மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு அருகே நுள்ளிவிலை பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சகாயராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்புற்று இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் […]
Tag: கன்னியாகுமரி
பிரசித்தி பெற்ற கோவில் உண்டியலில் ரூபாய் 36 ஆயிரம் பணம் இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த கோவிலின் முன்பாக அன்னதான உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பணம் மாதந்தோறும் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்படும். அதேப்போன்று இந்த மாதம் உண்டியல் தொகை எண்ணப்பட்டது. இதில் மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இந்த […]
வனத்துறையினரால் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமநல்லூர் கம்பி பாலம் அருகே கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரத்திடம் கூறியுள்ளனர். உடனே கல்யாணசுந்தரம் பூதப்பாண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி வனக்காப்பாளர் ஆல்வின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தார். அதன்பிறகு […]
வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் கொல்லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கு கடை நடத்தி வரும் 2 நபர்கள் கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் வாடகை பணம் செலுத்துமாறு பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதை கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சந்தைக்கு […]
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக இந்திய பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த போராட்டத்தில் வள்ளி வேல், வேலவன், சுரேஷ் […]
பெண்ணிடம் 10 1/2 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்கன்றுவிலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா ஆவார். இவர் பாலூர் காக்கச்சிவிளை பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு ஒருவர் வந்துள்ளார். அவர் முட்டை வேண்டுமென மேரி ஸ்டெல்லாவிடம் கேட்டுள்ளார். உடனே மேரி ஸ்டெல்லா முட்டையை எடுத்து பொட்டலம் போட்டுள்ளார். […]
புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பத்ரி நாராயணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரை கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிஹரன் பிரசாத் என்பவரை போலீஸ் சூப்பிரண்டாக நியமித்துள்ளனர். இதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
செஷல்ஸ் தீவில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கன்னியாகுமரி, கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 58 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் 22-ம் தேதி கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென படகுகள் திசைமாறி செஷல்ஸ் தீவு எல்லைக்குள் சென்றது. இதைப் பார்த்த செஷல்ஸ் தீவு கடற்படையினர் 58 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குருந்தன்கோடு பகுதியில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டெல்பின் மேரி என்ற மனைவி இருக்கிறார் இந்நிலையில் டெல்பின் மேரி குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரும்போது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டெல்பின் மேரி மீறி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் நகர் இலங்கை அகதிகள் முகாமில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி விமலா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமலா ராணி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இவருடைய அலறல் சத்தத்தை […]
வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கடத்தல் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறுத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 110 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை விசாரித்தனர். அந்த விசாரணையில் […]
கடையை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே ராயப்பன் என்பவர் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராயப்பன் கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 6 ஆயிரம் மதிப்புள்ள ஜூஸ், சிகரெட் பொருட்கள், மற்றும் 4000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. […]
வருவாய்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் சதீஷ் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த வருடம் சட்டசபை தேர்தல் செலவினங்களை நடப்பு ஆண்டுக்குள் வழங்க வேண்டும் எனவும், காலதாமதமின்றி அனைத்து அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுறு எழுத்தர் […]
இரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தண்டவாளத்தில் கடந்த 19-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பாறாங்கற்களை வைத்துள்ளனர். அவ்வழியே ரயில் சென்றபோது பாறாங்கற்கள் மீது பலமாக மோதியது. ஆனால் நல்ல வேளையாக ரயில் தடம் புரளாமல் பாதுகாப்பாக சென்றது. இதுகுறித்து ரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு கதிர்வேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். […]
முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் திடீரென நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடகத்தில் ஹிஜாப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தினார்கள்.
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே கண்ணுபொத்தை ரயில்வே பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒருவர் கொண்டுவந்த மூட்டைகளை கீழே தள்ளி விட்டு தப்பித்து சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 340 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த […]
முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியில் டேவிட் (60) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் அஜித் (25) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும், டேவிட்டுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டேவிட் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி அஜித் மற்றும் டேவிட்டை காவல்துறையினர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]
குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் மீண்டும் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 18-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2 நாட்களாக கடுமையாக போராடினார்கள். அதன்பிறகு நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் நேற்று அதிகாலை மீண்டும் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிராயன்குழி பகுதியில் இன்ஸ்பெக்டர் தாஸ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை காவல்துறையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அருளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செல்போன் டவர் பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று உள்ளது. இங்கு ராஜ் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த செல்போன் டவர் கதவை யாராவது திறந்தால் உடனே ராஜ் கைப்பேசிக்கு அலாரம் அடிக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்போன் டவரின் அறையை மர்ம நபர்கள் சிலர் திறந்துள்ளனர். அப்போது ராஜ் கைபேசிக்கு அலாரம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ் செல்போன் […]
கொடூரமான முறையில் தாயை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செப்பபள்ளிவிலை பகுதியில் தேவராஜ்-சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரோஜினி மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களுக்கு விஜயன் என்ற மகன் இருக்கிறார். இவர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன்காரணமாக விஜயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயன் மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் […]
வெடிமருந்து வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தர்மபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரப்பட்டரை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மாமியார் ராமலட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட பட்டாசு விபத்தில் மாணவி பலியானார். இதுதொடர்பாக ராமலட்சுமி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ராஜேந்திரன் பட்டாசுகளை தன்னுடைய வீட்டின் […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே கீழ்பம்பம் பெற்றவிலை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கர் வீட்டின் அருகே இருக்கும் பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதனையடுத்து வெட்டிய மரத்தை வெளியே போடுவதற்காக தோளில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது வெட்டப்பட்ட மரம் மின்வேலியின் மேல் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட […]
கோடை வெயிலின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்துள்ளனர். இவர்கள் அருவியில் குளித்தும், படகு சவாரியும் செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் […]
சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரசீயர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் சிறு தொழில் கடன்கள், கறவை மாடுகள் கடன், கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், தனிநபர் கடன்கள் போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களை பெற 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இது குடும்பத்தில் […]
காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் 50 அடி உள்வாங்கியுள்ளது. சர்வதேச சுற்றுலா தளமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டது. அதிலிருந்து குமரி கடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மட்டுமே நிகழ்கிறது. இந்த தினங்களில் கடல் சீற்றம், நீர்மட்டம் ஏற்றம் மற்றும் இறக்கம், கடல் கொந்தளிப்பு போன்றவைகள் நிகழ்கிறது. இதேப்போன்று […]
இரயில்வே நிலையத்தில் தொழிலாளி விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே காஞ்சாபுரம் பகுதியில் ஆல்வின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ஆல்வின் குழித்துறை ரயில்வே நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]
முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள குளச்சல் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு அஷ்ரப் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் குளச்சல் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நிசார், நகர த.மு.மு.க தலைவர் ஷாகுல் ஹமீது, மாவட்ட ஒய்.எம்.ஜே செயலாளர் சேக் முகமது உள்ளிட்ட பலர் […]
குப்பை குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குமித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்படுகிறது. அதன்பிறகு இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் […]
பழைய தாலுகா அலுவலகத்தில் ஏழை மக்கள் குடியிருப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே நியூபறக்கின்கால் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 450 வீடுகள் இருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜோசெப் பள்ளி எதிரில் இருக்கும் பழைய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக […]
லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆர் நகரில் லாரி டிரைவரான விஷ்ணு(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் அருகிலுள்ள நல்லூர் பக்கத்தில் மறு கால் தலையில் உள்ள புலமாடன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வைசண்முகம் சாலை பகுதியை சேர்ந்த […]
சிறப்பாக நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டிக்காக பல்வேறு […]
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இதன் முன்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது வழங்கப்படாத ஊழியர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அதன்பிறகு சம்பளத்தில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஷேக் முஜிபர் […]
வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறுதெங்கென்விலை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் வெடிமருந்து தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி, வர்ஷா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜன் வெடிமருந்தை தன்னுடைய வீட்டில் இருக்கும் ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார். அப்போது ராஜனின் மகள் வர்ஷா அங்கு சென்ற போது திடீரென வெடி மருந்து வெடித்தது. […]
மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் அருகே நல்லூர் கிராமத்தில் சந்தானம் [82] என்பவர் வசித்து வருகிறார். இவர் சுசீந்திரம் பகுதியில் இருக்கும் ஒரு வங்கிக்கு பேருந்தில் சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் பேருந்தில் மர்ம நபர் ஒருவர் சந்தானத்தின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை மூதாட்டி கவனிக்காமல் இருந்துள்ளார். இவர் நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது கழுத்தில் இருந்த சங்கிலி காணாமல் […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பக்தி இன்னிசை, தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு, வாகன பவனி போன்றவைகளை நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே புதுக்கிராமம் பகுதியில் சிங்கராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சிங்கராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிங்கராயனை மீட்டு சிகிச்சைக்காக […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்பிறகு தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமியின் மலைவல காட்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 8-ம் திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் […]
வாலிபர் ஒருவர் பாதயாத்திரையாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் ஓம்கார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். இவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நடந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 200 நாட்கள் நடந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். இவர் இந்தியாவில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை நடந்தே சென்று தெரிந்துகொண்டு அதை கட்டுரையாக வெளியிட வேண்டும். இதற்காக பாதையாத்திரை மேற்கொண்டதாக கூறினார்.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று குமரி மாவட்டத்திற்கு பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். இதற்காக அரசு 87 சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதாவது நாகர்கோவில் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் சித்தூருக்கு 22 சிறப்பு பேருந்துகளும், திருச்செந்தூருக்கு 15 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து உவரி பகுதிக்கு 15 பேருந்துகளும், மதுரை மாவட்டத்திற்கு 15 […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் உச்ச பூஜை, ஸ்ரீ பூதபலி, உஷபூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9-ம் திருநாளான நேற்று சுவாமிக்கு சிறப்பான தேரோட்டம் […]
மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசின் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி (13) மற்றும் வர்ஷா(10) என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டில் 2 முயல்களை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வர்ஷா முயல் குட்டிகளுக்கு சாப்பாடு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென […]
அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குளத்தூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேந்திரன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சுசீந்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
இரயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே பாளையங்கட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காயங்களுடன் ஒரு சடலம் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சீதாச்சிவிளையை சேர்ந்த ஜெபராஜ் என்பது […]
மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார் செட்டிகுளத்தில் கேசவன்-வனஜா தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மஞ்சு, அக்ஷரா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனஜா கேசவனை பிரிந்து ஜோஸ் கான்பியர் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 78,500 ரூபாய் ஆகும். இதைத்தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் […]
இரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் எஸ்.ஆர். எம்.யூ சார்பில் நடத்தப்பட்டது. இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான இரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிலைத்தடுமாறி கார் ஓடைக்குள் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு சுருளகோடு வழியாக ஒரு கார் சென்றது. அந்த கார் வெட்டுத்திருத்திக்கோணம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த ஒரு ஓடைக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 8 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். அதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குலசேகரம் காவல்துறைக்கு […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 1/4 கிலோ கஞ்சா இருந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. ஆனால் […]
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே மேல்கரை பகுதியில் ஞானபிரகாசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுயஉதவி குழு ஒன்றில் உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் ஞானப்பிரகாசி சுய உதவி குழுவில் இருந்து பணத்தை கடனாக பெற்று அதை வேறொரு நபருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஞானப்பிரகாசி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக ஞானப்பிரகாசி வீட்டில் […]