Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“விவசாய விழிப்புணர்வு” கன்னியாகுமரி டூ காஷ்மீர்…. தம்பதியின் தொடர் பயணம்….!!

விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய இளம் தம்பதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை கார் பயணம் செய்தனர்.  திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் அசோக். இவரது மனைவி பிரபா  இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பிரபாஸ் என்ற மகனும் உள்ளான். திருப்பூரில் உள்ள சாயம் தயாரிக்கும் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குக்கு ஊர் ஊராக பயணம் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செய்வதை பற்றிய விருப்பத்தை […]

Categories

Tech |