Categories
உலக செய்திகள்

வெங்காயம் மூலம் பரவும் சால்மோனெல்லா கிருமி… கனேடியார்களுக்கு எச்சரிக்கை…!!

அமெரிக்காவிலிருந்து மற்றும் எங்கிருந்து வந்தது என்று சரியாக தெரியாத வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கனேடிய வெங்காயம் பாதுகாப்பானது என்று கூறியுள்ள சுகாதாரத் துறை அலுவலர்கள், அமெரிக்காவில் இருந்து வருகின்ற வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்ற வாரம் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட வெங்காயத்தால்  சால்மோனெல்லா என்னும் கிருமி பரவியுள்ளது. அந்த வெங்காயத்தை சாப்பிட்டதால்  ஆல்பர்ட்டா, மனித்தோபா, ஒன்ராறியோ மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் ஆகிய தீவுகளைச் சேர்ந்த 114 பேர் இந்த […]

Categories

Tech |