Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

கனமழை எதிரொலி : 2 மாவட்டங்களுக்கு இன்று (29.11.22) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகனமழை எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி: 15 பேர் பரிதாப பலி…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில், அங்குள்ள காவிரி, நேத்ராவதி, குமாரதாரா, சௌபர்ணிகா, பால்குனி, நந்தினி ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே கர்நாடகா மாநிலத்திலுள்ள கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வரும் ஜூலை 12-ம் தேதி காலை 8:30 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

குமரியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு….4 ரயில்கள் நிறுத்தம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அணைகளும் நிரம்பி வழிகின்றது. மேலும் முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இரட்டை கரை சானலில் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள ரயில் பாதையில் வெள்ள நீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் தண்டவாளங்களில் மண் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாக […]

Categories

Tech |