Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்த மாதம் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 19 மாவட்டங்களில்…. 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்டபல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதேசமயம் இனி வரும் நாட்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனிவரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் கருதி சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு…. உச்சி வெயிலில் மக்களுக்கு குளிர்ச்சி செய்தி….!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி விட்டது. இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அத்தியாவசிய காரணங்களைத் தவிர மற்ற காரணங்களுக்கு வெளியே செல்ல தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மீண்டும் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து நாளை கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் இன்று திருவள்ளூர்,ராணிப்பேட்டை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள் வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை சேலம், நாமக்கல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 10 முதல் 12 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மிக கன மழையும், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குளிர்ச்சி தரும் விதமாக வெப்பச்சலனம் காரணமாக சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் ஜூன் 13 முதல் 15 வரை கேரளா, கர்நாடக கரை, லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஓரளவுக்கு நல்ல மழையை கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகமாகவும், தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் அதிகமாகவும் பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2020ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழைக்‍கு வாய்ப்பு …!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருகிற 11ம் தேதி முதல்…. மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை  மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலில், வரும் நவம்பர் 11ம் தேதி சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. நவம்பர் மாத பாதியிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். குமரி கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவும் மேலடுக்கு சுழற்சியாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை…!!

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் கல்லங்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகம் மாவட்டங்களான கன்னியாகுமரி தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி …!!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக்கியுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!!

மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் இதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…!!

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி நீட்டிப்பு… தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

ஆந்திரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டு வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்துள்ளது. மேலும், இந்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… இடியுடன் கூடிய கனமழை… எந்தெந்த மாவட்டங்கள்…??

தமிழகத்தில் வருகின்ற 3ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புளளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பரவலாக மிதமான முதல் லேசான மற்றும் கன மழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, […]

Categories

Tech |