Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல்நிடவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 14ம் தேதி வரை கனமழை அலர்ட்….!!!!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 14ம் தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் வருகின்ற ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தடுப்பணையை தாண்டி பாய்ந்த வெள்ளம்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை… வனத்துறையினரின் அறிவிப்பு….!!

நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,321 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மணிமுத்தாறு அணையில் 71.45 அடி நீர்மட்டமும், சேர்வலாறு அணையில் 97.44 அடி நீர்மட்டமும் தற்போது உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 8 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…..!!!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக கூடும் என்பதால் இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில்  தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை தாக்க வரும் புயல்…. கனமழை தொடரும்….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி 48 மணிநேரத்தில் வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் கனமழை தொடரும். மேலும், குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா…. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன….???

வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்க தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கலந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல்  பகுதியில் வருகின்ற 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி […]

Categories
மாநில செய்திகள்

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ALERT….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும், நம்பர் 9-ம் தேதி இலங்கையை ஓட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த ஓரிரு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இனி வரும் நாட்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளுத்துவாங்கும் கனமழை…! தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காலை முதல் மாலை வரை…. கரூரில் இடைவிடாமல் பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!!

இடைவிடாது மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனைய்டுத்து நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை இடைவிடாமல் மலை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கனமழை…. தேனி மாவட்டத்தில் நாளை (05.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. நவம்பர் 9ஆம் தேதிக்குப்பின் இந்த வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். நவம்பர் ஒன்பதாம் தேதிக்குப்பின் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தென் தமிழக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…!!

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிப்பு…. மக்களே டமால், டுமீல் மழை… உஷாரா இருங்க….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்க்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி….. இன்று (04.11.22) சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை…. சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை..!!

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கி பெய்து வரக்கூடிய நிலையில், சென்னையில் நாளை (04.11.22) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டது. மழை சற்று குறைவாக இருந்தது. ஆனால் இன்று மாலை தொடங்கிய மழை தற்போது […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை….. புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் (04, 05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சற்றுமுன்…! புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் முக்கிய வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நாளை (04.11.2022) […]

Categories
மாநில செய்திகள்

Just In: அடுத்த 2 மணி நேரத்தில்…. 12 மாவட்டங்களில் …. ALERT மக்களே…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் கனமழை நீடித்து வரும் நிலையில், கனமழை பெய்யும் எனவும்,  கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி & திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு  என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுப்பு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவைப் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

10 மணி வரை மழை விடாது…. மேலும் 2 மாவட்டங்களில் லீவ்…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் சென்னை,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு HIGH ALERT: 18 மாவட்டங்களில் கனமழை பிச்சி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடித்து சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…. நள்ளிரவே களத்தில் இறங்கிய மேயர் பிரியா…. நடந்தது என்ன…..???

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் ஒரு சில பகுதிகளின்‌ சாலைகளில், தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றாலும் சில இடங்களில் தண்ணீர்‌ஓடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று நள்ளிரவை களத்திற்கு சென்றுவிட்டார். மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் அவற்றை விரைவாக வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கை, மழை நீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழை…. உங்க ஊர் இருக்கானு செக்பண்ணிக்கோங்க…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி. நாமக்கல், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கனமழை..! 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று இரவு அரல்வாய்மொழி, சாமிதோப்பு, மார்த்தாண்டம், குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் சுமார் 2 அடி அளவுக்கு தேங்கி வடிந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில இடங்களில் மழைநீருடன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1. வடகிழக்கு பருவமழை உள் தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயல சீமா பகுதிகளிலும் பரவியுள்ளது. 2. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 30.10.2022 : தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. 2 நாட்களுக்கு உஷார்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 15 […]

Categories
உலகசெய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை… உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு… பெரும் சோகம்…!!!!!!

பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 72 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது மலைகளின் இருபுறமும் தண்ணீர் ஆறுகளில் கலப்பதினால் வெள்ளம் கரைபுரன்டு ஓடுகிறது. இந்த நிலையில் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. தொடர் கனமழையின் காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது. அதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

#BREAKING : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 அல்லது 3 தினங்களில்….. சம்பவம் பண்ணும் மழை…. வெதர்மேன் கணிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சம்பவம் நடக்கும் என்று Tamilnadu weatherman ப்ரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கனமழை வரும் என்பதைதான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி ,தேனி ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,மதுரை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ,கோவை, […]

Categories
மாநில செய்திகள்

நாளை புயல்…. இந்த மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. மாநில ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  வெளியிட்டுள்ள அறிப்பில், நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். தீபாவளி பண்டிகையான […]

Categories
தூத்துக்குடி

“பள்ளி வளாகத்துக்குள் வெள்ளம்”…. இடுப்பளவு தண்ணீர்… தோளில் தூக்கிச் சென்ற பெற்றோர்கள்….!!!!!

ஒட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. தமிழகம் முழுவதும் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற 20 – ம் தேதி இரவில் கனமழை பெய்ததை தொடர்ந்து நேற்று முன்தினமும் மதியம் 12 மணியளவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனிடையே அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகின்றது.இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அவரது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தீபாவளிக்கு முதல் நாள்… வெளியானது எச்சரிக்கை…!!!!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய […]

Categories
மாநில செய்திகள்

புயல்… வெளியே போக முடியாது மக்களே…. மழை தீபாவளி தான் போங்க…!!

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.24ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை…. 25 மாவட்டங்களில் கனமழை….. எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! தண்ணீரில் மூழ்கும் பெங்களூரு…. உஷாரா இருங்க மக்களே…. வந்தது மஞ்சள் அலர்ட்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக நகரே தண்ணீரில் தத்தளித்தது. இங்கு வெள்ள நீர் படிப்படியாக வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெங்களூருவில் உள்ள அனைத்து சாலைகளும் தண்ணீரின் மூழ்கியதோடு வாகனங்களும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கார் பார்க்கிங் இடங்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, மெஜஸ்டிக் அருகில் உள்ள சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் […]

Categories

Tech |