Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலை சீரமைப்பு பணிகள்…. அதிகாரிகளின் விளக்கம்…. நேரில் ஆய்வு செய்த முதல்வர்…!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் அனைத்து  சீரமைப்பு பணிகளையும்  முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று வருகை புரிந்தார். அவர் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர்  மத்தியாஸ் ரோடு பகுதியில் இருந்து மேலராமன்புதூர் வரை நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின்படி ரூபாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சட்டக்கல்லூரி மாணவர்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. தோண்டி எடுத்த பரிதாபம்…!!

  அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகியாகவும், அய்யகோடு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு சட்டக் கல்லூரியில் படிக்கும் லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி லிபின் ராஜா கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குப்பையை எரித்த தொழிலாளி…. உடல் கருகி இறந்த சோகம்…. குமரியில் பரபரப்பு…!!

தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் குருசெடியில் ஜான் பிரான்ஸிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான் பிரான்ஸிஸ் தனது வீட்டின் முன்பு கிடந்த குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீ  ஜான் பிரான்சிஸ் சட்டையின் மேல் விழுந்தது.மேலும்  தீ மளமளவென ஜான் பிரான்சிஸ் உடல் முழுவதும் பரவியது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பகவதியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெறவிருக்கும் ஒடுக்கு பூஜை…!!

பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஒடுக்கு பூஜை நடைபெறவிருக்கிறது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், வில்லிசை, பஜனை, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மாநாடு ஒன்று நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 6-ம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே…! தையல் மெஷின் வேண்டுமா?…. உடனே போங்க…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தையல் மெஷின் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் 20 முதல் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவர்கள் தையல் கலை படித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம் எனவும், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் கேரளபுரத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ்  எல்லை பாதுகாப்பு படை வீரரான ராஜசேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மணவாளக்குறிச்சி அருகே  சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து  இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்று (மார்ச் 8) ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி கொடை விழா இன்று நடைபெறுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்…. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள் என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அங்குள்ள கடற்கரையை ரசிப்பதற்கும் சூரிய உதயத்தை காலையில் கண்டு ரசிப்பதற்காகவும்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனையடுத்து விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலும் அதிக அளவு பொதுமக்கள் இங்கு வருவார்கள். இவர்கள் கடலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பளுகல் அருகில் தேவி கோடு கானத்து கோடு பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் துளசியிடம் வந்து குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அதன்பிறகு துளசி தண்ணீர் எடுப்பதற்காக திரும்பியுள்ளார். அப்போது வாலிபர் துளசியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. பத்திரமாக மீட்கப்பட்ட மாணவர்கள்…. அரசின் தீவிர முயற்சி…!!

உக்ரைனில் இருந்து 3 மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மெர்லின் ஜெபா, அபின், ப்ரீத்தி கங்கா ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி….!!

காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட மூட்டைகள்  லாரியில் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற மகன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் முல்லை நகரில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக  வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். இவருடைய மகன் அஜித்துக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அஜீத் தன்னுடைய மனைவியுடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஐயப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

குடும்ப தகராறில் கணவன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் கோணம்குருசடி பகுதியில் டென்னிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டென்னிஸுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக இவருடைய  மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து டென்னிஸ் தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே கல்லடிக்குறிச்சி பகுதியில் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய ஸ்ரீஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஜி ஒரு வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சாத்தன்விளை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது ஸ்ரீஜியின்  மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொசுவர்த்தி ஏற்றிய பெண்…. உடல் கருகி உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

உடல் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி அருகில் ஆனந்தபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் கொசு அதிகமாக கடிப்பதால் கொசுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஆதிலட்சுமியின் சேலை கொசுவர்த்தியின் மேல் விழுந்தது. இதனையடுத்து சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் ஆதிலட்சுமி கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அ.தி.மு.கவில் இணைந்த தி.மு.க கவுன்சிலர்கள்…. அதிர்ச்சியில் வட்டாரங்கள்…!!

தி.மு.க கவுன்சிலர்கள் 2 பேர் அ.தி.மு.க கட்சியில் இணைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலராக சகாய சுஜிதாவும், 5-வது வார்டு கவுன்சிலராக சுரேஷ் குமாரும் உள்ளனர். இவர்கள் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார். இந்நிலையில் சகாய சுஜாதாவும், சுரேஷ்குமாரும் அ.தி.மு.க கட்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க கட்சியில் இணைந்தனர். அப்போது ஊராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர் ஜெசீம் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிரேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்துசென்ற  முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் மாங்கரை பகுதியில் ‌ சுரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடைக்கு செல்வதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கிரேன்  முதியவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த விளைவு…. மாணவிக்கு நேர்ந்த விபரீதம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி செல்போன் மூலமாக படித்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு கலையரசன் ஒருநாள் மாணவியிடம் உன்னை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு மாணவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலையரசன் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மாணவியை வருமாறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மொபைல் ஷோரூம் அமைத்துத் தருகிறோம்…. “7 3/4லட்ச ரூபாயை இழந்த என்ஜினியர்”…. விசாரணையில் போலீசார்…!!

