காரில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமரும், அவருடைய நண்பர்கள் 7 பேரும் சேர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலாக்காக சென்றுள்ளனர். இவர்கள் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்க்கும்போது காரிலிருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூபாய் 5,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து குலசேகரம் காவல்நிலையத்தில் ராமர் […]
Tag: கன்னியாகுமரி
2 ஆட்டோக்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குளச்சல் பகுதியில் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக சாகுல் ஹமீது மற்றும் சேவியர் ஆகிய 2 பேரும் தங்களுக்கு சொந்தமான ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் திடீரென மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் ஆட்டோக்கள் சேதமடைந்தது. இதுகுறித்து நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நகராட்சி […]
கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே கோட்டூர்கோணம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பகோடு பாலம் அருகில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த 23,000 […]
விபச்சாரத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி புதுக்கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தபோது வாலிபரும் இளம்பெண்ணும் அரைகுறை ஆடையுடன் நின்றுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அருமனை பகுதியை சேர்ந்த கனிஷ் என்பதும், இளம்பெண் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்வர்ட் ஜிஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அரசு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுபினும், எட்வர்ட் ஜிஜோவும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வெள்ளையம்பலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் செல்லும் வழியில் மேலமங்கலம் பகுதியை சேர்ந்த சுவாமி தாஸ் என்பவர் சாலையை […]
பயங்கர விபத்தில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கிராத்தூர் கிராமத்தில் கிரிஸ்டல் பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருங்கல் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சைலன் என்ற கணவரும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிரிஸ்டல் பாய் பணி முடிந்து குழித்துறை மருத்துவமனைக்கு சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த […]
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு அதிகபட்சமாக நாகர்கோவிலில் 36 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனையடுத்து பூதப்பாண்டியில் 12.4 மில்லி மீட்டர் மழையும், குழித்துறையில் 25.6 மில்லி மீட்டர் மழையும், மயிலாடியில் 12.2 மில்லி மீட்டர் மழையும், புத்தன் அணையில் […]
மழையின் காரணமாக கால்வாயில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு வலதுகரை கால்வாயில் இருந்து இடைக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை, முழுக்கோடு வழியாக பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயை சரியான முறையில் பராமரிக்காததால் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கால்வாயை தூர்வாருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கால்வாயில் மண் விழுந்து […]
பிரசித்தி பெற்ற கோவிலுக்கு பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்துகாணி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நிர்மால்ய தரிசனம், அஷ்ட திராவிய மகா கணபதி ஹோமம், தேவி மகாத்மிய பாராயணம், 18 சித்தர்கள் பூஜை, குங்கும அபிஷேகம், தீபாராதனை போன்றவைகள் நடைபெற்றது. அதன்பிறகு கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதனையடுத்து களியல் முட்டங்காவு பகவதி அம்மன் கோவிலில் […]
தட்டுப்பாடு காரணமாக வெளிமாநிலத்தில் இருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், மரவள்ளி கிழங்கு, வாழை மரம், தென்னை மரம், கும்பப்பூ, கன்னிப்பூ போன்றவைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். ஆனால் பயிர்களுக்கு தேவையான யூரியா, பாக்டம்பாஸ் உரங்கள் தட்டுப்பாடாக இருக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே கொச்சியில் இருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 629 டன் பாக்டம்பஸ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் லாரிகள் மூலமாக குடோன்களுக்கு ஏற்றி சென்றனர். […]
இனி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடி அமோக வெற்றி பெறுவார் என கூறியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதிக்கு பா.ஜ.க கட்சியின் செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வருகை புரிந்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் மக்கள் மத்தியில் பா.ஜ.க கட்சிக்கு அமோக ஆதரவு இருக்கிறது எனவும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும் கூறினார். அதன்பிறகு மத்திய மந்திரி அமித்ஷா ஆங்கிலம் பயன்படுத்தும் இடத்தில் இந்தி மொழியைப் பயன்படுத்தலாம் […]
ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் முதலியார்விளை பகுதியில் அந்தோணி சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தோணி சவரிமுத்து ஆடுகளை சென்று பார்த்துள்ளார். அப்போது 2 பேர் ஆடுகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அந்தோணி சவரிமுத்து கோட்டார் காவல்நிலையத்தில் புகார் […]
தீவிர ரோந்து பணியில் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில மூட்டைகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை காவல்துறையினர் பிரித்து பார்த்துள்ளனர். அந்த மூட்டையில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதில் மொத்தம் 175 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதை புஷ்பராஜ் என்பவர் கடத்த முயற்சி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புஷ்பராஜை […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புங்கரை பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த தங்கசாமி மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கசாமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து தங்கசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கசாமியை […]
மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சசி ஜெயபிரகாஷ், பெரி இவான்ஸ், ஜோசப் கெனி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடையில் கட்டி […]
