Categories
சினிமா தமிழ் சினிமா

செம!… 7 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி….. மோகன்லால் படத்தில் புதிய அப்டேட்….!!!!

நடிகர் மோகன்லால் மலையாளத் திரை உலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பதால்  வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது நடித்து விடுகிறார். அதேநேரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் அதையும் ஏற்றுக் கொண்டு நடிக்கின்றார். அந்த வகையில் 2004 ஆம் வருடம் வெளியான லவ் என்னும் கன்னட படத்தில் முதன் முதலாக நடித்த மோகன்லால் கடந்த 2015 ஆம் வருடம் மறைந்த புனித் ராஜ்குமார் உடன் இணைந்து மைத்ரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன….? திரையரங்கில் விசித்திரமாக நடந்து கொண்ட பெண்ணா….? இடையிலேயே நிறுத்தப்பட்ட கன்னட திரைப்படம்….!!!!

மங்களூரில் உள்ள திரையரங்கில் “காந்தாரா” படம் ஓடிக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டார். கன்னடத்தில் இயக்குனர் பிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியான “காந்தாரா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வசூல் ரீதியாகவும் “காந்தாரா” படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களுக்குப் பிறகு” மீண்டும் இணையும் பிரபல ஜோடி….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் விக்ரம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் பகத் பாஸில் தற்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார். கடந்த 2016-ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்”… வெளியான படத்தின் அப்டேட்…!!!!

கன்னடத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம் படத்தின் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகிறார் சந்தானம். காமெடி நடிகரான சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் காமெடி கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சந்தானம் தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் குலு குலு திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சர்க்கல் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்ற நிலையில் […]

Categories

Tech |