தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, […]
Tag: கனமழை
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 26.09 2022 முதல் 28.09.2022 வரை : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, […]
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று […]
மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில்வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதோடு, சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் காடுவெட்டாங்குறிச்சி, உடையார்பாளையம், ஆதிச்சனூர், சோழங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா, […]
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி உள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கி இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி கூறியுள்ளார். இந்த நிலையில் மழை தற்போது பெருமளவில் குறைந்து இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி இருக்கிறது. […]
லக்னோ அருகே தில்குஷாவில் கனமழை காரணமாக கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சில தொழிலாளர்கள் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் வசித்து வந்தனர். இரவில் பெய்த கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களுக்கு 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு F2 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை, திருப்பூர், தேனி,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக […]
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை […]
கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பருவ மழையால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று கேரளாவில் நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. […]
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பெரிதாக மழை பெய்யாவிட்டாலும், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைபோல தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்தது. சில நாட்களில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதமும் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பியது. கடந்த வாரம் ராமநகரில் பெய்த கனழையால் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் […]
இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக நெரிசல் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கனமழையின் காரணமாக பெங்களூர் நகரம் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு பெயர் போன பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.நாளை நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வருகின்ற ஏழாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், […]
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 1,625 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ளநீர் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கி இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றம் மந்திரி கூறியுள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தானில் […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல், […]
பாகிஸ்தான் நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என தேசிய பேரிடர் வேளாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஸவாட் பள்ளத்தாக்கின் அருகே உள்ள […]
தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பணக்கள்ளி, குளியாடா, ஆசனூர், திம்பம், பெஜலெட்டி, கோடிபுரம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்வதற்கு தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தரைபாலம் […]
பாகிஸ்தான் நாட்டில் கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கும் பலத்த மழையால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்கியது. அது தற்போது வரை நீடித்து வருகிறது. சமீப நாட்களாக நாட்டின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதனால் நாட்டின் பல நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தமாக உள்ள நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள ஆறுகள் நிரம்பி கரைபுரண்டு வருகிறது. மேலும் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே அவர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானி புதிய […]
தமிழகம், கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 31.08.2022: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 16 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 01.09.2022: […]
தண்ணீரில் தத்தளித்த யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் காணப்படுவதால் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள மசினகுடியில் செந்நாய்கள், கரடிகள், புலிகள் மற்றும் காட்டு யானைகள் போன்றவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக […]
கனமழையின் காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள மிஸ்ஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக 2 நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சத்தால் 1.5 லட்சம் பொதுமக்கள் குடிப்பதற்கும், பல் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள ஏரிகள் நிரம்பி வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று மாவட்டத்தின் கலெக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கனமழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நெல்லை,குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, […]
ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு கனமழை பெய்ய துவங்கியது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக மொடக்குறிச்சியை அடுத்த 46 புதூர் ஊராட்சி புதுவலசு, கருக்கம்பாளையம், ஆதி திராவிடர் காலனி, கிழக்கு வலவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 40-க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இரவில் வெள்ளம் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் இடி முன்னுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் […]
தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதோடு, பல்வேறு […]
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் உறக்கம் இன்றி பரிதவித்தனர். இந்நிலையில் ஈரோடு சூளை பகுதியில் கன மழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை […]
பாகிஸ்தான் நாட்டில் தென் மேற்கு பருவமழைக் காலம் துவங்கிய நிலையில் சென்ற 3 மாதங்களாக அங்கு கன மழை, வெளுத்து வாங்கி வருகிறது. சென்ற 30 வருடங்களில் இல்லாத இந்த மழைப் பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்துக்கு நாடு முழுதும் சுமார் 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்கும் இடம் மற்றும் உணவு […]
பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழை, வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையானது ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளில் ராணுவத்தை களமிறக்க அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்த வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் […]
பாகிஸ்தான் நாட்டில் ஜூன் -செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழை காலமாகும். பருவ மழையின்போது நாடு முழுதும் பரவலாக மழைபெய்யும். ஒருசில இடங்களில் கன மழை மற்றும் வெள்ளபாதிப்புகள் ஏற்படும். எனினும் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே நாடு முழுதும் பயங்கரமாக மழைபெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இவ்வாறு மழையின் அசாதாரண அதிகரிப்பு நாடு முழுதும் திடீர் வெள்ளத்தை உருவாக்கியது. […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் இரவு முதலே இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போதையிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு […]
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு […]
சென்னையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்பேட்டை அருகிலும் திடீரென்று பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்த இடத்தில் நடிகர் நிதின் சத்யா இருந்துள்ளார். இந்த விபத்தில் இருந்து நூல் இழையில் உயிர் தப்பியதாக அவர் தெரிவித்து உள்ளார். நிதின் சத்யா சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள […]
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், அதனால் கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டு காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 26 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் […]
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. அதேபோல இமாச்சலப் பிரதேசத்திலும் தற்போது மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கபட்டுள்ளது. […]
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 22 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதி, வட ஆந்திர கடலோரப் […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 19.08.2022 :தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், […]
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம். மேலும் புதுச்சேரியின் காரைக்காலில் இன்று […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அவன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை,தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட […]
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை […]