இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மகளிர் நிலை உயர வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி கூறும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் எத்தனை பெண்களுக்கு […]
Tag: கனிமொழி எம்பி
சென்னையில் நாம ஒரு திருவிழா நடைபெறும் இடங்களை கனிமொழி எம்பி மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா கனிமொழி எம்பி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆய்வை கனிமொழி […]
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருக்கிறது. இந்த கட்சியில் அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணை பொதுச் செயலாளராக இருக்கின்றனர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்வி தான் திமுகவில் எழுந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 5 பொதுச் செயலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் தான் இருக்க வேண்டும். […]
பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலை குழுவில் ஒரே ஒரு பெண்ணிற்கு தான் இடம் கிடைத்திருக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டி இருக்கிறார். மகளிரின் குறைந்தபட்ச திருமண வயது 18-ஆக இருந்தது. அதனை, தற்போது 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. எனவே இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள, அந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது. அந்த நிலைக்குழுவில் 31 நபர்கள் உள்ளனர். இதில் […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி மக்களவையில், “தற்போதைய சூழலில் கல்வி தான் பெண்களுக்கான ஆதாரமாக உள்ளது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன. இதை தடுக்க அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்றார். இந்த கேள்விக்கு […]