்பு கேட்க வேண்டும்.. கனடா பிரதமர் கோரிக்கை..!!

கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், போப் ஆண்டவர்  கனடாவிற்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜஸ்டின் ட்ருடோ கூறியிருக்கிறார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பூர்வக்குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் கடந்த மாதத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்து சுமார் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, Saskatchewan என்ற மாகாணத்திலும் கடந்த வியாழக்கிழமை அன்று மேரிவல் ரெசிடென்ஷியல் பள்ளியிலிருந்தும், சுமார் […]

Categories
உலக செய்திகள்

“என் 3 வயது மகனுக்கு புரிய வைக்க முடியாது!”.. மகாராணியை நெகிழ வைத்த இராணுவ வீராங்கனை..!!

பிரிட்டன் மகாராணியார் பிற நாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் ஒரு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார். பிரிட்டன் மகாராணியார் Canadian Armed Forces Legal Branch என்ற ராணுவ வீரர்கள் அமைப்பிற்கு Royal Banner என்ற கௌரவத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார். அப்போது தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி, அரேபிய வளைகுடாவில் உள்ள பக்ரைனில் பணியாற்றும்  இராணுவ வீராங்கனையான Major Angela Orme யுடன் பேசினார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/25/36345104461708265/640x360_MP4_36345104461708265.mp4 ஏஞ்சலா கடந்த ஏழு மாதங்களாக தன் இரு […]

Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட பள்ளியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்கள்… “ஒரே பள்ளியில் 751 குழந்தைகள் புதைப்பு”… அதிர வைத்த சம்பவம்…!!!

கனடா நாட்டில் இனவெறி காரணமாக புதைக்கப்பட்ட பழங்குடியினரும் குழந்தைகளின் உடல்கள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப்பள்ளி மிகப்பெரியது. 1890 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 1950களில் 500 மாணவர்கள் இருந்தனர். கனடாவின் உறைவிட பள்ளிகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மத அதிகாரிகளும் நடத்திய கட்டாய உறைவிடப் பள்ளிகளாக இது இருந்தது. சுமார் 1863 முதல் 1998 […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் இரண்டாம் கட்ட தளர்வுகள்.. கனடா மாகாணம் அறிவிப்பு..!!

கனடாவிலுள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து கொரோனா விதிமுறைகளில் இரண்டாம் கட்ட தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து வெளியிடங்களில் 25 நபர்களும் கட்டிடங்களுக்குள் 5 நபர்களும் செல்லலாம். உணவகங்களில் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் உணவு உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 50% மக்கள் செல்லலாம். ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகள் திறக்கப்படவுள்ளது. முடித்திருத்தம் செய்யும் கடைகளில் முக கவசம் அணிந்து கொண்டு 20% வாடிக்கையாளர்கள் செல்லலாம். நூலகங்களில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மீண்டும் அதிர்ச்சி.. நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சடலம் கண்டுபிடிப்பு..!!

கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் மேலும் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் கம்லூப்ஸ் என்ற நகரத்தில் இருக்கும் பூர்வகுடியின குழந்தைகள் பள்ளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பல வருடங்களுக்கு முன்  காணாமல் போன பூர்வகுடியின மக்களின் குழந்தைகளின் உடல்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. அந்த குழந்தைகள் எப்போது இறந்தது? […]

Categories
உலக செய்திகள்

இவங்கள தனிமைப்படுத்த அவசியம் இல்ல..! பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் கனடாவிற்கு திரும்பும் போது கொரோனா இல்லை என்பதற்கான பரிசோதனை ஆவணத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் என்பது அவசியம் இல்லை என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கனடாவில் உரிமம் பெற்று வாழ்பவர்களும், கனேடியர்களும் கனடாவிற்கு சொல்லும் போது கொரோனா தடுப்பூசியை 14 நாட்களுக்கு முன்னதாகவே செலுத்தியிருக்க வேண்டும். மேலும் 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டவர்கள் கொரானா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை கனடா பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

நேக்காக BMW காரை அபேஸ் செய்த நபர்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு.. விழி பிதுங்கி நிற்கும் விற்பனையாளர்..!!

