Categories
அரசியல் மாநில செய்திகள்

TN அரசுக்கு குடைச்சல் கொடுக்கணும்…. மக்களுக்கு நல்லது செஞ்சுடக்கூடாது… ஆளுநர் மீது கனிமொழி தாக்கு ..!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமீபத்தில் 29 வயது ஒரு இளைஞன். அந்த குடும்பத்தில் அவனை படிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு இன்ஜினியர் பட்டதாரி. இந்த ஆன்லைன் ரம்மியால அந்த இளைஞர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை தடை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம்.  இதற்கு கூட கவர்னர் அனுமதிக்க மாட்டாரா ? எத்தனை முறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர்,  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுலுடன் பேரணியில் இணைந்த கனிமொழி…!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும்,  காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும்,  2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும்  நடைபெறுகிறது. 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயங்கர புத்திசாலின்னு சொன்னாங்க…! ஒண்ணுமே புரியாம இருக்காரு… ஆளுநரை ரவியை ரவுண்டு கட்டிய கனிமொழி…!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ?  ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல,  திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை. நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல.  எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமைத்தனத்தை தொடரும் ADMK: கனிமொழி MP விமர்சனம் …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று  ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள்.  ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக..  தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குலைப்பதை, கடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள கவர்னர்: நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட DMK …!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நம்மளும்..  நம்ம மட்டும் இல்லை. எங்கெங்கெல்லாம் பிஜேபி ஆட்சியில் இல்லையோ,  அங்க எல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்க. அந்த கவர்னர்..  தான் ஒரு கவர்னர் அப்படிங்கறது மறந்துட்டு, எதோ கட்சியில் இருக்கக்கூடிய மாதிரி… இல்லனா ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி அவர்கள் மேடைக்கு முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணிச்சல் இல்லாமல்…. ஆமா, ஆமா என தலையாட்டும் அதிமுக…! டார்டாராக கிழித்த கனிமொழி …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று  ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள்.  ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக..  தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல்

ADMK இல்லாம போயிட்டு… எல்லாரும் ஒன்றா இணையுங்கள்… கனிமொழி அட்வைஸ்!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அந்த கடமை மிக முக்கியமான அளவில் நம் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை, எந்த காலத்திலும் இருந்தது இல்லை. இன்று யாரோடு அவர்கள் கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது, நம்ம வீட்டு பிள்ளைகள் டாக்டராக கூடாது, நம் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது Kanimozhi MP…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாராளுமன்ற தேர்தலிலே நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நம்மை வீழ்த்த நம்மை தவிர வேற யாராலும் முடியாது. அதற்கு உள் கருத்து என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.கவை வெற்றி பெறுவதற்கு வேறு யாராலும் முடியாது, ஆனால் நம் உள்ளே கருத்து வேறுபாடுகள், நமக்குள்ளே சச்சரவுகள், நமக்குள்ளே பிரச்சனைகள் என்பது வந்து விடக்கூடாது. அதை புரிந்து கொண்டு தேர்தலில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு… உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம்… எம்.பி கனிமொழி வழங்கல்..!!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு மூலமாக தலா 20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் பேரில் மேலும் கூடுதலாக தலா 5 […]

Categories
மாநில செய்திகள்

அடிக்கல் நாட்டு விழாவில் கலக்கலான இன்னிசை…. கனிமொழி எம்பி, அமைச்சர் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான‌ கழத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலக்கலான இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி விழாவினை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டென சிறுமி செய்த செயல்…. இது என்ன பழக்கம்? இதெல்லாம் தப்பு…! கோபத்தில் திட்டிய கனிமொழி…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக 15 வது பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னிட்டு பலரும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கனிமொழி திமுகவின் மகளிர் அணி செயலாளர் இருப்பதால் மகளிர் அணி சார்பில் பெண்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தன் பெண் குழந்தையுடன் கனிமொழியை சந்தித்தபோது அந்த சிறுமி கனிமொழியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க […]

Categories
அரசியல்

இப்படி எல்லாம் யார் காலிலும் விழக்கூடாது…? இது தப்பு.. சிறுமியிடம் சுயமரியாதை பாடம் எடுத்த கனிமொழி எம்.பி…!!!!

