இந்தியாவின் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தினசரி மேற்கொள்ளும் ATM, POS போன்ற பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் ஏடிஎம்களில் Classic டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இப்போது இதை ரூபாய்.75,000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று […]
Tag: கனரா வங்கி
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.பொதுத்துறை வங்கியாடா கனடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதமாகும். புதிய வட்டி விகிதம் லிஸ்ட்: 7 நாள் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதற்காக கடன்களுக்கு MCLR வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடன்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம். அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் அதன் விளைவாக பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி கொண்டே வருகின்றன. அவ்வகையில் கனரா வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்ந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அதாவது செப்டம்பர் […]
சிண்டிகேட் வங்கியுடன் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள், காசோலைப் புத்தகங்கள் இன்றுமுதல் செல்லாது என கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பல வங்கிகள் அடுத்து அடுத்து பெரும் வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இதனால் சிறிய வங்கியில் உள்ள நடைமுறைகள் நீக்கப்பட்டு புதிய நடைமுறை அமல் படுத்தப்பட்டது. அதேபோல் நீக்கப்பட்ட வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, புதிதாக சேர்க்கப்பட்ட வங்கிகளில் தங்களது சேவைகளை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தனது வங்கி கணக்கு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால், வங்கிப் பரிமாற்ற சேவைகளில் சில […]
பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் இன்று (ஜூலை 1) முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் (ஜூன் 30-க்குள்) நேற்று வரை தங்கள் வங்கிக் கணக்கில் IFSC குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி மாற்றிக்கொள்ளாதவர்கள் பழைய […]
வாடிக்கையாளர்களின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் தருவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பலரும் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் கனரா வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வீடு வாகன, தனிநபர், ஓய்வூதிய கடன் பெற்ற […]
ஜூலை 1 -ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம், வங்கி கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அப்படி என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை இங்கே பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் உரிமத்தைப் பெற,இனி போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை.ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். வரி செலுத்துவோருக்கு புதிய வசதி வருமான வரித்துறையினரின் புதிய […]
பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் ஜூலை 1 முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக் கணக்கில் IFSC குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம். பழைய IFSC குறியீடுகளை பயன்படுத்தி ஜூலை 1க்கு பிறகு தங்களுடைய […]
மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளை தனியார்மயமாக்கி வருகின்றது. அந்தவகையில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இதனை எதிர்த்து AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, IBOC, NOBW, NOBO, AINBOF ஆகிய வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கி தனியார் […]
மத்திய அரசு பல்வேறு அரசு துறைகளை தனியார்மயமாக்கி வருகின்றது. அந்தவகையில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இதனை எதிர்த்து AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, IBOC, NOBW, NOBO, AINBOF ஆகிய வங்கி சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அனைத்து வங்கிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்துறை வங்கி தனியார் […]
இந்தியாவில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புநிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. சந்தையில் பல்வேறு முதலீடுகள் […]