தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே தாழக்குடி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவரது மகனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லை. இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த நடராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]
Tag: கன்னியாகுமரி
சட்ட விரோதமாக போதைப் பாக்குகள் மற்றும் மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆனைபொத்தை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போதைப் பாக்குகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வடசேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போதைப் பாக்குகளை பறிமுதல் செய்து நாகராஜனையும் கைது செய்தனர். இதேப்போன்று வெள்ளமடம் பகுதியிலும் போதை பாக்குகள் விற்பனை […]
தொழிலதிபர் வீட்டிற்குள் திருட்டு முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் ஜோனாதன் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய பெற்றோர் லுத்ரன் தெருவில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இறந்து விட்டதால் வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் பணிப்பெண் ஒருவர் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருக்கும் ஜன்னல் கம்பி வளைக்கப்பட்ட நிலையில் இருந்தது. […]
ஆட்டோ ஓட்டுநரை கொடூரமான முறையில் கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறையடிவிளை பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி ஷிஜியும், பணம்முகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
இன்று வேலையில்லாமல் திண்டாடும் பலரும் சுய தொழிலில் நல்ல லாபம் ஈட்டலாம் என்ற நோக்கத்தோடு விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற ஊரை சேர்ந்த பட்டதாரி பெண் மீனா விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தற்போது தென்னங்கன்று உற்பத்தியாளராக உள்ளார். தென்னை விவசாயம் :- தென்னை விவசாயம் ஈத்தாமொழி பகுதியில் முக்கிய விவசாயமாக திகழ்கிறது. இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் வளம் மிக்கதாகவும், அதிக அடர்த்தியோடும் திகழ்வதால் இங்குள்ள தென்னை […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் லாரன்ஸ், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரகை கத்பர்ட், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட […]
கோடை மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இங்கு பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் முதலில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இதனால் […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் நெகிழி பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் எச்சரித்திருந்தார். இந்நிலையில் கோட்டார் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த […]
ஊரக வளர்ச்சியின் கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவர் பாதியில் நின்ற பணிகள் தொடங்கி வைத்ததோடு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவர் துண்டில் வளைவு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதற்காக 17.97 […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே புதுவீட்டுவிளை பகுதியில் ஷாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளார். இவர் வீட்டிற்கு திரும்பி வரும் போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாம் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு […]
லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் பகுதியில் ரத்தின சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ம சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்ம சூர்யாவுக்கும் அவருடைய தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பத்ம சூர்யா வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தில் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
மீனவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் அருகிலிருக்கும் ஆலயத்திற்க்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குத்துளிள்ளார். இவருடைய அலறல் சதத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு […]
சுற்றுலாத் தளங்களில் விடுமுறை தினத்தை ஒட்டி பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்குள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி இருந்து காலை மாலை என இரு வேளைகளிலும் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து அருவியின் […]
சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 டன் அரிசி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் கொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அதன் பிறகு […]
கடத்தல் கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாறையடிவிளை பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26-ம் தேதி ஷிஜியும், பணமுகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும்அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக […]
மருத்துவரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மற்றும் மகன் இறந்து விட்டனர். இந்த மருத்துவரின் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரி வழக்கம்போல் இரவு நேர பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆள் […]
சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த 29 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா மற்றும் மது விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மது […]
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குன்னன்விளை பகுதியில் ஜெயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவராக இருக்கிறார். கடந்த 29-ம் தேதி ஜெயனுக்கும், அ.தி.மு.க பிரமுகரான பிரண்ட்ஸ் பாலு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி பிரின்ஸ் பாலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் அரசு […]