சென்னையில் திமுகவின் 15ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் திமு கவின் தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவின் துணை பொது செயலாளர் ஒருவராக கனிமொழி எம்பி யை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இதனை அடுத்து கனிமொழியை நேற்று பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு துறையினர் அவரை நேரில் சந்தித்து புதிய பதவிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர் சிலர் பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிலும் முக்கியமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா…! அப்பா இல்லாத இடத்தில் நீங்கள்தான்…. உருக்கமாக பேசிய கனிமொழி….!!!

சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக் குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். திமுக துணைப் பொதுச் செயலாளராக திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி…!!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. கனிமொழிக்கு திமுகவில்‌ பெரிய பதவியா?…. இன்னும் 4 நாட்களில்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் மொத்தம் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருந்தனர். அவர்கள் இ.பெரியசாமி பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர், செல்வராஜ் ஆகியோர் ஆவர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். திமுகவில் இருந்து அவர் விலகியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் சச்சரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஜெர்மன் செல்லும் ராஜாத்தி அம்மாள்….. அவரோடு கனிமொழியும்….. என்னாச்சு அவருக்கு….???

ராஜாத்தி அம்மாளுக்குச் செரிமான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உயர் சிகிச்சைக்காக அவரை ஜெர்மன் அழைத்துச் சென்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக எம்.பி., கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமானக் கோளாறு பிரச்சனை காரணமாகக் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். செரிமான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள வீக்கம், வலி காரணமாக திட உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் திரவ வகை உணவுகளையே அவர் உட்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, […]

Categories
அரசியல்

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்….!!கனிமொழி எம்பி வேண்டுகோள்…!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரான ஹரிஹரன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் பெத்தனாட்சி நகரில் உள்ள மெடிக்கல் குடோனில் ஹரிஹரன் அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்ததாகவும் அதனை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வீடியோவை காண்பித்து அந்த இளம்பெண்ணை […]

Categories
அரசியல்

“கண் கலங்கிய கனிமொழி…. மனம் உருகிய ஸ்டாலின்….!!” மேடையில் ஒரு பாசப் போராட்டம்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது, பொறுப்பேற்றது முதலே ஸ்டாலின் புரிந்துவரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எதையும் சொல்ல தேவையில்லை. சில கட்சியினர் போல் நாங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு அலைவதில்லை. முதல்வர் எல்லாவற்றையும் செயலில் காட்டுகிறார். செங்கோல் ஆட்சி என மன்னர்கள் காலத்தில் கூறப்படுவது போல் தற்போது செங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களின் மனதை புரிந்து […]

Categories
அரசியல்

“எங்களைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது…!!” எடப்பாடியை சாடிய கனிமொழி…!!

நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கனிமொழி எம்.பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “பாராளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கு பக்கபலமாக துணை நின்று ஆட்சி நடத்த வழிவகை புரிவார்கள். அதிமுக அரசு தான் மிகச் சிறப்பான உள்ளாட்சியை கொண்டிருந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரியமில்லாத எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறுவது […]

Categories
மாநில செய்திகள்

பாஜக அப்படி செய்யக்கூடாது…! திமுக ஒருபோதும் ஏற்காது…. கனிமொழி எம்பி பேட்டி …!!

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சாதாரண மக்களுடைய கோரிக்கைகள் பட்டா வழங்குவது இல்லை என்றால் முதியோர் உதவி தொகை பெறுவதாக இருக்கட்டும் அவர்களுடைய கோரிக்கைகளை நிச்சயமாக செவிசாய்த்து அதை சரி செய்வதற்கு கோரிக்கைகளை, பிரச்சனைகளை களைவதற்காண முயற்சிகளை இந்த ஆட்சி முழுமனதோடு ஈடுபட்டு சரி செய்து தரப்படும் என்று நம்பிக்கையும் இன்று நம்முடைய ஆட்சி விதைத்திருக்கிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கையை நிலைபெறச் செய்வதற்காக அனுதினமும் மக்களுடைய கோரிக்கைகளை […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வேலையே இல்லாம இருக்கு…! தவிப்பில் தூத்துக்குடி மக்கள்…! கனிமொழி எம்பி சொன்ன சூப்பர் தகவல் …!!

தூத்துக்குடியில் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களுக்கு தந்திருக்க கூடிய  மக்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சி முதலமைச்சர் தளபதி அவர்களுடைய ஆட்சி இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் குறிப்பிட்டு சொன்னதுபோல இங்கு இருக்கக்கூடிய வேலை இல்லா திண்டாட்டத்தை ஒலிக்க கூடிய வகையிலே….  முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வகையிலே பல்வேறு முதலீடுகளை கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு எந்த முதலீடும் கிடையாது. படித்துவிட்டு பல […]

Categories
மாநில செய்திகள்

100 நாட்களில் நிறைவேற்றிய தளபதி…! பெருமையோடு சொன்ன கனிமொழி…!!

கோவில்பட்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை, அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் வெகுவிரைவில் நிறைவேற்றி தரும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கின்றார். அத்திட்டத்தின் படி நம்முடைய மாவட்டத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் 111 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் வழியாக 56 பேருக்கு, […]

Categories
அரசியல்

ஒரு “ஹாப்பி பர்த்டே” கூட சொல்லல…. கனிமொழியை கார்னர் பண்றாங்களா….? இது என்ன புதுசா இருக்கு….!!!

கனிமொழியின் பிறந்த நாளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறாதது கட்சியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் செல்வாக்கும், கட்சியில் கனிமொழிக்காக முக்கியத்துவமும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியிருக்கிறது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் அன்று அந்தக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஒருவர் தவறாமல் மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் உதயநிதியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதென்ன….! எல்லாருக்கும் குட் பை!…. கனிமொழிக்கு மட்டும் ஹாய்…. அமித் ஷாவின் அரசியல்…..!!!!

நேற்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது 54-ஆவது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக எம்.பி.க்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை 2 முறை அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ், அதிமுக, திமுக, இடதுசாரிகள், விசிக என அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

அசத்தலான பிளான் போட்ட கனிமொழி…. திமுகவின் மகளிர் அணிக்கு சரவெடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றி முதல்முறை மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்குவதற்கு திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் உதயநிதி அல்லது கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனிடையில் கட்சிக்குள் உதயநிதி ஸ்டாலினின் எழுச்சி, தூத்துக்குடிக்குள் முடக்கப்படும் கனிமொழி என திமுகவிற்குள் சர்ச்சைகளும் எழாமல் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவலில், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை சங்கமம் நடத்த நடவடிக்கை…  கனிமொழி உறுதி…!!!

நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கிராமிய கலைஞர்கள் கனிமொழியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது கிராமிய கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் வரை சென்னை சங்கமம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக கலைஞர்கள் […]

Categories
அரசியல்

ஒடிசா முதல் மந்திரியுடன் கனிமொழி சந்திப்பு…. காரணம் என்ன..??

