அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்று இரு புயல் தாக்கியது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு பலத்த மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு புயல் தமிழகத்தை தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. எனவே இன்றிலிருந்து டிசம்பர் 17, […]
Tag: கனமழை எச்சரிக்கை
மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை வழங்கியுள்ள அறிவுரை ஐ.எஸ்.ஐ. முத்திரைப் பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன்கூடிய […]
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. அது சென்னையிலிருந்து 480 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கிமீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை […]