Categories
சினிமா தமிழ் சினிமா

“கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சி”…. உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்…. மகிழ்ச்சியில் திகைத்துப் போன நயன்தாரா….!!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்பிறகு கனெக்ட் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேயிடம் சிக்கிக்கொள்ளும் நயன்தாரா…. எப்படி தப்பிகின்றனர்?…. திகில் திரைப்படம்…..!!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” என்ற பெயரில் தயாராகியுள்ள பேய் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா 15 வயதுள்ள பெண்ணிற்கு அம்மாவாக வருகிறார். மேலும் நயன்தாரா கணவராக வினய், தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. இடைவேளை இன்றி ஓடக்கூடிய படமாக இது வருகிறது. இது தொடர்பாக டைரக்டர் அஸ்வின் சரவணன் கூறியதாவது ”கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாருடன் படம் பார்க்க ஆசையா?…. அப்போ இப்படி பண்ணுங்க?… படக்குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கிவரும் திரைப்படம் “கனெக்ட்”. ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உட்பட பல பேர் நடிக்கின்றனர். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டனர். த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். டீசர் இப்போது 2 மில்லியன் (20 லட்சம்) […]

Categories

Tech |