ஒடிசா முதல் மந்திரியுடன் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக கனிமொழி எம் பி  சந்தித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கியுள்ளார். தமிழக சட்டசபையில் நீட்தேர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ஒன்றிணைத்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில்  ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை, திமுக […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவிற்கு திமுக மீது பயம் எழுந்துள்ளது…. கனிமொழி பேச்சு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் தீதம்பட்டி யில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் திமுக ஆட்சி வந்த சில மாதங்களிலேயே முதல்வர் ஸ்டாலின் நிறைய திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் அதிமுகவிற்கு திமுக மீது பயம் எழுந்துள்ளது . திமுக செயல்பாடுகள் அதிமுக […]

Categories
அரசியல்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு…? ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…!!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது  அக்டோபர் மாதம் 6, 9 ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனால் தேர்தலுக்கு  ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மேலும் தேர்தல் பணிகளை ஸ்டாலின் அந்தந்த தொகுதி மாவட்ட அமைச்சர்களிடமும், செயலாளர்களிடமும் ஒப்படைத்து விட்டார். இதனால் ஸ்டாலினின் மகன் உதயநிதியும், […]

Categories
அரசியல்

திமுகவிற்கு ஏன் ஓட்டு போட வேண்டும்…? கனிமொழி சொல்லும் காரணம்…!!

உள்ளாட்சித் தேர்தலில் ஆலங்குளம் உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை  அறிமுகப்படுத்தும் கூட்டம் விழாவில் கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது, “மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தான் பாலமாக  இருப்பவர்கள். திமுக ஆட்சியானது நாட்டிலுள்ள பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக இருக்கின்றது. திமுக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சிக்கு  வந்த வேளையில் கொரோனா பிடியில் மிகமோசமாக மாட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையிலிருந்து மக்களை திமுக ஆட்சி மீட்டெடுத்து வருகிறது. திமுக அரசானது கொரோனா உதவியாக […]

Categories
அரசியல்

பிளீச்சிங்க் பவுடர் முதல் துடைப்பம் வரை…. எதையும் விட்டு வைக்கல…. கனிமொழி தாக்கு…!!!

பாளையங்கோட்டை ஒன்றிய வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், திமுக எம்பியுமான கனிமொழி பேசுகையில், “திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் மக்கள் கொரோனா பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் அந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி […]

Categories
அரசியல்

வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள்…. திமுக எம்பி கனிமொழி…!!!

வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் வள்ளியூர் ஒன்றிய பகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது போல் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி நிர்வாகிகள் அனைவரும்வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தொடர்ந்து […]

Categories
அரசியல்

பேசாம இப்படி ஆகியிருக்கலாமோ…. அப்படி தான் தோணுது…. கனிமொழி எம்பி…!!!

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்து பேசிய திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி பேசுகையில், நிதியே கிடையாது என்று சொல்லக்கூடிய நிலையில் மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களை உறுப்பினர்களும் நின்று கொண்டிருக்கிறோம். எந்த காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையோ அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியை உயர்த்த பட வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நிறுத்தப்பட்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தளபதியின் அன்பிற்கு உரியவர்” அமைச்சர் துரைமுருகனை வாழ்த்தி…. டுவீட் போட்ட கனிமொழி…!!!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் 50 வருடங்களை நிறைவு செய்து பொன் விழா காண்கிறார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் துரைமுருகனை பாராட்டி முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரும் துரைமுருகனின் பெருமைகளை சுட்டிக்காட்டி பேசினர். அந்த வகையில் திமுகவின் எம்பியான கனிமொழியும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “தன்னுடைய இளமைப் பருவத்திலிருந்து தலைவர் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் ஆளுநராக பதவி ஏற்றுள்ள இல.கணேசனுக்கு….. கனிமொழி வாழ்த்து….!!!

தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று  பிறப்பித்தார். மணிப்பூர் கவர்னராக 2019] ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி  நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மணிப்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லை… எம்பி கனிமொழி குற்றச்சாட்டு….!!