இணையதளம் மூலமாக 7 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் பெருவிளையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் [வயது 22] என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் செல்போன் கடை வைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து இவர் ஒரு பிரபல செல்போன் கம்பெனியில் இணையதள முகவரியில் இது தொடர்பாக விண்ணப்பித்துள்ளார். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மேலாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை” பாதுகாப்பு பணிகள் தீவிரம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிறார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிடுவதற்காகவும்,வெள்ள சேத சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவர் தங்கியிருக்கும் அரசினர் விருந்தினர் மாளிகைகள் பாதுகாப்பு பணிகள் ஒழுங்கான முறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடங்கள்…. ஆக்கிரமிக்கும் தனி நபர்கள்…. மீட்பு பணியில் கோவில் நிர்வாகம்…!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பல இடங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்கள்  ஆகியவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என தகவல் வந்தது. இந்த இடங்களை மீட்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. எனவே தாளக்குடி‌ பகுதியில் இருக்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தை திருக்கோவிலின் இணை ஆணையர் குமாரவேல் தலைமையில் ஒரு குழு சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாஜக வேட்பாளர்கள்” அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்…. குமரியில் பரபரப்பு…!!

பா.ஜ.க வின் 2 வேட்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வின் சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சியின் அறிவிப்பை மீறி பா.ஜ.க கட்சியின் 2 வேட்பாளர்கள் அவர்களை எதிர்த்து மறைமுகத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக குமரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கோடு பகுதியில் இருக்கும் பாலபள்ளத்தில் அருண் சஞ்சு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடைக்காவு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது  அவ்வழியே வேகமாக வந்த டெம்போ அருண் சஞ்சுவின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அருண் சஞ்சீவ் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பழிவாங்கும் எண்ணத்தோடு வழிப்பறி” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் இருக்கும் செருப்பாலூரில் நாராயண பிள்ளை என்ற முதியவர் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்கள் முதியவரை மிரட்டி அவரிடமிருந்த 550 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் வலை வீசித் தேடி வந்தனர். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற வலியபடுக்கை பூஜையில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசிதிருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், சாமி வீதி உலா, சமய மாநாடு, சிறப்பு ஆராதனைகள் போன்றவைகள் அம்மனுக்கு நடைபெற்றது, இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனைகள் போன்றவைகள் நடைபெற்றது. அதன்பிறகு அம்மன் வெள்ளி பல்லக்கில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சியின் முதல் மேயர்…. தி.மு.க விற்கு கிடைத்த பெருமை…. செங்கோல் வழங்கி பதவி பிரமானம்…!!

தி.மு.க வேட்பாளர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் சுயேச்சை-2 ,அதிமுக-7, பாஜக-11, திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலராக பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மேயர் மற்றும் துணை மேயர்” 18 பேரூராட்சிகளில் வெற்றி…. அசத்திய தி.மு.க…!!

தி.மு.க கட்சி  18 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மயிலம் பகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது தவிர மீதமுள்ள 50 பேரூராட்சிகளிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 18 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அகத்தீஸ்வரம் பகுதியில் தலைவராக திமுகவைச் சேர்ந்த அன்பரசி என்பவரும், துணைத் தலைவராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சரோஜா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காணாமல் போன கவுன்சிலர்கள்” அதிர்ந்து போன கழகம்…. இறுதியில் ஒத்திவைப்பு…!!

போதுமான‌ அளவு கவுன்சிலர்கள் வராததால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில்‌ 15-வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுயேட்சை-3, அ.தி.மு.க-4, திமுக- 2, பா.ஜ.க-5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக என 3 கட்சிகளும் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை திரட்டியுள்ளனர். அப்போது சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேரூராட்சியின் தலைவர்” 8 இடங்களில் பா.ஜ.க…. சிறப்பாக நடைபெற்ற பதவியேற்பு விழா…!!

பாரதிய ஜனதா கட்சி  8 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி  பகுதிகளான வெள்ளிமலை-15, வில்லுக்குறி-15, தென்தாமரைகுளம்-15, புதுக்கடை-15, மண்டைக்காடு-15, கணபதிபுரம்-15 இடைக்கோடு-18, இரணியல்-15 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற  வேட்பாளர்கள் கவுன்சிலராக பதவியேற்ற நிலையில், தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.  இந்த 8 பேரூராட்சிகளிலும் நடைபெற்ற தலைவர் போட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற தேர்தல்…. பொறுப்புடன் பதவியேற்ற தலைவர்…!!