கனடாவில் சுமார் 1,40,000 டாலர்கள் மதிப்பு கொண்ட BMW காரை தவணையில் வாங்கிய நபர் தலைமறைவானதால் விற்பனையாளர் விழிபிதுங்கி நிற்கிறார். கனடாவில் இருக்கும் ஒன்ராரியோ பகுதியில் 26 வயதுடைய Dong Li என்ற நபர் 15,000 டாலர்கள் முன்பணமாக கொடுத்து 1,40,000 டாலர்கள் மதிப்புடைய BMW காரை வாகன விற்பனையாளரிடம் தவணை முறையில் வாங்கியிருக்கிறார். அதன்பின்பு அவர் முதல் மாத தவணையை செலுத்தவில்லை. இதனால் விற்பனையாளர், அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் அவர் தவறான விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

100 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் அதிசய பறவை.. பிரிட்டனில் தென்பட்ட அபூர்வம்..!!

பிரிட்டனில் சுமார் 150 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக எகிப்தின் பிணந்தின்னிக் கழுகு தென்பட்டிருப்பது அபூர்வமாக பார்க்கப்படுகிறது. பறவை ஆர்வலர்கள், நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இந்த அதிசய பறவையை பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். பிரிட்டனில் இருக்கும் Isles of Scilly என்ற தீவிற்கு பிரான்ஸில் இருந்து இந்த பறவை வந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Exeter என்ற பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை பேராசிரியராக இருக்கும் Stuart Bearhop என்பவர் கூறுகையில், இந்த கழுகானது, கடந்த […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியின் வயிற்றில் சுட்ட கொடூரம்.. கருவிலேயே இறந்த பச்சிளம் குழந்தை.. காதலர்கள் கைது..!!

கனடாவில் கடந்த 2020 ஆம் வருடத்தில், துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொன்றுவிட்டு  ஹங்கேரி தலைநகரில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  கனடாவில் உள்ள ஹாமில்டன் என்ற நகரத்தில்  Tyler Pratt என்ற 39 வயது நபர், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் கர்ப்பமாக இருந்த அவரின் காதலியின் வயிற்றில் சுட்டுள்ளார்கள். இதில் கருவிலிருந்த அவர்களின் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் கடந்த  2020 ஆம் வருடம் பிப்ரவரி 28ஆம் தேதியன்று நடந்துள்ளது. கனடாவில் கோடீஸ்வரரின் மகளும், இணையதளங்கள் மூலம் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி நிர்வாகத்தின் பேச்சை கேட்டது குற்றமா..? பெற்றோரை காண முடியாமல் தவிக்கும் மாணவர்..!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர், தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலால், கனடாவில் 5 வருடமாக  பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும் சம்பவம் மனதை நொறுக்குகிறது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் ஹுமாயூன் சர்வார் என்ற மாணவரை, அவரின் பள்ளி, ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்காக தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அப்போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த ஹுமாயூன் அதன் பின்பு தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அறியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளார். மாணவன் அமெரிக்காவிற்கு சென்றது, தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. எனவே காபூலில் பள்ளியில் ஆசிரியராக […]

Categories
உலக செய்திகள்

“கனடாவில் நடக்கும் திருமதி அழகிப்போட்டி!”.. முதன் முதலாக கேரளப்பெண் பங்கேற்பு..!!

திருமதி கனடா அழகி போட்டியில் முதன்முறையாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்  கலந்துகொள்ள இருக்கிறார். கேரளாவில் உள்ள சேர்த்தலை என்ற பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஷெரின் ஷிபின் என்பவர் வரும் ஆகஸ்ட் மாதத்தில், ரொறன்ரோவில் நடக்கவுள்ள திருமதி கனடா அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இதுகுறித்து ஷெரின் ஷிபின் கூறுகையில், உலகம் முழுக்க பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, என்னை வேதனையடையச்செய்தது. இந்த பிரச்சனைகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பை எதிர்பார்த்தேன்.  கர்ப்பமான பெண்களும், குழந்தை […]

Categories
உலக செய்திகள்

‘குழந்தைக்கு பேச்சு மூச்சே இல்ல’…. கைது செய்யப்பட்ட இளம்பெண்… பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!

