கள்ளக்குறிச்சி மனைவி ஸ்ரீமதி வைத்திருந்த செல்போன்னை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் […]
Tag: கனியாமூர் பள்ளி
கலவரத்திற்கான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிராக ஜுலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.. இது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.. அதில் ஒரு வழக்கு தான் கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே […]
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் சக்தி பள்ளியை திறக்க வேண்டும் என அங்கு பயின்ற 3500 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் பெற்றோர்கள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ – மாணவிகளின் பெற்றோர்கள் இன்று திடீரென்று கூடி உடனடியாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்ட […]