சினேகனுக்கு திருமண பரிசளித்தார் முன்னணி இசையமைப்பாளர். கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருகிறார். இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடத்தி வைத்தார். இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து கூறினார். மேலும், அவரின் ரசிகர்கள் பலரும் […]
Tag: கன்னிகா
விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கவிஞர் சினேகன் பங்கேற்ற புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். சமீபத்தில் கவிஞர் சினேகன் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு கல்யாணம் […]
பிக் பாஸ் பிரபலம் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். இதை தொடர்ந்து கவிஞர் சினேகன் அண்மையில் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் […]