இளம்பெண் ஒருவர் குழந்தையை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் Regina என்ற இடத்தில் குழந்தை ஒன்று  மூச்சின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால் மருத்துவக்குழுவினர் வர தாமதம் ஆனதால்  அவர்களே அந்தக் குழந்தைக்கு முதலுதவி செய்துள்ளனர். அதன் பிறகு வந்த அவசர மருத்துவ உதவி குழுவினர்  குழந்தையை  பரிசோதித்து உள்ளனர். அந்தப் பரிசோதனையில் […]

Categories
உலக செய்திகள்

வருடத்தின் முதல் கங்கண சூரிய கிரகணம்…! எந்தெந்த நாடுகளில் தெரிந்தது…? நாசா வெளியிட்ட தகவல் …!!!

இந்த வருடத்தின்  முதலாவது  கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா போன்ற  நாடுகளில் முழுமையாக தெரிந்ததுள்ளது . சூரியனுக்கும் , பூமிக்கும்  இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும் போது , சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவு முழுமையாக மறைக்காது .மாற்றாக  ஒரு வளையம் போல சூரியனின் வெளி வட்டம்  முழு கிரகணத்தின் போது தெரிவதே கங்கண சூரிய கிரகணம் ஆகும் . கடந்த மே மாதம் 26-ம் தேதி இந்த ஆண்டின் முதல் […]

Categories
உலக செய்திகள்

இறந்தவர்கள் கனவில் வரும் அதிசய நோய்.. அதிர்ச்சியில் உறைந்த கனடா மக்கள்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்..!!

கனடாவில் உயிரிழந்தவர்கள் கனவில் தோன்றும் மர்மமான மூளை நோய் ஏற்பட்டு தற்போது வரை ஆறு நபர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ள கனடாவின் நியூ புருன்ஸ்விக் என்ற சிறிய மாகாணத்தில் மட்டும் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய் குறித்த காரணம் தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 48 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கம் வருவதில்லையாம். […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..? ஒரு குடும்பத்தையே கொன்ற கொடூரன்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கனடாவில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் என்ற சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தினர் மீது தனது காரை கொண்டு வேகமாக மோதியதோடு அங்கிருந்து தப்பி […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய குடும்பத்தினர் படுகொலை!”.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்..!!

கனடா நாட்டில் இஸ்லாமிய குடும்பத்தின் மீது லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள லண்டனில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பாட்டி, ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களின் மகள் என்று நால்வர் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது லாரி ஏற்றபட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் Nathaniel Veltman என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Saddened to learn of the killing […]

Categories
உலக செய்திகள்

புகைப்படத்தில் தெரிந்த வினோத காட்சி.. அதன் பின்பு தெரிந்த அரிய உண்மை..!!

கனடாவில் புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து, காகங்களை பற்றிய அரிய உண்மை தெரியவந்துள்ளது.    கனடாவைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற புகைப்படக் கலைஞர், விக்டோரியாவில் அமைந்துள்ள இயற்கை சரணாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரின் அருகில் நிறைய காகங்கள் வந்து அமர்ந்திருக்கிறது. அதில் ஒரு காகம் சோகமாக இருந்ததால் அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதன்பின்பு, ஆஸ்டின் தன் வீட்டிற்கு வந்து, தான் எடுத்த புகைப்படங்களை பெரியதாக்கி பார்த்துள்ளார். அப்போது உடல்நலமில்லாமல் இருந்ததாக அவர் நினைத்த காகத்தின் உடல் […]

Categories
உலக செய்திகள்

“என்ன அநியாயம்!”.. பூர்வகுடியின பெண்களுக்கு கருத்தடை கட்டாயம்.. கனடாவில் தொடரும் கொடுமைகள்..!!

கனடாவில் பூர்வகுடியின குழந்தைகளுக்கு நடந்த கொடூரங்களை தொடந்து, பெண்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.   கனடாவில் சமீபத்தில் பூர்வகுடியின குழந்தைகளுக்கு நடந்த கொடுமை வெளிவந்தது.  பூர்வகுடியின பள்ளிகள் இருக்கும் இடங்களில் நூற்றுக்கணக்கில் குழந்தைகளின் உடல் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பூர்வகுடியின பெண்களுக்கு நடக்கும் அநியாயம் வெளிவந்துள்ளது. கடந்த 2001 ஆம் வருடத்தில், பூர்வகுடியின பெண் ஒருவர், Saskatoon-ல் பிரசவத்திற்காக வந்திருக்கிறார். குழந்தை பிறந்த பின்பும், அறுவைசிகிச்சை அறையிலிருந்து மருத்துவர்கள் அவரை வெளியேவிடவில்லை. எனவே அந்த […]

Categories
உலக செய்திகள்

“இந்திய குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்!”.. இனிமேல் தான் தெரியவரும்.. வழக்கறிஞர் கூறிய தகவல்..!!

