விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இங்கு இரவு நேரங்களில் சில ஆண்களும், பெண்களும் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நேசமணி நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான ஒரு குழு அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து […]
Tag: கன்னியாகுமரி
கோவில் குத்துவிளக்குகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை அருகே களியல் வைகுண்டம் பகுதியில் முத்துக்காவு திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த 18 குத்துவிளக்குகளை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கடையல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெள்ளறடை பகுதியில் இருக்கும் பாத்திர கடையில் 2 பேர் குத்துவிளக்குகளை விற்பனை செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஆவார். இவர் குமாரகோவில் பகுதியில் இருக்கும் செல்போன் கடைக்கு ரீச்சார்ஜ் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முருகேசனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முருகேசனுக்கு பலத்த […]
மாநகராட்சி மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் 52-வார்டுகள் அமைந்துள்ளது. இந்த வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூலமாக கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த மாநகராட்சி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வடக்கு மண்டலத்தில் 14-வார்டுகளும், கிழக்கு மண்டலத்தில் 13-வார்டுகளும், தெற்கு மண்டலத்தில் 13-வார்டுகளும், மேற்கு மண்டலத்தில் 12-வார்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த மண்டலங்களுக்கான தலைவர் போட்டி தேர்தல் நடைபெற்றது. இதற்கு தேர்தல் அதிகாரியாக […]
பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியை கோவில் தந்தூரி சங்கரநாராயணகுரு ஏற்றினார். இந்த திருவிழா வருகிற 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இதை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம், பள்ளி வேட்டை, ஆராடம் போன்றவைகள் நடைபெறும். இந்த கொடியேற்றத் திருவிழாவில் […]
வாலிபரை ஏமாற்றி பல லட்ச ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறும்பவனை மீனவ கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னையில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இளம்பெண் வாலிபரை காதலிப்பதாக கூறி அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார். இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் அந்த வாலிபரிடம் பணம் பறித்துள்ளார். […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே குன்னில்வீடு பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கந்தசாமி சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த கந்தசாமி வீட்டிலிருந்த பினாயிலை எடுத்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
பிரசித்திபெற்ற கோவிலின் அன்னதான உண்டியலின் மூலம் ரூபாய் 34 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்தக் கோவிலின் முன்பாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படும். அதேப்போன்று இம்மாதமும் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு கோவில் கண்காணிப்பாளர் சிவகுமார் பொறுப்பேற்றார். இதன் மூலமாக 34,641 ரூபாய் கிடைத்துள்ளது.
தொழிற்சங்கங்களின் 2-வது நாள் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் போது 100% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது என கூறிய அரசு ஊழியர்களும், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம். எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் பேருந்து மற்றும் வங்கி சேவைகள் முடங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 35% பேருந்துகள் மட்டுமே இயங்கியது. இதன் காரணமாக அரசுக்கு 25 லட்ச […]
பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியில் விமல்-ஸ்ரீ குட்டி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிளில் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. அப்போது ஒரு அரசு பேருந்து அவர்களுக்குப் […]
சிறப்பாக நடைபெற்ற தூக்க நேர்ச்சை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே இட்டகவேலி பகுதியில் பிரசித்தி பெற்ற நீலகேசி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அம்மியிரக்க திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலில் நேற்று தூக்க நேர்ச்சை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழா குழந்தைகளின் நலனுக்காக செய்யப்படுகிறது. இந்த திருவிழாவின் போது 2 வில்கள் கொண்ட தூக்க வண்டியில் 4 குழந்தைகளை கையில் ஏந்திய […]
மாணவிக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை அருகே மேலசங்கரன்குழி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளமோடி பகுதியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு மாணவி முதலாமாண்டு ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி பல நாட்களாக தொந்தரவு கொடுத்து […]
திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் படகுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே இறையுமன்துறை பொழிமுகம் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படகுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து கொல்லங்கோடு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் […]
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 26-ஆம் தேதி மாவட்ட கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் என்பவர் பதவியேற்றார். இவருக்கு 5 வயதில் நிஷ்விக் என்ற மகன் இருக்கிறார். நாகர்கோவில் மாநகராட்சியில் கவிமணி அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தனது மகன் நிஷ்விக்கை காவல் ஆய்வாளர் சேர்த்துள்ளார். அதாவது தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. இதை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவே எனது […]
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கரவிலாகம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு சென்றது. அவர்கள் நடத்திய சோதனையில் 18 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. […]
தொழிலதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புகாடு அருகே மறுகண்டான்விளை பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெங்கம்புதூர் பகுதியில் கயிறு தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் பார்த்தசாரதி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்தசாரதி வீட்டிற்கு செல்வதாக கூறி தொழிற்சாலையிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் […]
இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரியில் தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தனியார் மற்றும் பொது தொழில்நுட்பத்துறை கல்லூரிகள் கலந்து கொண்டது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அதாவது நாட்டில் தொழில் நுட்பத்திறன் தற்போது வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் வேலை தேடும் இளைஞர்கள் […]
தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே குருசடி பகுதியில் ஆன்றோ சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதே பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்திற்குள் கருணை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் ஆன்றோ சேவியர் மதுகுடித்துவிட்டு கருணை இல்லத்திற்குள் நுழைந்தார். அவர் அங்குள்ள பொருள்களை சூறையாடிவிட்டு அருட் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கடந்த […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் அருகே கரையான்குழி பகுதியில் பொன்னுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவருடைய மனைவி குவைத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் தனது மனைவியுடன் குவைத்தில் தங்கியுள்ளார். இதன்காரணமாக வீட்டை உறவினர் ஒருவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து […]
நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்ஞராப்பள்ளி பகுதியில் அப்துல் ஜெலீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமனார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாறாமலைப் பகுதியில் ஒரு கிராம்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக அப்துல் ஜெலீன் தனது குடும்பத்தோடு காரில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். இந்த கார் வெண்டலிகோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி ஒரு […]
நல்ல விஷயங்களைச் செய்யும்போது அதை தடுப்பதற்கு கவுன்சிலர்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கக்கூடாது என்று மேயர் எச்சரித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆணையர் ஆஷா ஆஜித், துணைமேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூறினர். அதாவது பல இடங்களில் சாலைகளில் ஜல்லிகல் மட்டும் கொட்டபட்டிருக்கிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி […]
மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் அருக இலந்தையடிவிளை பகுதியில் ஜோசப்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஸ்டீபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜோசப்ராஜ் ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்காரணமாக கருணை அடிப்படையில் ஜோசப்ராஜின் மகன் ஸ்டீபனுக்கு மின்வாரியத்துறையில் வேலை கிடைத்தது. இந்நிலையில் எட்டு கூட்டுதேரிவிளை பகுதியில் உள்ள ஒரு பழுதடைந்த டிரான்ஸ்பார்மரில் ஸ்டீபன் சக ஊழியர்களுடன் […]
முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ராமவர்மபுரம் பகுதியில் வின்சென்ட் சந்தோஷ் குமார் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி பிரிஜித் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் வின்சென்ட் சந்தோஷ் குமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேரி பிரிஜித், வின்சென்ட் சந்தோஷ் குமாரை கண்டித்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு கண்டித்ததை எண்ணி மனமுடைந்த வின்சென்ட் சந்தோஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முருகன் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போன்றுஅப்பகுதியில் புகையிலை விற்றுக் கொண்டிருந்த […]
சாலையோரத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் இருக்கும் தாணுமாலய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பாக இருக்கும் சாலையில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் ரமணி ஆகியோர் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக […]
வீட்டிற்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் ஜன்னல் வழியில் திடீரென ஏதோ விழுவது போல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பாம்பு ஒன்று வீட்டிற்குள் ஓடியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் குடும்பத்துடன் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
35 லட்ச ரூபாயை மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி அருகே கைலாசநாதபுரம் பகுதியில் சாம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெகதா கிரிஸ்டி. இவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் இருக்கிறார். இவர்களுடைய உறவினரான சுஜான்சிங் என்பவரின் மூலம் மார்ட்டின் என்பவருடைய அறிமுகம் சாம்ராஜ்க்கு கிடைத்தது. இந்நிலையில் மார்ட்டின், சாம்ராஜிடம் கோவையில் உள்ள ஒரு […]
ரயில் என்ஜினில் பெண்ணின் கால் சிக்கியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு மும்பையில் இருந்து ரயில் வந்தது. அதன்பிறகு ரயில் என்ஜினை கழட்டும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது என்ஜினில் ஒரு இளம் பெண்ணின் கால் சிக்கியிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரயில் என்ஜினில் சிக்கியிருந்த பெண்ணின் காலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு […]
பேருந்து மோதி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு செர்பியா ஜிபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். இவர் தக்கலை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது . இந்த […]
முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செய்யதலி தலைமை தாங்கினார். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பெண் விடுதலை கட்சியின் பெண் நிறுவன தலைவர் சபரிமாலா சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராளமான […]
என்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வாட்டர் டேங்க் பகுதியில் ஹென்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிங்ஸ்லின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹென்றிக்கு உடல்நலக்கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை எண்ணி கிங்ஸ்லின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதன்காரணமாக கிங்ஸ்லின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் […]
ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் சந்திப்பு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள் சார்பில் எஸ்.எம்.ஆர்.யூ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.எம்.ஆர்.யூ தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். இவர்கள் ரயில்வே அதிகாரிகளின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கோட்ட உதவியாளர் சுனில் குமார், முன்னாள் உதவி கோட்ட பொறியாளர் சசி ,பொருளாளர் லட்சுமணன் மற்றும் ஊழியர்கள் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள கோதை கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான குழு அங்கு சென்றது. அந்தப் பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் முன்பாக 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் அழைத்தனர். அப்போது ஒரு வாலிபர் மட்டும் தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து மற்ற […]
பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் குளப்புரம் வன்னியக்கோடு பகுதியில் பிரமிக் டேனியல் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாய்-தந்தை இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று பிரமிக் டேனியலின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரமிக் டேனியல் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே வடக்கு கன்னக்குறிச்சி பகுதியில் மரிய ஜெபாஸ்தியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆக இருக்கிறார். இவருடைய மனைவி அனுத்சுகி ஆவார். இந்நிலையில் அனுத்சுகி குளித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அனுத்சுகி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே காரங்காடு பகுதியில் ஜோசப் ரோசாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேட்டரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ஜோசப் ரோசாரி நெட்டாங்கோடு பகுதியிலிருக்கும் கால்வாயின் மீது அமர்ந்துள்ளார். அப்போது நிலைத்தடுமாறி ஜோசப் ரோசரி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜோசப் ரோசாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகமாக உள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகள் கடல்வழி மார்க்கமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் கடலோர காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஞாறான்விளை, பெருமாள்புரம், பழவிலை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த பகுதிகளில் காவல்துறையினர் புதிதாக யாரேனும் குடிபெயர்ந்துள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]
வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் நகை கடன் தள்ளுபடிகாக 639 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 19-ஆம் தேதி முதல் நகைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் வங்கியில் பணிபுரியும் தங்கமீனா மற்றும் எட்வின் பால்ராஜ் ஆகியோருக்கும் கருத்து […]
செல்போன் ஷோரூம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கீதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென புகை மூட்டத்துடன் கடையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கீதனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கீதன் கடைக்கு புறப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து […]
நடத்துனரை அரிவாளால் கொடூரமாக தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் அருகே பள்ளிவிளை பகுதியில் ஜோசப் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் மைக்கல் ராஜை சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஜோசப் மைக்கேல் ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன்பிறகு ஆசாரிப்பள்ளம் […]
கடலில் மூழ்கிய விசைப்படகுக்கு அரசாங்கம் இழப்பீடு தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 18-ஆம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 22-ஆம் தேதி திடீரென படைகள் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்தனர். அப்போது மற்றொரு விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர். இதனையடுத்து […]
மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திராணியின் 2-வது மகன் ஸ்பவின் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இந்திராணி ஸ்பவினை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் வீட்டில் மண்ணுளிப்பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவாமிநாதபுரத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் மண்ணில்தான் பதுக்கி வைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் அரவிந்தன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அரவிந்தன் வீட்டில் இல்லாததால் பூட்டை உடைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அந்த சோதனையில் மண்ணுளி பாம்பு இருந்தது […]
பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன்- வள்ளி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் மற்றும் வள்ளி தனித்தனியான பல்லக்கில் புறப்பட்டு மலையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு சென்றார். இதனையடுத்து முருகன்-வள்ளி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதைதொடர்ந்து மலைப் பகுதியில் அமைந்திருந்த விநாயகருக்கும், முருகன்-வள்ளிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]
பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணை கமிட்டி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு கணபதிபுரம், சூரப்பள்ளம், கன்னக்குறிச்சி, ராஜாமங்கலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருவார்கள். இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இதுகுறித்து கர்ப்பிணி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார இயக்குனருக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை கமிட்டி […]
கொலை குற்றாவளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குஞ்சன்விளை பகுதியில் தங்ககிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவரை விஷ்ணு, முகேஷ், சுதன் என்ற நண்டு சுதன் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இவர்களை சுசீந்திரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் வடசேரி மற்றும் கோட்டார் காவல்நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே கலவல்துறையினர் விஷ்ணு, முகேஷ், சுதன் […]
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளிவிலை அருகே ஜார்ஜ் காம்பவுண்ட் பகுதியில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி இருந்துள்ளார்./ இவருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டதால், தன்னுடைய மகள் மல்லிகா வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் செல்லத்திற்கு கண்பார்வை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய செல்லம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]
ஓடும் பேருந்தில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியில் புதிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் வழிபாடு முடிந்ததும், ஏராளமானோர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். இதனால் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் மற்றும் 1 குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துள்ளனர். மொத்தம் 12 பவுன் தங்க […]
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபின் ஸ்டான்லி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபின் ஸ்டான்லி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரபின் ஸ்டாலின் வீட்டில்யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை […]
நில அளவை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நில அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் துணை ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர்களின் ஊதியத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும், திட்ட பணிகளை மாவட்ட அளவில் தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். நில அளவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படும் மாவட்ட மாறுதல்களையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் […]