Categories
மாநில செய்திகள்

ALERT : இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி , கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். ஆகஸ்ட் 17ஆம் தேதி நாளை நீலகிரி, கோவை , ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்….. அடுத்த 5 நாட்களுக்கு கன மழை…. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு….!!!!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று  முதல் வருகின்ற 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 16 ஆம் தேதி முதல் 18.08.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம் மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மழைக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நீலகிரி, கோவை மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த […]

Categories
உலக செய்திகள்

80 ஆண்டுகளில் இல்லாத கொட்டி தீர்க்கும் கனமழை…. 9 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகின்றது. தென்கொரியாவின் தலைநகரான சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன் மற்றும் கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு பெரும் கனமழை கொட்டியது. ஒரு மணிக்கு 100 மி.மீ என்கிற அளவில் மிக அதிகமான கனமழை பெய்ததாக தென்கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 141.5 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாகவும், இது 1942-ஆம் ஆண்டுக்கு பிறகு […]

Categories
கோயம்புத்தூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சிலர் தினங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் வானம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 80 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை….. 7 பேர் பலி….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சுருங்கப்பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரை சுற்றியுள்ள கியாங்கி மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு மணிக்கு 100 மி.மீ. அதிகமாக கனமழை பெய்தது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு 144.5 மி.மீ. மழை […]

Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை…. 4 நாட்களுக்கு தொடரும்…. வானிலை மையம் தகவல்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது கனமழை..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று இந்த மாவட்டங்களில்….. கனமழை பெய்ய போகுது…… வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,  நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வட […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.காற்று திசை வேக மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுப்பெற்ற தென்மேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மத்திய வட இந்தியாவில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… பள்ளிக்குள் மழை நீர் தேக்கம்…. மாணவர்கள் அவதி…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேனி கோட்டை தாலுகா இருதுக்கோட்டை அருகில் உள்ள கிரியான பள்ளி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்த வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளியின் ஓடு வழியாக வகுப்பறை கட்டிடத்தில் மழைநீர் கசிந்து வருகிறது. இதனையடுத்து வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் மாணவர்களை பெஞ்ச் சேர்களில் அமர வைத்து வீட்டு ஆசிரியர்கள் மழை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, வட தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி உங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் பெயர்ந்து விழுந்த வீடு…. தண்ணீரில் தத்தளித்த விவசாயி…. தர்மபுரியில் பரபரப்பு….!!!

கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்த பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாயக் கிணற்றின் அருகே ஒரு சிறிய வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில்…. இதுல உங்க ஊர் இருக்குதா…????

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மக்கள் கவனமுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை…..!!!!

கடலூர் துறைமுகத்தில் இருந்து 1000 க்கும் அதிகமான மீனவர்கள், 100 க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படங்களில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒலிபெருக்கி மூலம் பலத்த கடல் காற்று வீசப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மறு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு ஆர்.டி.ஓ. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறதுண் அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள 11 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து முனியப்பன் நகரில் சுமார் 250 வீடுகளுக்கு செல்லும் ரோடு தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் காவிரி கரை பகுதிகளுக்கு நேரில் சென்று நேற்று சோதனை மேற்கொண்டார். அப்போது காவிரி […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. ALERT-ஆ இருங்க மக்களே….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன மழை எதிரொலி….. வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகின்றது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை….. இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…..!!!!

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது. இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் காய்கறி விலை கிடுகிடு….. காரணம் இதுதான்….. இல்லத்தரசிகள் ஷாக்….!!!!

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்தானது குறைந்து வருகின்றது. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு 7000 டன்னிலிருந்து 5500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை 10 லிருந்து […]

Categories
மாநில செய்திகள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்….. மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!!!

போதிய முன்னறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று முதல்வர்  மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று 12 மாவட்டங்களின் கலெக்டர் உடன் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது: “மழை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. எங்கெல்லாம் தெரியுமா?…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர்,தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழையும் மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும், கோவை,தேனி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை….. சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழையை சமாளிக்க ரெடி: அமைச்சர் தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிக மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை….. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….. அவசர எண்கள் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர எண்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையினை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். மேலும் அவர் வெளியிட்டிருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் கனமழை எச்சரிக்கை…. 50 தற்காலிக முகாம்கள் தயார்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

பொதுமக்களை தங்க வைப்பதற்காக தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழையின் அளவு 49.23 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை…. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!!

கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்த புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் திருவனந்த புரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் , வயநாடு ஆகிய 10 மாவட்டங்களுக்கும் இன்று கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆரஞ்சு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை: கொட்டி தீர்த்த மழை…. அதிகரித்த சோலையாறு அணையின் நீர்வரத்து….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற  ஜூன்மாதம் துவங்கிய தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவந்தது. இதன் காரணமாக வால்பாறை பகுதியிலுள்ள ஆறுகளுக்கு தண்ணீர்வரத்து ஏற்பட்டு 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை சென்ற மாதம் 10-ம் தேதி தன் முழுகொள்ளளவை தாண்டியது. இதனால் உபரிநீரானது கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் 4வது நாளாக பெய்துவரும் கன மழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் மீண்டுமாக 162 அடியை தாண்டியது. இதனிடையில் வால்பாறைபகுதி முழுதும் விட்டுவிட்டு கனமழை […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“குஷியோ குஷி” இன்று(ஆகஸ்ட் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. எந்த மாவட்டம் தெரியுமா….????

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெறும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, தேனி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் பெய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை…. அமைச்சர் புது அப்டேட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. எந்தெந்த மாவட்டம் தெரியுமா….????

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை அறிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

மருதாநதி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு….. உபரி நீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி….!!!

கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு மருதாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 74 அடி ஆகும். ஆனால் பாதுகாப்பு கருதி 72 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அணையின் மேற்படிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 72 […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கனமழை எதிரொலி…… ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்…. எங்கு தெரியுமா?….!!!!

திருவனந்தபுரம்: தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் கன மழை பெய்ய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் கனமழை வெள்ளத்தால் 13 பேர் பலி… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் பலூசிதான், பஞ்சாப், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஜி கான் சாகிவால் மற்றும் ஜாம்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன் தினம் கன மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அங்குள்ள சுலைமான் மலைத்தொடரில் கொட்டிதீர்த்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. நிரம்பிய புதிய தடுப்பணை…. குஷியில் விவசாயிகள்….!!!

கோவை அருகிலுள்ள ஒத்தக்கால் மண்டபம் முதல்நாச்சிபாளையம், சொக்கனூர், முத்துக்கவுண்டனூர், பெரும்பதி வழியாக வறட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். இந்த மழை தண்ணீரை தேக்குவதற்கு போதிய தடுப்பணைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கேரளாவுக்கு சென்றது. இந்நிலையில் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வரட்டாசியின் குறுக்கே தடுப்பணை கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையை புரட்டிப்போட்ட கனமழை…. 4 பேர் மரணம்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மதுரையில் இரவு திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலை வெள்ளக் காடாக மாறின. மீனாட்சி அம்மன் கோயில் உட்புறம் வெள்ள நீர் புகுந்ததில் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். மேலும் பல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை…. சாலையில் வெள்ளம் ஓடும் தண்ணீர்….. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது‌. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குமரியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையின் […]

Categories
உலக செய்திகள்

ஈரான்: கொட்டி தீர்க்கும் கன மழை…. 53 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

ஈரானின் தலைநகரான டெஹ்ரான் உட்பட  31மாகாணங்களில் சென்ற 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 400 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அத்துடன் ஆல்போர்ஸ் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரையிலும் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 16 பேரை காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தெஹ்ரானின் வடக்கு பகுதிகளில் இன்னும்  பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…..!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.என் நிலையில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை 8 மாவட்டங்களிலும் கன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் எதிரொலியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்…..!!!!!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக இன்று கன்னியாகுமரி, திருநெலவேலி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இடைவிடாத மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், நாமக்கல், திருச்சி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் மழையினால் ஏற்பட்ட மண்ணரிப்பு…. உடையும் நிலையில் பாலம்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!

தொடர் மழையின் காரணமாக பாலம் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண்ணரிப்பு ஏற்பட்டு 5 இடங்களில் உள்ள பால்ம் உடைந்து விழுந்தது. இதேப்போன்று கூடலூரில் உள்ள ஆணை செத்த கொல்லி பகுதியில் அமைந்துள்ள பாலத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெரும்பாலான […]

Categories

Tech |