தமிழகத்தில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை […]
Tag: கனமழை
ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 17 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஃபர்ஸ்என்னும் மாகாணத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அம்மாகாணத்தின் ரவுட்பெல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நதியின் கரையோரத்தில் இருந்த வீடுகள் மற்றும் சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த வெள்ளப்பெருக்கில் மாட்டி 17 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டு வருகிறார்கள். இந்நிலையில், வானிலை […]
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, […]
பாகிஸ்தான் நாட்டில் ஏழு மணி நேரங்களாக தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரத்தில் தொடர்ந்து ஏழு மணி நேரங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. பலத்த மழையானது 238 மிமீ-ஆக பதிவானது. அந்நாட்டில் 20 வருடங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், சாலைகளிலும் அதிகமான மழை நீர் ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. பலத்த […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் ஒரு […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், […]
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி […]
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததோடு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியாக இருக்கிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், […]
தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கால்வாய்கள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் […]
தொடர் கனமழையின் காரணமாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சேலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது நாளாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக கடந்த வருடத்தை விட கூடுதலாக தண்ணீர் […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொளியாக தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி,திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை மட்டும் காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
குஜராத்தில், கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஏக்தா நகரில் இருந்து வதோதரா ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் தவித்த சென்னை ஐஐடி மாணவருக்கு கார் முன்பதிவு செய்து ரயில்வே உதவி செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து மாணவி பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பொறியியல் மாணவர் சத்யம் காத்வி, குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் இருந்து வதோதரா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்து, அங்கிருந்து சென்னை செல்லவிருந்தார். ஆனால், கனமழை காரணமாக ஏக்தா நகரில் இருந்து […]
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருகிறது இதனால் பொள்ளாச்சி அருகில் உள்ள அழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை […]
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனியாகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி மற்றும் நெல்லை, வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் […]
ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தை அடுத்த வனப்பகுதியில் தேங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாயாற்றை பரிசிலில் கடந்து தான் பவானி சங்கர், சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். ஆனால் மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் ஆபத்தை உணராமல் பரிசிலினில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து […]
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே பள்ளிக்கு செல்வோர், அலுவலகம் செல்வோர் குடை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும். சாலையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மழை […]
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது” “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் […]
காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி,நெல்லை மற்றும் குமரி […]
கன மழையின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கியதால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், உள்ளூர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் […]
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தேனி திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை […]
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் இன்று 19 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் […]
இந்தியாவில் பருவமழை தொடங்கி பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட பாதிப்பு, பல்வேறு நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இடைவிடாத பெய்து வரும் மழையினால் உயிர் மற்றும் உடைமை சேதங்களை தடுப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்க வேண்டும் என்று அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் முதல்வர் […]
தமிழகத்தில் வருகின்ற 14ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகின்ற 10 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் […]
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி,கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி […]
தெற்கு பாகிஸ்தானில் பாலூசிதான் மாகாணத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயமடைந்துள்னர். அதுமட்டுமில்லாமல் கனமழை பெருவெள்ளத்தினால் 8 அணைகள் உடைந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்துள்ளது. வெள்ள நீரில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 57 பேர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில […]
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கோவை மாவட்டத்தில் அதிகமான மழை பெய்தால் கூட மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நீர்வளத்துறை, […]
தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. வரும் 13ஆம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் […]
தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி […]
மும்பையில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பையில் கடந்த மாதம் முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மும்பையில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று ஐந்தாவது நாளாக பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள நகரங்களில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை, தானே, பால்கர், ராய்க்காட் […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக அதீத கன மழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய […]
மும்பை மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5000 பரிசு வழங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோட்டல்களில் உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் வேலையை ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர […]
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும். அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் அனைவரும் குடை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த […]
வங்காளதேசத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. வங்காளதேசத்தில் உள்ள வடகிழக்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் போல் இருந்தாலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பேய் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் கண்டிடாத அளவுக்கு மிகவும் […]
மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்பிறகு சேலையாறு அணைக்கு வினாடிக்கு 2676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.எனவே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு […]
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. சியான், அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அளவு தேங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில வழித்தடங்களில் பேருந்து, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]
கோவையில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பெருநகரில் ஒரு […]
கனமழையின் காரணமாக பல்வேறு ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வங்காளதேசத்தில் உள்ள வடகிழக்கு பகுதிகளில் கடந்த 1 வார காலமாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனையடுத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த […]
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் மிதமாக பெய்து வந்த மழை தற்போது பல பகுதிகளில் கனமழையாக பெய்து வருகிறது. இதையடுத்து இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும் […]
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கணமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். வருகின்ற 7-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா மற்றும் கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு,மத்திய கிழக்கு […]
கன மழையின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து கவுகாத்திக்கு இரவு 9:45 மணிக்கு செல்லும் கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மற்றும் ஜூலை 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சில்சார் ரயில்வே நிலையத்திலிருந்து புறப்படாமல் கவுகாத்தியிலிருந்து ஜூலை 5-ம் தேதி மற்றும் […]
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2ஆம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.