கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், கன்னிகா ரவி சிலம்பம் சுற்றும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. #Snehan wife #KannikaRavi pic.twitter.com/KCNFOY6cjq — chettyrajubhai […]
Tag: கன்னிகா ரவி
சினேகனின் மனைவியான கன்னிகா ரவி நடித்துள்ள திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இதனை அடுத்து இவரும் பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவியும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் இவர்களின் திருமணமானது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் கவிஞர் சினேகனின் […]
கவிஞர் நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் சினேகாவுக்கும், நடிகை கன்னிகாவுக்கும் இன்று 10:45 திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம். எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், […]