Categories
மாநில செய்திகள்

“முடிவை கைவிடுங்கள்” இல்லையெனில் போராட்டம் வெடிக்கும்…. தி.மு.க அரசுக்கு சீமான் எச்சரிக்கை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போதாது என்று, தற்போது மத்திய அரசுக்கு IREL நிறுவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை நிலங்களை கொடுக்க முடிவு செய்துள்ளது. இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். கடந்த சட்டமன்ற […]

Categories

Tech |