தி.மு.க பெண் கவுன்சிலர் நகராட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் தே.மு.தி.க-1, அ.தி.மு.க-1, பா.ஜ.க-5, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-10, தி.மு.க-10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் தலைவர் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு அனுமதி…. பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

கொரோனா பரவல் குறைந்ததால் நாகராஜா கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் புகழ்பெற்ற நாகராஜா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கடந்த 2 வருடங்களாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால்  மீண்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு சாமி  செய்வதற்காக சென்றுள்ளனர். இந்த கோவிலில் இருக்கும் நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபட்டனர். மேலும் இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

” காலில் இருந்த புண் ” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூக்குமாட்டி முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகில் தோட்டன்விலை பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள்  இருக்கின்றனர். இந்நிலையில் ரவிக்கு நீண்ட நாட்களாக காலில் புண் இருந்துள்ளது. இந்த காலில் இருந்த புண்ணிற்கு பல்வேறு சிகிச்சைகள் அவர் செய்து வந்துள்ளார். ஆனால் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அறையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

துணி தைக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் செதுஊர் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இந்தத் தொழில் சரியாக நடக்காததால் இவர் மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தர்மலிங்கம் தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் வடக்கு கோணத்தில் அருள் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அருள் பிரபு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் சாந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்காக கன்னியாகுமரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திரும்பி வரும் வழியில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வில்சனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

நாளை (மார்ச்.4) 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் நாளை (மார்ச்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை (மார்ச்.4) நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நாளை (மார்ச்.4) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (மார்ச்.4) மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக கதவை திறக்காத கணவன்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து ரவீந்திரனும் அவரது மனைவியும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அறைக்கு ரவீந்திரன் தூங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னால் அமைச்சரை விடுதலை செய்யவேண்டும்…. அ.தி.மு.க வினர் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் அவர்கள் செய்தியாளர்களிடம் இரணியல் மற்றும் குழித்துறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் முடித்துவிட்டு கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வில்சன் மோட்டார் சைக்கிளை கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும் வில்சன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வில்சனை அருகில் இருந்தவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அவர் மீது நடவடிக்கை எடுக்கனும்” பள்ளி மாணவிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பள்ளி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் பகுதியில் பிரிமோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பதற்றமடைந்து அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் தந்தை பிரிமோஸ் வெள்ளி சந்தை காவல்நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச்.4) விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (மார்ச்.4) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய 3 மாவட்டங்களிலும் மார்ச் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லையில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்…. பதற்றத்தில் பெற்றோர்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும்  இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், கடும் குளிரிலும் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சில மாணவர்களை அரசு இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருங்கல் பகுதியில் வசிக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுபநிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிகோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் உள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். அப்போது அகிலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  குமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த  மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.  அந்த சோதனையில் அவர்கள் சட்டவிரோதமாக  1.100 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வர்த்தக நாடார் குடியிருப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனவேதனையில் இருந்த கட்டிட தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பஞ்சரவிளை பகுதியில் ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முன் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஜெஸ்டின் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஜெஸ்டினின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று 2 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மன வேதனையிலிருந்த ஜெஸ்டின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே சென்ற கொத்தனார்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் பகுதியில் ஜெஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜெஸ்டின் வாழ்க்கையில் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெஸ்டினின் உறவினர்கள் அவரை பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு பகுதியில் கூலி தொழிலாளியான ஜெஸ்டின் என்பவர்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெஸ்டின் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற  ஜெஸ்டின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஜெஸ்டின் அதே பகுதியில் இருக்கும் ஒரு கல்லறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மாணவி  தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிக்கோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அகிலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சுப நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கம்பீரமான பத்மநாபபுரம் அரண்மனை… விடுமுறை நாளில் … குவிந்த சுற்றுலா பயணிகள் ..!!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர். தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை சுமார் 3 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த அரண்மனையில் ஒவ்வொரு அறையும் விலை உயர்ந்த மரங்களால் கலைநயத்தோடு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட அறைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. பத்பநாபபுரம்   அரண்மனையின் தரைப்பகுதி சுட்ட சுண்ணாம்பு சிரட்டை கரி, கடுக்காய் ,முட்டை  போன்றவற்றால்   அமைக்கப்பட்டுள்ளதால் பளிங்கு  கல்போன்று காட்சியளிக்கிறது . அந்த அரண்மனையின் அழகையும் […]

Categories

Tech |