கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஒரு […]
Tag: கனமழை பாதிப்பு
கேரளா மற்றும் உத்தரகாண்டில் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோருக்கு ஜப்பான் பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரளா, உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பெய்து வருகின்ற கனமழையால் பலவேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி 117 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த 42 பேர், மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த 75 பேரும் அடங்குவர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய சிலரை மீட்கும் பணியில் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால், அம்மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என […]