பெகாசஸ் வேவு பார்க்கும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று, அனைத்து எதிர்க்கட்சிகளும் வேண்டுகோள் வைத்த நிலையில், ஒன்றிய அரசு விவாதிக்க தயாராக இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றுவதற்கு மட்டுமே நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது…. கனிமொழி திட்டவட்டம்…!!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, “தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பாதுகாப்பான ஆட்சி நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை இழிவுப்படுத்தும் வாக்கியங்கள் அகற்றப்படும் … பினராயி விஜயனுக்கு கனிமொழி ஆதரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாடப்புத்தகங்களில் பெண்களை கொச்சைப்படுத்தும் வாக்கியங்களை நீக்கப் போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கு ஆதரவு அளித்த கனிமொழி, அனைத்து மாநிலங்களும் இதை […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி எடுத்துக்கொண்ட கனிமொழி…. பொதுமக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள், அரசியல் பிரபலங்கள்  சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பசித்தால் எடுத்து கொள்ளுங்கள்”…. பழ வியாபாரியை பாராட்டிய எம்.பி கனிமொழி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் பசித்தவர்களுக்கு உதவும் வகையில், தனது பழக்கடை முன்பு வாழைப்பழங்கள் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்…. நினைவுகளால் நிரம்பி வழிகின்றன…!!!

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் இன்று கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணை 2000 வழங்கும் திட்டம், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கும் திட்டம், மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏழு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில் கனிமொழி எம்.பி தன்னுடைய தந்தையின் பிறந்த நாளையொட்டி நினைவலைகளை பகிர்ந்து ட்விட் செய்துள்ளார். அதில், “அறை முழுவதும் மகிழ்ச்சியும், […]

Categories
மாநில செய்திகள்

புதுமுனைப்போடு வெற்றி நடை போடும்… திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை…!!

தமிழகம் புது முனைப்போடு வெற்றி நடைபோடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் பெற்றால் நடவடிக்கை…. கனிமொழி எம்பி….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது”… கனிமொழி பேச்சு..!!

திண்டுக்கல்லில் கனிமொழி எம்.பி., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, நத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கனிமொழி எம் பி., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி கனவில் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. முதலமைச்சராக தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நீட் தேர்வுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவோம்”… திண்டுக்கல்லில் கனிமொழி பரபரப்பு பிரசாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் நத்தத்தில் தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு தொடங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நாடு முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்பவர் பழனிசாமி… எம்.பி கனிமொழி பேச்சு….!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்பவர் பழனிசாமி என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷம் ஆட்சியில் இல்லை…! அதனால அப்படி செய்யுறோம்… கனிமொழி எம்.பி பேட்டி …!!!

திமுக எம்பி கனிமொழி, 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுவருகிறோம் என்று கூறியுள்ளார். திமுக எம்பி கனிமொழி தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் ‘என்ற தலைப்பில் பரப்புரை ஆற்றி வருகிறார். இது குறித்து பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி, அவிநாசி மற்றும் பல்லடம் சட்ட பேரவை தொகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்து பெண்களுக்கு  நியாயவிலை கடைகளில் தரமில்லாத மோசமான பொருள்கள் வழங்குவதாக குற்றம்சாட்டுகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட்… பாஜக பிரமுகர் கோபிகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கும் திமுக எம்பி…!!

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக வடசென்னை  மக்களவை தொகுதி கோபிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார்.  பாஜகவைச் சேர்ந்த வடசென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோபிகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்பி கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கண்டவனும்  நுழைய கோயில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா என்று பதிவிட்டு இருந்தார். இந்த கருத்திற்கு எதிராக தர்மபுரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் புகட்டணும்…! ”10வருஷம் சூறையாடிட்டாங்க” ஸ்டைலாக விமர்சித்த கனிமொழி …!!

தமிழக மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள் எனவும், பாஜகவின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது எனவும் எம்பி கனிமொழி கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்பி கனிமொழி 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, வெற்றிநடை போடும் தமிழகம் என மக்களுடைய வரிப் பணத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எதில் வெற்றி நடைபோடுகிறது என தெரியவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பும் இல்லை, முதலீடுகளும் வரவில்லை, முதியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் கூற்று உண்மை… அதிமுகவுக்கு தொடர்பு உண்டு… கனிமொழி அதிரடி…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று திமுக கூறியது உண்மையாகி விட்டது என கனிமொழி கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த […]

Categories

Tech |