கனடாவில் கொரோனாவின் 5 ஆவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டின் பிரதமர் பொதுமக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனா மீண்டும் மீண்டும் உரு மாறி உலக நாடுகளுக்கு பரவுவதால் அனைவரிடத்திலும் இது தொடர்பாக பெரும் அச்சம் எழுந்துள்ளது. இந்த கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. […]
Tag: கன்னடா
கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளுடன் அமெரிக்க வாசிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று கனடா தகவல் வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக முன்னதாக அமெரிக்க குடிமக்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கனடா அரசாங்கம் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா பரிசோதனை சான்றிதழை […]
கனடாவில் உருமாறிய கொரனோ வைரஸ் இளம் வயதினரை அதிகம் பாதிப்பதாக பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் தகவல் தெரிவித்துள்ளார். கனடாவில் உருமாறிய கொரோனாவான சார்ஸ் கோவிட் – 2 என்ற வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகாரித்து கொன்டே வருகின்றது. இந்த வகை கொரோனா வைரஸ் 20 முதல் 39 வயது வரை இருப்பவர்களை தான் அதிகம் பாதிக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று நோயால் அந்நாட்டில் இதுவரை 9,44,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8,85,604 பேர் […]
சீனாவிற்கு சென்ற கனடா விமானம் எந்த பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாமல் கனடாவிற்கு திரும்பியதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி பல நாடுகளை சிதைத்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து சீனாவிற்கு சென்ற இரண்டு விமானங்கள் போன மாதிரியே வெறுமையாக திரும்பியுள்ளது என செய்தியாளர்களிடம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா பிரச்சனையால் அத்தியாவசிய பொருட்களாக மாறிப் போன முக கவசம் உள்ளிட்ட […]
கன்னட அரசு ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பண பிரச்சனையை போக்க மசோதா ஒன்றை இயற்றியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிய அளவில் பண பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது வேலை இழந்து வருவாய் இல்லாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமா என்னும் விவாதமே நடைபெறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் கன்னடா மக்களுக்கு பண பிரச்சனையில் உதவ அரசு மசோதா ஒன்றை […]
மனிதர்களிடம் இருந்து வவ்வால்களுக்கு கொரோனா பரவினால் அது பெரும் அழிவைக் கொடுக்கும் என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். அதோடு உயிரியல் பிரிவில் இருப்பவர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் வவ்வால்களை கையாள வேண்டாம் என எச்சரித்துள்ளார்கள் அறிவியலாளர்கள். இதுகுறித்து உயிரியலாளர் வில்லிஸ் கூறியதாவது கொரோனா மனிதனிடம் இருந்து வவ்வால்களுக்கு பரவ கூடாது. […]