தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி மார்ச் 4-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 4-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் […]
Tag: கன்னியாகுமரி
தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும். இந்த தினத்தின் போது பக்தர்கள் நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும். இந்த விரதம் வருடந்தோறும் மாசி […]
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி மார்ச் 4-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 4-ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் […]
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1-ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். இதற்காக மார்ச் 1-ஆம் தேதி அன்று அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த […]
தமிழகத்தில் கலை துறையில் இருப்பவர்களை கருத்தில் கொண்டு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கலைஞர்கள் ஊக்கம் பெற்று அடுத்த நிலைகளுக்கு செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது 2021- 2022ஆம் வருடத்துக்கு கலை விருதுகள், கலை பண்பாட்டு துறையின் கீழ் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் 1 அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கபட […]
மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். இதற்காக மார்ச் 1-ஆம் தேதி அன்று அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்குள் புகுந்து 2 பேரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவாடை பகுதியில் சதிஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் நெருக்கிய நண்பர்கள் இந்நிலையில் ரமேஷ் குடிப்பதற்காக சதீஸ்குமாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சதீஸ்குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சதீஸ்குமார் மற்றும் சதிஷ்குமாரின் தாயாரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். […]
மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளகளியக்காவிளை பேருந்து நிலையத்தில் அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்த வாலிபர் யார்? எப்படி […]
வீட்டிற்குள் புகுந்து அண்ணனை சரமாரியாக தாக்கிய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செந்தரை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது சகோதரரான சிவா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சிவா செல்வராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக செல்வராஜை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]
குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் சிலுவை பெனோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரிய கேத்தரினுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரிய கேத்தரின் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிலுவை பெனோ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறிதினவிலை கிராமத்தில் சண்முகம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லதா அதே பகுதியில் உள்ள தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகரெட் கேட்டுள்ளனர். இதனையடுத்து லதா சிகரெட்டை எடுக்க திரும்பியபோது அவர் கழுத்தில் […]
குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செட்டிவிலை கிராமத்தில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விபின் மது குடித்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விபின் தாயார் சுகுமாரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை […]
தேர்தலில் வாக்களிக்க வந்த முதியவரிடம் பெண் ஊழியர் ஒருவர் வேறு சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகில் திட்டுவிளையில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு காலை 11 மணியளவில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த முதியவரிடம் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் வாக்களித்துவிட்டு வெளியே சென்ற முதியவர் வாக்குச்சாவடி […]
உள்ளாட்சித் தேர்தலின் போது இரண்டு கட்சியினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் 12 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தி.மு.க வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக லிசி ஜாய் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்கள் அக்வாரியம் அமைக்கப்பட்டு சுற்றுசூழல் பூங்காவிற்கு எதிரே வைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் கண்காட்சியில் பலவிதமான மீன்கள் இடம்பெற்றுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குமரிக்கு சென்றால் மறக்காமல் பார்த்துவிட்டு வாருங்கள்.
பொதுமக்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் பாரைக்கால்மடம் என்ற ஊர் உள்ளது. இது 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்நிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் சிலர் வசித்து வந்துள்ளனர். அதன்பின்னர் அந்தப் பகுதிகளிலிருந்து பால்குளத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாகர்கோவிலில் இருக்கும் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்பகுதி […]
வாலிபரை கொலை செய்து மேம்பாலத்தின் அடியில் தூக்கி வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நான்கு வழி சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைகண்ட பொதுமக்கள் கன்னியாகுமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்தது காலை 10 மணிக்கு முன்பாகவே மாற்றுத் திறனாளிகள் பலர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவரும், வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் பள்ளியில் மாற்றுத்திறனாளி தங்கராஜ் என்பவரும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாய் பேச முடியாத, கை, கால் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் நேற்று உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரத்தில் உள்ள முட்செடிகளுக்கு இடையில் தார்ப்பாயை வைத்து ஏதோ மூடப்பட்டு இருந்துள்ளது. இதனைகண்ட காவல் ஆய்வாளர்கள் அந்த இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அந்த […]
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கும். அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதையடுத்து […]
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அந்த மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நாளில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் […]
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதையடுத்து […]
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்விளை பகுதியில் மிதுன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்த இவர் கொரோனா காரணமாக ஆன்லைனில் படித்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி மிதுன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி தனது பைக்கில் சென்றுள்ளார். இதையடுத்து மிதுன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மிதுன் அறையில் சோதனை மேற்கொண்டனர். […]
குலசேகரம் அருகே இரண்டுபேரிடம் 1,63,000 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் . தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம்- திற்பரப்பு சாலையில் டான்சலின் தலைமையிலான பறக்கும் படை குழுவினர்கள் கடந்த 8ஆம் தேதி வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அவ்வழியாக […]
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அந்த மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நாளில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஷேர் பீர் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் இந்த மாதம் 26ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.
தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற பிளஸ் 1 மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மகள் அருகிலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் மாணவி மீண்டும் வீடு திரும்பாததால் அவருடைய தாய் பதற்றமடைந்துள்ளார். இதுகுறித்து […]
கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தேவராஜ் மனமுடைந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தேவராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஸ்டெல்லா மேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு தக்கலை அரசு […]
கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலந்தவிளை பகுதியில் சுடலைமாடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் சுரேஷ் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ஒரு திருமண மண்டபத்தின் பின்னால் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு […]
சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் விஜூ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த 16 வயதான சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த சிறுமியின் தாயார் மற்றும் சகோதரர்கள் எழுந்து பார்த்துள்ளனர். அப்போது விஜூ அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே ஒரு குடும்பத்தினர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் கட்டுமான பணியை வீட்டு உரிமையாளரின் மனைவி அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். அவருக்கு 4 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் அந்த பெண் வீடு கட்டுமான பணியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டால் தனது […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நகை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குன்னம்பாறை பகுதியில் பத்மனாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருகில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மனாபன் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கடையிலிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பத்மனாபன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பத்மநாபன் பலத்த காயமடைந்தார். இதனை […]
மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிலுவைபுரம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அனில்குமார் கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த 4-வது நாளே கவிதா திடீரென இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாஜக – திமுக கட்சியினர் இடையே போட்டி போட்டுக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. இந்நிலையில் திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்துவதில் அதிமுகவை விட பாஜக முன்னணி வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருட்களுடன் ரொக்கத் தொகை வழங்காததை பொது மக்களிடையே ஒரு விவாதமாக பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் […]
போலியான நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காக தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த முகமது என்பவரின் மனைவியான சபியா மற்றும் அவரது மகன் அபு பைசல் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் சந்திரசேகரின் நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த நகைகளை ஆய்வு […]
புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தளக்காவூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்றும் கத்தோலிக்க இளைஞர் மன்றம் சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், முறுக்கு சாப்பிடுதல், பலூன் உடைத்தல், பாட்டில்களில் நீர் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கு 1000 மீட்டர் ஓட்டம், குண்டு […]
திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நடு கடலில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை நிறுவப்பட்டு 22 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கடலுக்கு செல்ல மூன்று நாட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதனால் பகவதி அம்மன் கோவிலில் மரத்தினாலான திருவள்ளுவர் சிலையை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில் நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம். ஆர். காந்தி மற்றும் பல […]
புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான தாணுமாலய சாமி கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் ஆதாரணை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு சாமியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் கோவிலுக்கு […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் கூலித் தொழிலாளியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான மிக்கேல் அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மிக்கேல் அம்மாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மிக்கேல் அம்மாள் வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மிக்கேல் […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த டாக்டர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆற்றூர் பறம்புவிளை பகுதியில் எட்வின் ஜேக்கப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 1 வயதுடைய குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் எட்வின் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடையில் உணவு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் […]
மகனை காப்பாற்ற முயன்ற போது தண்ணீரில் மூழ்கி தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் பிரபுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜோஸ்வா பிரின்ஸ், டேனியல் பிரின்ஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபுதாஸ் தனது குடும்பத்தினருடன் […]
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே கொத்தனார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குற்றக்கரை பகுதியில் கொத்தனாரான சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரக்சன், சாய்சரண் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகன்களை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சுபாஷ் கடந்த 16-ஆம் தேதி மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது […]
இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்கோடு பகுதியில் தொழிலதிபரான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது ஏ. சி மெஷின் சர்வீஸ் நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்துவதற்காக பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த அனில்குமார் இளம்பெண்ணிடம் நீ இருந்தால் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான ஈவ் -ஐ முன்னிட்டு டிசம்பர் 24(இன்று) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வந்துள்ள புதிய சிக்கல் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் டவுன் சாப்ட்ர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுநீர் கழிக்கச் சென்ற மாணவர்கள் மீது கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் […]
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 2022 ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான ஈவ் -ஐ முன்னிட்டு டிசம்பர் 24ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.