Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு நாளும் மோசமடையும் நிலை…. உலக நாடுகளிடம் கனகர ஆயுதங்கள் கேட்கும்… உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மேலும் 6 ஆயிரம் கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை  அனுப்புவதாக கூறிய நிலையில் உலகநாடுகள் கனரக ஆயுதங்களை தங்களுக்கு தருமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் தொடர்ந்து வருகிறது. எனவே, அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகள் அளித்து வருகிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, மரியுபோல் நகரத்தின் ஒரு பகுதியில் தற்போதும் தங்களின் படைகள் இருக்கிறது. அப்பகுதியில் நிலை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்கள், […]

Categories

Tech |