தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் […]
Tag: கனமழை பெய்யும்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை அதிகபட்சமாக துறைமுகம் பகுதியில் 126 மி.மீட்டர் […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் மந்தைவெளி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது […]
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி கொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் […]
தமிழகத்தில் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நவம்பர் 12, 13ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். தீபாவளி அன்று பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை […]
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு […]
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருப்பதால் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், […]
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை […]
ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. அதனால் கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.அதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]