எஸ்.பி.ராஜ்குமார் டிரைக்டில் நடன வடிவமைப்பாளரான தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “லோக்கல் சரக்கு”. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரான இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், தினேஷ், உபாஸ்னா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ஜீவா, சென்ட்ராயன் போன்றோரும், சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கனல் கண்ணன் பேசியதாவது “புதியதாக படம் எடுப்போர் வெற்றியடைந்து […]
Tag: கனல் கண்ணன்
தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதனை தொடர்ந்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் இவர் சண்டை பயிற்சியிலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வபோது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடல் கண்ணன் […]
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை உடைப்பது தொடர்பாக கனல் கண்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம் முதன்மை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு […]
தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதனை தொடர்ந்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் இவர் சண்டை பயிற்சியிலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வபோது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடல் கண்ணன் […]
கடந்த 1991 ஆம் வருடம் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகிய சேரன் பாண்டியன் திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். இதையடுத்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி ஆகிய பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். இவர் பணிபுரியும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறுசிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு கனல் கண்ணன் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். […]
சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன் மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு,கனல் கண்ணன் […]
பெரியார் சிலை குறித்து கனல் கண்ணன் பேசியது சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் தற்போது அவரது முன் ஜாமின் பண்ணுவானது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்ப பிரச்சாரப் பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சினிமா “ஸ்டண்ட் மாஸ்டர்” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசி இருந்தார். […]
ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன் மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு, கனல் கண்ணன் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மேலும் அவருடைய பேச்சு […]
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்மான கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசினார். இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையத்தின் […]
சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியுள்ளார். அப்போது அவர் பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே கனல் கண்ணன் பெரியார் பற்றி அவதூறாக பேசும் வீடியோ காட்சி கடந்து இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தந்தை பெரியார் […]
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ் மாஸ்டர்மான கனல் கண்ணன் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார். கடந்த […]