கடற்கரையை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்கு விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் அதிக அளவு கூட்டம் கூடும். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்தது. இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம், […]
மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 242 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 88 கன அடி நீரும், சிற்றார் 2 அணைக்கு விநாடிக்கு 23 கன அடி தண்ணீரும் வருகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் மழையின் காரணமாக வெள்ளம் கொட்டுகிறது. இதன் காரணமாக […]
பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தாயின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே உள்ள கிராமத்தில் ஜெகதீஷ்-கார்த்திகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், சரண் (1) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ஜெகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா மாயவரம் பகுதியில் வசிக்கும் 25 வயது வாலிபரை காதலித்தார். அந்த வாலிபர் கார்த்திகாவுக்கு திருமணம் ஆகவில்லை என நினைத்து பழகியுள்ளார். இவர்கள் […]
பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவளம் பகுதியில் ஜெபமாலை-ஜாண் ப்ளோரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் கிடையாது. இதில் ஜாண் ப்ளோரா முன்னாள் பஞ்சாயத்து தலைவியாக இருந்துள்ளார். இவருடைய கணவர் ஜெபமாலை கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் முடங்கியுள்ளார். இதனால் ஜாண் ப்ளோரா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் ஜாண் ப்ளோரா திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் […]
மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளஸ்-1 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் மாணவி கௌதமை காதலிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று தன்னை காதலிக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கௌதமை கைது […]
மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவி விடுமுறை நாட்களில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் மாணவிக்கு நஷ்டம் ஏற்படவே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவிக்கு பண உதவி செய்துள்ளார். இதன் மூலம் மாணவிக்கும், சஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. […]
பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி பகுதியில் வருவாய்த்துறை பறக்கும் படை தாசில்தார் அப்துல் மன்னன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பகுதியில் இருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சிறு மூட்டைகள் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,200 கிலோ ஆகும். இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசியை பதுக்கி […]
நிலைத்தடுமாறி வாகனம் கவிழ்ந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் சிபுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷனவ் (2) என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷனவ் பாட்டி பிரேமலதாவுடன் ஆட்டோவில் திங்கள்சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். இந்த ஆட்டோவை வினுக்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த ஆட்டோ பூச்சாஸ்தான்விளை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கும், பிரேமலதாவுக்கு லேசான […]
தமிழக முதல்வரை அவதூறாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் கடந்த 6-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, கனிமொழி எம்.பி ஆகியோரைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து தி.மு.க மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி […]
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று இளந்தோப்புவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குழித்துறை பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி மாணவி […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே ஆற்றூர் கொற்றன்விளை பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், அஜித், அஜின் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் அஜித் வெளிநாட்டிலும், அஜின் மேக்காமண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் செல்லத்துரையும் அஜினும் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த செல்லத்துரையின் மனைவி கலா தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆளூர் வீரநாராயணசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்பு கோடு ஐந்து என்ற குழுவின் பெயரில் பண மோசடி செய்ததாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன் மற்றும் உரம் வழங்குவதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் கடைகளில் சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி உள்பட சில அதிகாரிகள் ஆர்.சி தெரு மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் […]
மர்ம ஆசாமியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனியில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் மேலாடை அணியாமல் முகமூடி அணிந்துகொண்டு ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இவர்கள் துக்க வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளில் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்று விடுவார்கள். இந்த […]
பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் பா.ஜ.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் முத்துராமன், துணை தலைவர்கள் தேவ், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசினார். அதாவது, தமிழகத்தில் சொத்து வரி உயர்வினால் ஏழை மக்கள் […]
காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து காணாமல் போன செல்போன்களை மீட்டனர். மொத்தம் 111 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் இருக்கும். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை […]
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே தெற்கு மலை ஓடை அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அகற்றப்பட்டது. அப்பகுதியில் இருந்த ஒரு மாற்றுத்திறனாளியின் வீடு மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அதாவது பொதுமக்கள் இந்த மாற்றுத்திறனாளிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வீட்டை இடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் ஓடை அருகே […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையால் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி கடையால் காவல்துறையினர் கிலாத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/2 கிலோ கஞ்சா […]
கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோடு காவல்துறையினர் அன்னிக்குளக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து முட்டைக்காடு வழிகலம்பாடு பகுதியில் இருக்கும் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி […]
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்குந்தா பகுதியில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லோகேஸ்வரன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு சூரங்குடி பகுதிக்கு சென்றுள்ளார். இவர் குளிப்பதற்காக சின்னகுளத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் லோகேஸ்வரன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் நாகர்கோவில் தீயணைப்புத்துறைக்கு தகவல் […]
சட்ட விரோதமாக புகையிலை மற்றும் மது விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த ஜேசுபால் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று ஆறாட்டுவிளை பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அதை […]
தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லூர்துமாதா பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 2 3/4 டன் அரிசி இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் நடத்திய […]
பெற்ற குழந்தையை தாய் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே குளக்கட்சி கிராமத்தில் ஜகதீஷ்- கார்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜகதீஷ் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா [3] என்ற மகளும் சரண் [1] என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சரணுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகா கணவர் ஜகதீஷ்க்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே திருநந்திக்கரை இடவக்கோடு பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தேவதாசும் சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவதாஸ் விஷம் குடித்து விட்டு படுக்கையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி குலசேகரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ […]
புகழ்பெற்ற கோவிலின் பின்புற கோட்டைவாசல் குப்பை மேடாக மாறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் புகழ்பெற்ற ராமசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ராமபிரான் சீதா தேவியுடன் காட்சி அளிக்கிறார். இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ராமபிரான் கதைகளை விளக்கும் காட்சிகள் மரச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியின் போது லட்ச தீபங்கள் ஏற்றப்படும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. இந்தக் கோவிலின் தெப்பக்குளம் பாழடைந்து காணப்படுகிறது. இந்தக் கோவிலின் […]
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்றனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க கட்சி உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம் செட்டிநாடு பகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி சசிகலா கலந்து கொண்டார். இந்த ஊர்வலத்தில் […]
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே மேக்காமண்டபம் வலிய வீட்டுவிளை பகுதியில் வினுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்தப் பகுதியில் இருக்கும் குளத்திற்கு விஜிகுமாரி குளிப்பதற்காக சென்றுள்ளார். இவர் குளித்துக் கொண்டிருக்கும் போது சுபின், சுரேஷ், டெல்பின் ஆகியோர் விஜிகுமாரியை கிண்டல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஜிகுமாரி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து விஜிகுமாரியின் தாயார் சுரேஷ் […]
பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு ஆதி கேசவப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த கொடியேற்றத்திற்கான கயிறு ஆற்றூர் பள்ளிக்குழிவிளை தர்மசாஸ்தா ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. இந்த கயிறுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேள […]
லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரி சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் நிலம் விற்பனை செய்வதாக கூறி 2 பேர் 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிவிட்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சிவகுரு குற்றாலம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுவிடம் […]
குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் தாமஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நைனாகுளம் பகுதியில் இருக்கும் குளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பூதப்பாண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாமஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த 2 பேர் ஒரு நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதற்காக ரூ 1.5 கோடி பணத்தை சிவகுரு குற்றாலம் கொடுத்துள்ளார். இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை […]
புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்தப் பேருந்து நிலையத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எடுத்து வருகின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தை தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அதன்பிறகு இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. […]
விவசாயியிடம் தங்க நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு அருகே கல்லத்திவிளை பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் ஹரிதாஸ் என்பவருக்கும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஹரிதாஸ் வீட்டிற்கு ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் வந்தவர்கள் சுபாஷின் வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுபாஷ் வழித்தடத்தில் காரை நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதனால் […]
அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் எனவும், தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட கிழக்கு செயலாளர் எஸ்.ஏ அசோகன் […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கல் அருகே மாதாபுரம் ஆனியன்விளை பகுதியில் மேரிடயனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் கல்லறை தோட்டம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கருங்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேரிடயனேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]