கனடாவில் பூர்வகுடியின குழந்தைகள் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய குழந்தைகளும் இருப்பார்கள் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  கனடாவில் சமீபத்தில் பூர்வகுடியின குழந்தைகள் பயிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், சுமார் 800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் பூர்வகுடியின வழக்கறிஞர் Eleanore Sunchild இச்சம்பவம் குறித்து கூறுகையில், கனடா தற்போது தான் கொலை செய்யப்பட்டவர்கள் தவிர்த்து […]

Categories
உலக செய்திகள்

800 மாணவர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு.. கனடாவில் பரபரப்பு..!!

கனடாவில், பூர்வகுடியின மாணவர்களின் பள்ளியில் நூற்றுக்கணக்கில் சிறுவர்களின் சடலங்கள் கண்டறியப்பட்டு வரும் சம்பவம் நாடு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் பூர்வ குடியினர் மாணவர்களுக்கான பள்ளியான Kamloops-ல் அமைந்துள்ள பகுதியில் ரேடார் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. அப்போது சுமார் 215 மாணவ-மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. Jackie Bromley(70) என்ற நபர் இந்த தகவலை அறிந்தவுடன் தெற்கு ஆல்பர்ட்டாவில் இருக்கும் St. Mary’s என்ற பூர்வகுடியின பள்ளி தான் தனக்கு ஞாபகம் வருவதாக […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் புதைக்கப்பட்டிருந்த 215 மாணவர்களின் உடல்கள்.. அரசுக்கு எழுந்துள்ள கோரிக்கை..!!

கனடாவின் ஒரு மாகாணம் முழுவதும் ரேடார் மூலம் சோதனை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.   பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Kamloops பகுதியில், பூர்வ குடியினர் பள்ளி அமைந்துள்ளது. அந்த பகுதியில் ரேடார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 215 மாணவ-மாணவிகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே சட்டமன்றங்களில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டது. பல்வேறு இடங்களில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக குழந்தைகள் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, FSIN என்ற பூர்வ குடியினர் இறையாண்மை […]

Categories
உலக செய்திகள்

இறந்து கிடந்த மகள்.. கொலை வழக்கில் கைதான தாய்.. உச்சநீதிமன்றத்தின் கேள்வி..!!

கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் தன் மகளை கொன்ற வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  கனடாவில் Scarborough-ல் வசிக்கும் சிண்டி அலி என்ற பெண் தன் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட்டார்கள் என்றும் தன் மகள் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார் என்றும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் அவரின் வீட்டிற்குள் சென்றபோது அவரின் மகள் Cynara பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளார். அவருக்கு முதலுதவி அளித்த போது மயங்கி விழுந்துவிட்டார். எனவே காவல்துறையினர், கொள்ளையர்களை தேடியபோது, அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

நேரலையில் சிறுநீர் கழித்த நாடாளுமன்ற உறுப்பினர்.. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்..!!

கனடாவில் சட்டபூர்வமாக நடந்த கூட்டத்தின் நேரலையின் போது ஆளும் லிபரல் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற அவை கூட்டங்கள் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. அதன்படி கனடாவில் சட்டபூர்வமாக கூட்டம் ஒன்று நேரலையில் நடைபெற்றுள்ளது. அப்போது ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், William Amos தேநீர் பாத்திரத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர் தான் கடந்த வாரமும் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிக்கு சென்ற 4100 குழந்தைகள் மாயம்.. 215 சடலங்கள் மீட்பு.. மனதை நொறுக்கும் சம்பவம்..!!

