பாரம்பரிய உணவுப் பொருள்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமென அமைச்சர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான பாராம்பரிய காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இவர் தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனவும், நாம் உண்ணும் உணவு பொருட்களில் அதிகமான அளவு ரசாயனம் கலந்து இருப்பதாகவும் கூறினார். எனவே விவசாயிகள் தங்களுடைய […]
Tag: கன்னியாகுமரி
ஆட்டோ மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம் சரல் பகுதியில் தாசைய்யன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் மாம்பழஞ்சி பகுதியில் இருக்கும் தம்பி மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாசைய்யன் குளிப்பதற்காக விரிவிளை பகுதியில் இருக்கும் ஆற்றிற்கு சென்றுள்ளார். இவர் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வரும் வழியில் அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தாசைய்யன் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]
ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் அருகில் கீழ்குளம் செந்தரை பகுதியில் அஜிமோன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தாயும் தந்தையும் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதன் காரணமாக அஜிமோன் தன்னுடைய பாட்டி செல்லாச்சியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜிமோன் விடுமுறைக்காக தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் ஆகாததை எண்ணி மிகுந்த மன வேதனையில் […]
சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் திருவட்டார், சாமியார் மடம், அழகியமண்டபம், சித்திரங்கோடு ஆகிய 4 ஊர்களின் சாலைகளும் இணைகிறது. இதைத்தொடர்ந்து கண்ணனூர் ஊராட்சி மற்றும் கோதநல்லூர், வேர்கிளம்பி பேரூராட்சிகளின் எல்லையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலைகளின் வழியாக அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி வீடுகள் மற்றும் […]
கொடூரமான முறையில் வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே கண்ணனூர் பருத்தி பகுதியில் அனீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டயருக்கு ரீ பட்டன் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இதுதொடர்பாக அனிஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக மணி தனது மருமகன்கள் சசி, செல்வின், அன்னாள் மற்றும் வசந்தா ஆகியோருடன் அனிஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனிஷை கத்தியால் சரமாரியாக […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]
சட்டக்கல்லூரி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாமங்கலம் அருகே வடக்குகோணம் பகுதியில் ஸ்டான்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சட்ட கல்லூரியில் படிக்கும் ஆண்டனி சுரேஷ் பிரபு என்ற மகன் இருக்கிறார். இவரும் மிசல், ஸ்ரீநாத் இவருடைய தம்பி ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆண்டனி சுரேஷ் வீட்டிற்கு இவருடைய நண்பர்கள் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையிலான ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது கண்டநாயக்கன்பட்டியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தண்டநாயகன் பட்டியைச் சேர்ந்த அந்தோணி என்பதும், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 4,000 […]
அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பிறகு செய்ய வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது அறுவடைக்கு முன்பு அறுவடை செய்யும் எந்திரங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அதன் மூலம் பிற ரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதன்பிறகு அறுவடை செய்யப்படும் நெல் […]
டெம்போ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தச்சன்பரம்பு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டெம்போ ஓட்டுவதில் சரியான லாபம் கிடைக்காததால் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்த சுபாஷ் அடிக்கடி மது அருந்தியுள்ளார். இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு […]
விடுமுறை நாள் என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு மக்கள் அங்கு திரண்டுள்ளனர். இவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு […]
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராமன்புதூர் கோல்டன் தெருவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த கோபுரத்தை அமைக்ககூடாது என எதிர்ப்பு வந்தனர். இந்நிலையில் இந்த பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என […]
ஓடைக்குள் நிலை தடுமாறி கார் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி தனது காரில் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். இவர் எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக தனது காரை சாலையின் ஓரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி ஓடைக்குள் விழுந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதன்பிறகு கார் கிரேன் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் பரளியாறு பகுதியில் இருக்கும் […]
மாணவிகள் விடுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் இருக்கும் தலக்குளத்தில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கான தனியார் விடுதியும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாணவிகள் தங்கும் இந்த விடுதியில் மர்ம நபர்கள் சிலர் கற்களை தூக்கி வீசி உள்ளனர். இதனால் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். இந்த […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் மேல பெருவிலை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சாமித்தோப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புன்னார்குளம் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த கார் லட்சுமணனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லட்சுமணனுக்கு பலத்த காயம் […]
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு மாணிக்கமாலை, மரகத மாலை, வலது மற்றும் இடது பொன் விரல் அஸ்தம், போன்ற பல்வேறு நகைகள் உள்ளது. இந்த நகைகள் தற்போது பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளின் மொத்த மதிப்பு 6 கிலோ […]
மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சிபட்டுவிலை பகுதியில் ரோஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்காக தென்காசி மாவட்டம் வி.கே புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரோஜேஷ் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ஜெரோஷினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் ஜெரோஷினி பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியதும் அவரது தாயார் ஜெயசீலி அவரை ஆலயத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தேசிய குடற்புழு நீக்க தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது. எனவே 1 முதல் 19 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதில் இருக்கும் […]
மாணவிகளிடம் ஈவ்டீசிங் செய்த வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நிரந்தரவிளை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் சில வாலிபர்கள் அடிக்கடி ஈவ்டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் மாணவிகளிடம் ஈவ்டீசிங்கில் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள விலை சரல்விளை பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணி அந்த பகுதியில் இருக்கும் ஆர்.சி ஆலயம் அருகே இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
நர்சிங் மாணவி திடீரென இரயிலில் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் சபினா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியுடன் பெங்களூருவில் இருக்கும் ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் சபீனாவும் அவரது சகோதரியும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ரயிலில் வந்துள்ளனர். அப்போது ரயில் கரூர் மாவட்டத்திற்கு வந்தபோது திடீரென சபினா காணாமல் போய்விட்டார். அவரது சகோதரி சபீனாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ரயில்வே காவல் நிலையத்தில் […]
பெண்ணிடம் 2 3/4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே அனுகோடு பூவன்விலை பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகள் வல்சலா வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வல்சலா வெளியே சென்றதால் ரோஸ்மேரி கடையை கவனித்துக் கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்களில் […]
மாணவிக்கு ஆபாச மெசேஜ் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் பகுதியில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பறக்கை மேலபுல்லுவிளை பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமான மெசேஜ் அனுப்பியுள்ளார். […]
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து வள்ளியாற்றை பாதுகாக்க வேண்டிமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குரங்கேற்றி பகுதியிலிருந்து வள்ளி ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு கடியபட்டினம், மணவாளக்குறிச்சி, குன்னங்காடு, இரணியல், கொல்லன்விலை, பத்மநாதபுரம், கீழமூலச்சல், சரல்விலை, முட்டைகாடு வழியாக பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆற்றின் மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆறு தற்போது பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னை […]
கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு குத்துவிளக்கு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் ஆதங்கோடு கருவத்தலை பகுதியில் நாகலக்ஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் வழக்கம் போல் பூசாரி பூஜையை முடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் வந்து பார்க்கும் போது கோவிலின் முன்பு இருந்த 2 பீடங்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளார் அப்போது அம்மன் […]
பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் உண்டியலில் 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த கோவிலில் 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 குடங்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல் எண்ணும் பணி கோவில் […]
பஞ்சாயத்து தலைவரின் மகனை கொன்ற வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் சீயோன் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் அய்யக்கோடு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளான் இந்நிலையில் கடந்த 4-ஆம் வீட்டை விட்டு வெளியே சென்ற லிபின் ராஜா வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து லிபின் ராஜாவின் தந்தை […]
கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகில் இருக்கும் பருத்திவிளை பகுதியில் தங்க நாடார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்காக வெளியே சென்ற தங்க நாடார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே இருந்த ஒரு கிணற்றில் […]
இலவங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்திய அளவில் மிகப்பெரிய இலவம்பஞ்சு சந்தை தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மெத்தைகள் மற்றும் தலையணைகள் தயாரிக்கும் அலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றது. இதனையடுத்து இரண்டாவதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல், பத்து காணி, ஆறுகாணி, கூவைக்காடு, வில்லுசாரிமலை, காயக்கரை, வலியமலை, புறாவிளை, மணலோடை, கோலிஞ்சிமடம், மூக்கரைக்கள், மோதிரமலை போன்ற பழங்குடி கிராமங்களில் இலவம்பஞ்சு சாகுபடி அதிக அளவில் நடைபெற்று […]
கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளக்கோடு, மேக்கோடு, பொன்மனை, வேளிமலை போன்ற கிராமங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாய நிலங்களும், நீர் ஆதாரங்களும் செழிப்பான முறையில் இருக்கின்றது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை வளங்கள் நிறைந்து இருப்பதால் இந்த மலைப் பகுதிகளை […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகில் இருக்கும் குளக்கச்சி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இருக்கு 24 வயதுடைய அஜித் என்ற மகன் இருந்துள்ளான். இவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண் சில நாட்களாக அஜித்துடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அஜித் […]
மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணலோடை பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த வாலிபர் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே மாணவி இதுபற்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் […]
பட்டப் பகலில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் ரோடு பகுதியில் சிலம்பரசன்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்கள் நேற்று காலை கதவை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலம்பரசன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் தங்க நகை […]
