தி.மு.க. எம்.பி. கனிமொழி விருதுநகர் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு பேசிய ஒரு சிறுமியின் வீட்டிற்கு செல்வதாக உறுதியளித்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி அக்கூட்டத்தில் ராஜகீர்த்திகா என்ற 7ம் வகுப்பு மாணவிக்கு கனிமொழியை மிகவும் பிடிக்குமாம். அவரைப் பார்ப்பதற்கே அந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளார். கூட்டம் தொடங்கியதும் அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை சொல்லலாம் என்று கூறி “மைக்” வழங்கப்பட்டது. அப்போது […]
Tag: கனிமொழி
ரஜினி அரசியலுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தாலும் அது தேர்தலில் தான் தெரியும் என கனிமொழி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
தமிழகத்திலிருந்து திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று எம்பி கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து மு.க.அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது பற்றி தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வதாக நேற்று கூறியிருந்தார். அது பற்றி கருத்து தெரிவித்துள்ள எம்பி கனிமொழி அளித்த பேட்டியில், “முக.அழகிரி கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால், […]
ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை முக.ஸ்டாலின் தொடங்குகின்றார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 5 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்போதே திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றார். மாவட்டம் தோறும் காணொளி மூலம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் மீட்போம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை தினமும் காணொளியில் நடத்தி வருகின்றார். திமுக இளைஞரணி […]
இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, தூத்துக்குடிக்கு செய்யும் நலத்திட்டங்கள் பற்றி கனிமொழிக்கு தெரியாது. நாட்டு மக்களை பற்றி பார்த்தால் தெரியும். என்னென்ன திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம் என பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். கனிமொழிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு தெரிஞ்சா போதும். ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே அரசிடம் பல கோரிக்கைகள் வந்தன. […]
திமுக எம் பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் புதியதாக வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் இந்தி திணிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் “புதிய ஆதார் அட்டையில் ‘எனது ஆதார், எனது அடையாளம்’ என்ற வாசகம் தமிழில் இருந்து இந்தியில் மாற்றப்பட்டு இருக்கிறது. மாநில மொழியில் அங்கீகரிக்கப்பட்ட மொழி எதுவாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இன்று மாநில மொழிகள் ஆதார் அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதேப்போன்று […]
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பற்றி திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் பற்றி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டு இருக்கும் வக்கிர மிரட்டல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. அது மிகவும் ஆபத்து. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவது மட்டுமே கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இவ்வாறு வக்கீல் மிரட்டல் விடுத்துள்ள நபர் […]
தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரியை நேரில் சந்தித்து கனிமொழி கோரிக்கை மனு வழங்கியுள்ளார். டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரியை திமுக எம்பி கனிமொழி நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், “தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்றம் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை விரைவில் […]
கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்தது தொடர்பான 2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, இன்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் […]
உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கின்றது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்ணினத்தின் மீதான இந்த […]
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு இது தான் மரியைதையா என பதிவிட்டது குறித்து எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் தந்தை பெரியாரின் சிலை காவி சாயம் அடித்து அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்… அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் முருகனும் இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்த நிலையில் மக்களவை உறுப்பினர் கனிமொழியும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது […]
2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 2ஜி ஊழல் வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுக்கள் தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை […]
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது. இதில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த திரு ஆ. ராசா, திருமதி கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் […]
இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தி மொழிக்கு எதிரான சில வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை திரையுலகப் பிரபலங்கள் சிலர் அணிந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் Indian’ என அச்சிடப்பட்டுள்ள டி.சர்ட்டை அணிந்திருக்கிறார். அவள் அருகில் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ படத்தின் ஹீரோ, ” இந்தி தெரியாது […]
ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக எம்பி. கனிமொழி ஆறுதல் அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆறாம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக எம்பி கனிமொழி நேரில் […]
விமான நிலையங்களில் மாநில மொழி தெரிந்தவர்களை அதிக அளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களில் பெரும்பாலும் மாநில மொழி தெரியாதவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இந்தி தெரியாதா என்று பெண் ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் பெரும் சர்ச்சையானது. கனிமொழி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் […]
விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், இந்தி தெரியாது என்று சொன்னதால், […]
ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் என்னை பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கூறியபடி வினாவினார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது […]
இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CSF அதிகாரி கேள்வி கேட்டார் என்று கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Today at the airport a CISF officer asked me if “I am an Indian” […]
ஜெயராஜ் , பென்னிக்ஸ் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கே அவர்களை அடித்து துன்புறுத்தி, பின் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர். அங்கே அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது காவல்துறையினர் செய்த கொலை என்று அவரது உணர்வு உறவினர்கள் மட்டுமல்லாமல் சில […]
தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் மரண விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்திய அளவில் இதற்கான கண்டனக்குரல் எழுந்து வருகின்றன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இதனை சிபிஐ விசாரணைக்கு கொடுக்க தமிழக அரசும் முடிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் அடுத்தடுத்து […]
தமிழகத்தில் வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது டிவீட்டர் பக்கத்தில் மதுக்கடை திறப்பதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியது ; மத்திய […]
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று எம்பி கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வுமேற்கொண்டார். இதையடுத்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது , “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். கொரோனா சிறப்புப் பிரிவில் […]