Categories
இந்திய சினிமா சினிமா

அடக் கொடுமையே….! “பிரபல நடிகைக்கு நடந்த சோகம்”….. கதறல்…..!!!!

பெங்களூருவில் வசித்து வரும் நடிகை சுவாதி கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுவாதிக்கு திடீரென்று பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர் அவருக்கு மருந்துக்கு பதிலாக ஊசி செலுத்தியுள்ளார். இதனால் சுவாதியின் முகம் வீங்கி மாறியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி… பெரும் அதிர்ச்சி…!!!

பிரபல கன்னட நடிகை தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பிரபல கன்னட நடிகை சைத்ரா கூட்டூர் தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான இவர், சமீபத்தில் நாகர்ஜுன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அவர் நீண்ட நாளாக மன உளைச்சலுக்கு ஆளானார். அதனை யாரிடமும் வெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு – ராகினி, சஞ்சனாவிடம் விசாரிக்க முடிவு…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடிகைகள் ராகினி, சஞ்சனாவிடம்  வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய  விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் இரண்டு பேரும் போதைப் பொருட்கள் பயன் படுத்தியதுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கை மீறி… ஆண் நண்பருடன் காரில் பயணம்… விபத்தில் சிக்கிய கன்னட நடிகை… சோகத்தில் ரசிகர்கள்!

ஊரடங்கு உத்தரவை மீறி தனது ஆண் நண்பருடன் காரை ஓட்டிச் சென்று கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே (Sharmila Mandre) விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு  வெளியான ‘சஜ்னி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. அதைத்தொடர்ந்து இவர் 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்தார். இவர் தமிழிலும் ‘மிரட்டல்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வரவேற்பைப் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு உத்தரவு.. பரிதவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வரும் நடிகை.!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவு அளிக்கிறார். உலகில் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டு இப்பொழுது இந்தியாவிற்கு பரவிய கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அதேபோல்தான்  திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கன்னட திரைப்பட […]

Categories

Tech |