ஆட்டோ ஓட்டுனரிடம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறைக்கு அருகே உள்ள செல்லாம்கோணம் பகுதியில் தனிஸ்லாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் நட்டாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் ஆட்டோவை மறித்து தனுஸ்லாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 7,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தனிஸ்லாஸ் […]
குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் இருதயராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, அடிதடி போன்ற பல்வேறு சட்ட விரோதமான செயல்களை செய்து வந்துள்ளார். இவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவெடுத்தார். எனவே மாவட்ட […]
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவ முகாம் வருகிற 22-ம் தேதி ராஜா மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி கடியபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 24-ம் தேதி முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 25-ம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 26-ம் […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி துத்தூர் பகுதியைச் சேர்ந்த மரியஜஸின் தாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது திடீரென விசைப் படகு பழுதாகியுள்ளது. இதனால் காற்றின் […]
கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதவலாயம் அருகில் இருக்கும் சோழபுரத்தில் சுடலைமாடசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அந்தக் கோவிலின் வழியாக சென்ற சிலர் இதைப் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் உடனே கோவிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு மர்ம நபரின் […]
சொத்து தகராறில் அண்ணன் தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே பெருங்குழி பருத்திவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் தங்கப்பன் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ராஜேஷுக்கும் தங்கப்பனுக்கும் இடையில் சொத்து வாங்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கு பழிவாங்குவதற்காக செந்தில் தன்னுடைய உறவினரான தினேஷ் என்பவருடன் சேர்ந்து […]
ஆற்றில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் இருக்கும் ஜரேனிபுரத்தில் வைரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவர் விறகு வெட்டுவதற்காக குழித்துறை பகுதியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அவர் ஆற்றின் வழியாக கரையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென வெள்ளம் வந்ததால் முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 69 ஆண்களும் 14 பெண்களும் போலீசாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கியுள்ளார். மேலும் நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டுமென பணி நியமனம் […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரவிபுதூர்கடையில் முகமது நாசர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது நாசர் தன்னுடைய மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் அந்த கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக முகமது மிகுந்த மனவேதனையில் […]
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தாலங்குறிச்சி பகுதியில் தொழிலதிபரான ஆண்ட்ரூ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் ரமேஷ் சிங் என்பவர் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் சிங்கின் 2-வது மகன் ரோஷன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் ரோஷனின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி […]
கால்வாயை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூர் பகுதியில் இருக்கும் திற்பரப்பு அருவியின் மேல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதில் வலதுகரை மற்றும் இடதுகரை என இரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருக்கும் வலதுகரை கால்வாய் மூலம் சிதறால், இடைக்கோடு, முழுக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை போன்ற கிராமங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது. இதனால் குளங்கள் பெருகி விவசாயம் செழிப்பான முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சரியான […]
உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு இருக்கும் மதிப்பினால்தான் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர் என்று பா.ஜ.க மாநில தலைவர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று 85-வது இந்து சமய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க […]
கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமி தோப்பு பகுதியில் உள்ள செட்டி விலையில் ராஜமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 5 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராஜமணியும் அவரது மனைவியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்நிலையில் இவர்களுடைய 4-வது மகன் தங்க செல்வன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சொந்தமாக வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். அதற்காக […]
ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் வடக்கூரில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஐயப்பன் உடல்நலக்குறைவால் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகன்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அய்யப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அப்போது அவர் நாகர்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியே ஒரு மாணவியும் மாணவனும் நின்று கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்த மு.க ஸ்டாலின் தனது ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன்பிறகு அந்த மாணவர்களிடம் நீங்கள் யார் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி எனது பெயர் அப்ரின் […]
வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை அருகிலுள்ள பிள்ளை தோப்பு பகுதியில் சைமன்- அற்புதம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள்கள் இருக்கின்றனர் இதில் சைமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அற்புதம் தனது மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டில் தூங்கிக் […]