சிறப்பாக நடைபெற்ற வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரள பெண்கள் இருமுடி கட்டி வருவதால் பெண்களின் சபரிமலை என்ற சிறப்பு பெயரும் இருக்கிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த கோவிலில் அம்மனின் பிறந்த நாளான பரணி நட்சத்திரம் […]
இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ‘கன்னியாகுமரி-நாகர்கோவில்’ என்ற பெயரில் இணையதளத்தில் ஒரு கணக்கை ஆரம்பித்துள்ளார். இந்த இணையதளம் மூலமாக மத கலவரத்தை தூண்டும் விதமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்ய சோபன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் […]
கடலில் நீர்மட்டம் குறைந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். இவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். இங்கு பூம்புகார் […]
தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி விவரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மாநகராட்சியில் வேலை பார்க்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தொழிலாளர் வைப்பு நிதி விவரங்கள் அடங்கிய ரசீது மற்றும் தொழிலாளர் மாநில காப்பீடு அடையாள அட்டை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே சுண்டபற்றிவிளை பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேலராமன்புதூர் அருகே சதீஷ் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சதீஷின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சதீஷ்க்கும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவருக்கும் பலத்த காயம் […]
கடற்கரையை ரசிப்பதற்காக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதலே சூரிய உதயத்தை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டனர். அதன்பிறகு கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்றனர். இதைத்தொடர்ந்து காமராஜர் மணிமண்டபம், […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் மோகனய்யர் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் குழால் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக […]
திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த பகுதியில் இருக்கும் தடுப்பணை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வார்கள். இந்நிலையில் நேற்று திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதாவது இங்கு இயக்கப்படும் படகுகள் கடையல் பேரூராட்சிக்கு சொந்தமானவை ஆகும். இந்த படகுகள் குத்தகைதாரர்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இப்போது குத்தகை […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே நட்டாலம் உழுதவிளை பகுதியில் விஜயராகவன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விஜயராகவன் தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த விஜயராகவன் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விஜயராகவனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 மகள், மகன் இருக்கின்றனர். இந்நிலையில் புஷ்பராஜ்க்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு இருந்துள்ளது. இதன்காரணமாக புஷ்பராஜ் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்பராஜ் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு […]
செஷல்ஸ் தீவு சிறையில் இருக்கும் என மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் மீனவர்கள் 61 பேர் 5 விசைப்படகுகளில் தேங்காய்பட்டினம் மற்றும் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகுகள் திசை மாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றது. இதன் காரணமாக செஷல்ஸ் தீவு கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். இந்த மீனவர்களை மத்திய, மாநில அரசுகளின் முயற்சியினால் இந்திய […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மணக்குடி நியாய விலை கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கண்ணங்குலம் பகுதியை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது. அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதை பறிமுதல் காவல்துறையினர் ஆசிக்கை […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்படி போதைப்பொருள் மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவின்படி கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் மற்றும் தக்கலை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரயில்வே நிலையங்களில் ரயில்வே ஏ.டி.ஜிபி அனிதா உத்தரவின்பேரில் காவல்துறையினர் ரோந்து […]
ரேஷன் அரிசி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையம் அருகே சில சாக்கு மூட்டைகள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸலாஸ் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அவர்கள் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 1 டன் அரிசி இருந்தது. இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு திற்பரப்பு நகர காங்கிரஸ் தலைவர் எட்வின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் திருவட்டார் மேற்குப் பகுதி காங்கிரஸ் தலைவர் காஸ்டஸ் கிளீட்டஸ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி […]
உள்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மறுசீரமைப்பு என்று கூறி தேங்காய் பட்டினம், குளச்சல், சின்னமுட்டம் என மூன்று பகுதிகளாக பிரித்து மீனவர்களை அலைக்கழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அரசாணை 122-ஐ ரத்து வேண்டும். மீன்வர் நல வாரியத்தை செயல்படுத்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும் […]
புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோவில் அருகே ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். இவர் போலீஸ் பணி என்பது மிகவும் உன்னதமான, சிறப்பான பணி ஆகும். எனவே இந்த பணியை அனைவரும் பொறுப்புணர்வோடும், கடமை உணர்ச்சியோடு செய்ய வேண்டும். இந்த […]
இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் மூளங்குழி பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அதன்பிறகு பேருந்தில் ஏறி வேலைக்கு சென்றுள்ளார். இவர் வேலை முடிந்து திரும்பி வரும் போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அதன்பிறகு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் பிரவீன் புகார் அளித்துள்ளார். அந்த […]
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் தலைமையிலான ஒரு குழு பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இவர்கள் ஆற்றூர் சந்திப்பு, புளியமூடு, கல்லுப்பாக்கம், சோமனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளிருக்கும் […]
100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களாக வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 84 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்களுக்கு ரூபாய் 760 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை செலுத்திவிட்டு உரிமையாளர்கள் மோட்டார் சைக்கிளில் […]
சட்ட விரோதமாக மண்ணுளிப் பாம்பை பிடித்து வைத்திருந்த குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிநாதபுரம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருக்கிறார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி அரவிந்த் வீட்டில் மண்ணுளிப்பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]
பள்ளத்தில் சிக்கி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஒரு லாரி மணல் ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த லாரி அப்டா மார்க்கெட் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நான்கு வழிச்சாலையில் பணி முழுமை அடையாமல் இருந்தது. இதை ஓட்டுநர் கவனிக்காமல் சென்றதால் லாரி பள்ளத்தில் இறங்கியது. இதனால் லாரியின் டயர்கள் உடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதன்பிறகு வேறு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முதுகு தண்டுவட பிரச்சனையால் வீட்டிலேயே படுத்த படுக்கையாய் முடங்கியுள்ளார். இதன் காரணமாக சிறுமியின் தாய் புதுக்கடை பகுதியில் இருக்கும் ஒரு மரக் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ராஜையன் என்பவருக்கும் சுனிதாவிற்கும் […]
சிறப்பாக நடைபெற்ற சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கான மாரத்தான், மணல் சிற்ப போட்டி, சைக்கிள் போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி, […]
பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த கொள்ளை சம்பவங்கள் ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள் மற்றும் செல்போன் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் அரங்கேறியது. இந்த கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கொள்ளையர்கள் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் ஒரு குழு திருமன்னம் […]
காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையல் பேரூராட்சியில் நியமனக்குழு தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலுக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வருகை தரவில்லை. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் 1 சுயேச்சை கவுன்சிலர் என மொத்தம் 5 பேர் மட்டுமே வருகை புரிந்தனர். இதனால் கோபமடைந்த 5 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் செயல் அலுவலர் […]
திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியில் தினேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த காரில் ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளார். இவர் கணபதிபுரம் அருகே சென்ற போது காரின் ஏ.சியில் இருந்து திடீரென புகை மூட்டம் வந்துள்ளது. உடனே தினேஷ் ராம் ஏ.சியை அணைத்துள்ளார். அதற்குள் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் ராம் காரை […]
குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே புல்லன்விலை பகுதியில் குட்டப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புலியூர்குறிச்சி பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் குளிப்பதற்காக மேக்கரை பகுதியிலிருக்கும் குளத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் குட்டப்பன் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது குளத்தின் கரையில் குட்டப்பனின் உடைகள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழித்துறை தீயணைப்புத்துறைக்கு தகவல் […]
இருசக்கர வாகன விபத்தில் மீன் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் ஜான் ஜினோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் இருசக்கர வாகனத்தில் கோடிமுனையில் இருந்து குளச்சல் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜான் ஜினோ கல்லறைத் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த […]
பெண்ணிடம் இருந்து நகைப் பறிக்க முயன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை பகுதியில் ஜெனட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பால்விலை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காட்டுக்கடை பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெனட்டை வழிமறித்து நகையை கழற்றி தருமாறு கூறியுள்ளனர். அதற்கு ஜெனட் மறுப்பு தெரிவிக்கவே கத்தியை காட்டி மிரட்டி […]
பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையின் மூலமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 கார்களை காவல்துறையினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ஒழுங்குப்பிரிவு காவல்துறையினர் வடசேரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்குள் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மோட்டார் சைக்கிள்களை […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஸ்வநாதபுரம் பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]