கலவரத்திற்கான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிராக ஜுலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.. இது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.. அதில் ஒரு வழக்கு தான் கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே […]
Tag: கனியாமூர்
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகி உள்ளனர். அதாவது, கனியாமூர் சக்தி பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
கள்ளக்குறிச்சி கனியாமூரில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் […]
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்பு பணியின்போது சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பள்ளியில் மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்த நிலையில், […]
கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் […]
விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் அருகில் உள்ள கன்னிகாபுரத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. தற்போது நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும் தான் உள்ளது என்பதால் 54 மாணவிகள் கல்வி கற்கும் நிலை உள்ளது. இதனால் 1 முதல் 3 ஆம் […]
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரின் சிறைகாவல் ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 5 பேரின் காவலை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனியாமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 69 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் கைது செய்யப்பட்ட 174 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்ததனர். அந்த மனுக்கல் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து விழுப்புரம் மாவட்ட […]
கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பொருட்களை ஊர் மக்கள் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பல காவலர்களும் இதில் காயமடைந்தனர். இதில் பள்ளியில் உள்ள பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கு பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ள மேசை, […]