Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு வரிவிலக்கு…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!!

மறைந்த கன்னட நடிகர் புனித்  ராஜ்குமாரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு.  கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு தனது 46வது வயதில் திடீரென மரணமடைந்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் கந்ததகுடி. இந்த  கர்நாடக மாநில இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது,  “உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர்”…. எஃப் ஐ ஆர் பதிவு…!!!!!!

காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் மீது போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியிடப் படகுழு பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காந்தாரா படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த […]

Categories
சினிமா

நடிகர் புனீத் ராஜ்குமார் வீட்டில் அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்குமார் காலமான நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கி வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 திரைப்படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டுமின்றி பாடல், தயாரிப்பு மற்றும் தொகுப்பாளர் போன்ற பன்முக திறமையுடன் வலம் வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் புனீத் ராஜ்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மரணமடைந்தார். இச்செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்….!!!

புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்னட திரையுலகினர் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து அவரது மகள் வருவதற்காக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து அவர் பெங்களூர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு… திரையுலகினர் இரங்கல்…!!!

கன்னட சினிமா உலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யஜித் இன்று பெங்களூரில் காலமானார். கன்னட சினிமா உலகில் குணசித்திர நடிகராக வலம் வந்தவர் சத்யஜித் . இவருக்கு வயது 72. இவர் இன்று பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 2016 ஆம் ஆண்டு முதலே நீரழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! இவங்க தமிழ் சினிமாவில் நடிக்க போறாங்களா…? சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர்…. வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு….!!

மிகவும் பிரபலமான கனட நடிகர் ராஜ்குமாரின் பேத்தி தற்போது தமிழ் திரையுலகில் படம் நடிப்பதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பராக ராஜ்குமார் திகழ்கிறார். இவர் கனட நாட்டின் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் அவர்களும் கன்னட நாட்டில் மிகவும் பிரபலமான நடிகர்களாக திகழ்கிறார்கள். இதனையடுத்து இவருடைய பேத்தியான தன்யா ராம்குமார் கன்னட சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கிங் அர்ஜுனின் தந்தையும் ஒரு ஹீரோ… வெளியான தகவல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

ஆக்சன் கிங் அர்ஜுனின் தந்தை 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற செய்தி அவர் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுன். வயது அதிகரித்தாலும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜுன்  இன்றும் கலக்கி வருகின்றார். அப்பேர்ப்பட்ட அர்ஜூனின் தந்தையும் ஒரு நடிகர் என்பது  பலரும் அறியாத ஒரு விஷயம். அர்ஜுனின் தந்தையான கே ஜி. இராமசாமி என்கிற சக்தி பிரசாத் கன்னட […]

Categories

Tech |