Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! கப்பலிலிருந்து சரிந்து விழுந்த வாகனம்… பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்..!!

டென்மார்க்கில் கனரக வாகனம் ஒன்று கப்பலில் இருந்து சரிந்து தண்ணீருக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் கனரக வாகனம் ஒன்று துறைமுகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த கனரக வாகனம் எதிர்பாராதவிதமாக உருண்டு தண்ணீருக்குள் பாய்ந்துள்ளது. அதற்கு காரணம் அந்த வாகனத்தை இயக்க ஓட்டுநர் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க சென்ற நிலையில் கை பிரேக்-ஐ தவற விட்டதால் எதிர்பாராதவிதமாக வாகனம் தண்ணீருக்குள் விழுந்து விட்டது என்று கூறப்படுகிறது.

Categories

Tech |