Categories
உலக செய்திகள்

கனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு… அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கனடாவில் வாடகை வீட்டில் வசித்து வரும் குறைந்த வருவாய் கொண்ட ஒரு சில பேருக்கு அரசு 50 டாலர்கள் உதவித்தொகை வழங்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 வயது உடையவர்களாகவும், 2022 -ஆம் வருடத்தில் தங்கள் 2021 -ஆம் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தையாவது வாடகையாக செலுத்தி இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் 35,000 டாலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவோஅல்லது 20,000 டாலர்கள் அல்லது அதற்கு […]

Categories
சினிமா

கன்னடத்தில் முதன் முதலில் களத்தில் இறங்கும் விக்ரம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாக படம் ஒன்றில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சண்டை….. பிரபல நடிகரை அடித்த டெக்னீஷியன்….. அதிர்ச்சி வீடியோ….!!!

பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியலில் நடிகரான சந்தன் குமார் தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கான படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சந்தன்குமார் ஏதோ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டெக்னீசியன் நடிகர் சந்தன் குமாரை அனைவரது முன்னிலையிலும் அடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு இருந்த பட குழுவினர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர் . ஆனால் தனது செயலுக்கு நடிகர் சந்தன் குமார் மன்னிப்பு கேட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னட சினிமாவில்….. கால்பதிக்க உள்ள சந்தானம்….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அதைத்தொடர்ந்து இனிமே இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சக்க போடு போடு ராஜா, டகால்டி, சபாபதி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம், குளுகுளு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குளுகுளு படத்தை மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் இயக்குகிறார்.  அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னடத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல நடிகர்….. வெளியான சூப்பர் தகவல்…..!!!

சந்தானம் கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இவர் கன்னட திரையுலகில் ஒரு படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வயசுல இப்படி நடக்க கூடாது…. பிரபல நடிகை மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுதிள்ளது. பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா கன்னட படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். பெங்களூரில் இருக்கும் ஜே.பி. நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும்39 வயதான ரச்சனா உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறப்பதற்கு முன்னர்…. கடைசி ட்வீட் செய்த புனித் ராஜ்குமார்….!!

கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் ஆக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் கடைசி டிவிட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அந்த ட்விடில் அவரது சகோதரரான சிவகுமாரின் பஜ்ரங்கி 2 படத்திற்கு புனித் ராஜ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பார். இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேஜிஎஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… ராக்கியை மிரட்டவரும் ‘அதீரா’..!!

கேஜிஎஃப் 2 படத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் ‘அதீரா’ கதாப்பாத்திரத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டதை அடுத்து அந்தப் போஸ்டர் தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கன்னடத் திரையுலகில் 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்’. இப்படத்தில் நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த […]

Categories

Tech |