கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரவரக்கோடு மறுத்தாக்கவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும் குளப்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் சென்ற மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மூன்று மணிக்கு தேமானுர் பகுதியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்திருந்தார்கள். திருமணம் நேரம் […]
Tag: கன்னியகுமரி
மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடத்தப்படுகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வின்னர் ரன்னர் என்ற அடிப்படையில் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றார்கள். அதில் மிஸ் தமிழ்நாடு ரன்னர் பட்டத்தை கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் […]
குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் காவல்நிலையத்தில் சதயா, மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில் இவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். அனால் அவர்கள் மூன்று பேரும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் […]