தென் அமெரிக்காவில் வெனிசுலா என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியுள்ளது. இங்கு கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி […]
Tag: கனமழை மற்றும் நிலச்சரிவு
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நேற்று முன்தினம் “மெகி” என்ற சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளியால் பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது. இந்த கன மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் பல பகுதிகளில் சாலை வசதி மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனைத் […]
கனமழை மற்றும் நிலச்சரிவினால் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து குளம் போல் காட்சி அளிக்கின்றன. இந்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்களில் […]