Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் ஹீரோயின்களுக்கே டஃப்…! ஹார்லி டேவிட்சன் பைக்கில் கெத்து காட்டும் கனிகா..!!!

நடிகை கனிகா கெத்து காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தவர்தான் நடிகை கனிகா. இவர் மிஸ் சென்னை எனும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதால் திரையுலகில் நுழைய ஒரு காரணமாக இருந்தது. கடந்த 2002ஆம் வருடம் 5 ஸ்டார் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்தது இவர்தான். இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 ஆண்டுகளுக்கு பிறகு…. “மீண்டும் இணையும் ‘5 ஸ்டார்’ ஜோடி”…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

20 ஆண்டுகளுக்கு முன்பு 5 ஸ்டார் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்த பிரசன்னா கனிகா இருவரும் தற்போது மீண்டும் ஒரு வெப்சீரியஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் நடிகராக வலம் கொண்டிருந்தவர் பிரசன்னா. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவற்றிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் 2002ஆம் ஆண்டு ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை சுசிகணேசன் இயக்கியிருந்தார். இதையடுத்து இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புன்னகை அரசியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகை… யாருன்னு தெரியுமா?… நீங்களே பாருங்க!!

நடிகை சினேகா குடும்பத்துடன் பிரபல நடிகை  கனிகா செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.. தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் தனக்கான ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் சினேகா.. இவர் தமிழில் மாதவன் நடித்த என்னவளே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி அதன் பின் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.. கமல், விஜய், சூர்யா, என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.. அதுமட்டுமின்றி மலையாளம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினி உடையில் அஜித் பட நடிகை…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகை கனிகா பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான 5 ஸ்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. இவர் சேரன் நடித்த ஆட்டோகிராப் படத்திலும், அஜித் நடித்த வரலாறு படத்திலும் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்போது இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். உடற்பயிற்சி மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் […]

Categories

Tech |