கனடாவில் தற்போது வரை பள்ளிச்சென்று வீடு திரும்பாமல் சுமார் 4100 குழந்தைகள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  பெற்றோர்கள் அனைவருமே பள்ளிக்குச் சென்ற தங்கள் குழந்தைகள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று தான் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வீடு திரும்பாமலேயே கொல்லப்பட்டால் என்ன ஆகும்? என்று நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை தான் கனடாவில் நடந்திருக்கிறது. அதாவது எந்த நாடாக இருந்தாலும், அங்குள்ள பூர்வ குடியின மக்கள் ஒதுக்கப்படுவார்கள், சில சமயங்களில் கொலை செய்யப்படுவார்கள் அல்லது […]

Categories
உலக செய்திகள்

கனடா பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழ் இருக்கை.. பெருமை பெற்ற நகரம்..!!

கனடாவின் ரொரன்றோ நகரின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகியுள்ளது.  கனடாவில் தமிழ் குழுக்கள் மற்றும் ரொரன்றோ பல்கலைகழகமும் சேர்ந்து கடந்த 2018 ஆம் வருடத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியது. அதில் தமிழ் கல்விக்கான இருக்கை அமைப்பதற்கான திட்டம் முதன்முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அதற்கு வேண்டிய நிதி திரட்டப்பட்டு இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. அதன்படி கனடாவிலேயே பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் கல்விக்காக இருக்கை அமைக்கும் முதல் நகரம் என்ற பெருமையை ரொரன்றோ பெற்றிருக்கிறது. அதாவது இந்தியாவிற்கு அடுத்ததாக […]

Categories
உலக செய்திகள்

கத்தி வைத்துக்கொண்டு திரிந்த நபர் சுட்டுக்கொலை.. சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை..!!

கனடாவில் கத்தி வைத்து கொண்ட அலைந்த நபர் பெண்ணை தாக்கியதோடு, காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  கனடாவில் உள்ள Toronto வில் இருக்கும் Midtown என்ற பகுதியில் கத்தி வைத்துக்கொண்டு ஒரு நபர் அலைந்துகொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின்பு, அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார். A man is dead after being shot by police last night […]

Categories
உலக செய்திகள்

ஈரான் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம்.. கனடா அரசின் சலுகை.. ஏமாற்றமடைந்த பெண்..!!

ஈரானிலிருந்து கனடா சென்ற ஒரு விமானம், கடந்த 2020 ஆம் வருடம் சுடப்பட்ட நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா புதிய சலுகையை அறிவித்துள்ளது.  கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில், ஈரானிலிருந்து கனடா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் கனடா அரசு, அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு உயிரிழந்த கனடா மக்களின் குடும்பத்தினருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இதே விமான விபத்தில் பலியான Mansour Esnaashary Esfahani […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் மக்கள்.. தாமதமாக காரணம் என்ன..? வெளியான தகவல்..!!

கனடாவில் பிறநாட்டு மக்களின் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதில் கொரோனா காரணமாக தாமதமாகி வருவதால் பலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கனடாவில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் பலரும் தங்கள் குடியுரிமை விண்ணப்பத்திற்கான பதிலை எதிர்நோக்கி நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். அதாவது கடந்த 2020 ஆம் வருடம் மீனாட்சி என்பவர் கனடா குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கான தேர்வின் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 11ஆம் தேதி உலகையே புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் கொரோனா ஆரம்பித்தது. எனவே குடியுரிமை தேர்வுகள் […]

Categories
உலக செய்திகள்

மனித கடத்தல் வழக்கில் சிக்கிய நபர்.. 32 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு..!!

இலங்கையில் பிறந்து, கனடாவில் வசிக்கும் ஒரு நபர் புலம்பெயர்ந்தவர்களை கடத்தியதால் அமெரிக்காவில் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் ஸ்ரீ கஜமுகம் செல்லையா என்ற 55 வயது நபர், அமெரிக்காவில் பிற நாட்டை சேர்ந்தவர்களை பணத்திற்காக கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர் இலங்கையிலிருந்து சட்டத்திற்கு மாறாக புலம்பெயர்ந்தவர்களை கரீபியன் வழியே அமெரிக்க நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி, ஒரு படகில் புலம்பெயர்ந்தவர்கள் சுமார் 150 பேருடன் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு முயன்றிருக்கிறார். […]

Categories

Tech |