Categories
மாநில செய்திகள்

மார்ச்-31 முதல்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மார்ச் 31-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக  ரயில்வே நிர்வாகம்  அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக  ரயில்வே நிர்வாகம்  அறிவித்துள்ளது. அதாவது கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், கோட்டையம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வழியாக கோயம்புத்தூருக்கு செல்லும். இந்த ரயில் குமரியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும். இதனையடுத்து கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில் […]

Categories

Tech |