கடலில் சிக்கிய பெரும்பாலான நெத்திலி மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களும் கொண்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது மேற்கு கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை காலம் அமலில் இருப்பதால் கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்கள் மட்டும் வைத்து மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 […]
Tag: கன்னியாகுமரி
தண்டவாளத்தில் சடலமாக கிடந்த டெய்லர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் புத்தேரி ரயில் தண்டவாளம் அருகில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருக்கக் கூடிய பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது சிறிது தூரத்தில் […]
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் வளாகத்தில் நின்ற கார் மற்றும் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. […]
கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு குறைவான அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத ஈரோடு ,கரூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், திருவாரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பேருந்து போக்குவரத்து சேவை இல்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் ரயில்வே மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் […]
நீதிமன்றம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மீது அளிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு நடந்த கண்டன போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் […]
வாழைமரம் சாகுபடியில் அதிக நன்மை பெறும் வழிமுறைகள் தொடர்பாக வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் சுற்றுவட்டாரத்தில் வாழை மரம் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த வாழை பயிர் பொதுவாக அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையான ஒரு பயிராக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் நடைமுறை முக்கிய சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை கொடுக்கும் முக்கியத்துவத்தை நுண்ணூட்டச் சத்துக்களுக்கு அளிப்பதில்லை. இதனால் தேவையுள்ள அளவு உரம் போட்ட தோட்டங்களிலும் மரங்களின் வளர்ச்சி […]
மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சமீபகாலங்களில் ரயில்வே உதிரிபாகங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வருகின்றது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உதிரிபாகங்கள் திருட்டு போனது குறித்து ரயில் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களான […]
நான்கு வழிச்சாலை பணிகளில் ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை 4 வழிசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விஜய் வசந்த் எம்.பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது 4 வழிச்சாலை பணிகள் திட்ட இயக்குனர் வேல்ராஜ் […]
வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதுயடுத்து பக்தர்கள் சுசாமி தரிசனம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. அதன்படி வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டது. இவ்வாறு சுசீந்திரம், தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், […]
மதுபான கடையில் கள்ளநோட்டை மாற்றுவதற்கு முயன்ற வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அங்கு வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து உயர்ந்த மது பாட்டிலை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுத்த ரூபாய் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனை செய்து பார்த்ததில் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபரிடம் ஊழியர்கள் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்து விட்டு […]
சுவரில் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை குருந்தன்கோடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வாழ்த்து விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் அழித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் […]
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தன் காடை பகுதியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தவசிலிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி நீண்ட […]
சட்டவிரோதமாக லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்துவதை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி வழித்தடமாக கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வடசேரி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். […]
வீட்டில் புகுந்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் தெற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு தங்ககுமாரி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் தங்ககுமாரி தனது வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு […]
ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலக்குறிச்சி சாஸ்தாகோவில் தெருவில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகராஜ் தனது மனைவியின் ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்புவதற்காக திருவனந்தபுரம்- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தலைமை தபால் நிலையம் பகுதியில் சென்றபோது எதிரே தூத்துக்குடியிலிருந்து பாமாயில் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளையில் ஷெல்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிநயா என்ஜினீயரிங் பட்டதாரியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அபிநயாவின் சொந்த ஊர் பரப்புவிளை ஆகும். அங்கு அபிநயாவின் தாயாரும், சகோதரியும் உடல்நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக அபிநயா […]
கொரோனா நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்த பணம் 10 ஆயிரம் ரூபாயை முதியவர் அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு கொரோனா நிவாரண நிதி கொடுக்கலாம் என தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை தங்களுடைய பங்களிப்பு பணத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்த 10 ஆயிரம் ரூபாயை முதியவர் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி […]
நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்ததால் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டு பக்தர் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா’படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் விதிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு விழா நடத்த […]
கடல் சீற்றத்தால் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மீன்கள் இனப்பெருக்கம் பருவகாலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக விசைப்படகுகள் வைத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு […]
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடைக்கோடு கல்லுப்பாலம் பகுதியில் செலின்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார். இதனையடுத்து வழக்கம்போல் அவரது பணியை முடித்துவிட்டு இரவில் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் சப்-இன்ஸ்பெக்டர் செலின் குமார் வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செலின்குமார் மற்றும் அக்கம் […]
தீ விபத்தை தடுப்பதற்காக கோவில் ஊழியருக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சி கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தால் கோவில் கருவறை மேற்கூரை எரிந்து நாசமானது. இதுபோன்று சம்பவம் இனி நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் உள்ள நாகராஜா கோவில் ஊழியருக்கு தீயணைப்பு துறை அதிகாரி இமானுவேல் பயிற்சி கொடுத்துள்ளார். […]
ஆன்லைனில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அனுப்ப தபால் நிலையங்களில் திரண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக என்ஜினீயர்கள், கலைக்கல்லூரி மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு விடைத்தாள்களை அதே நாட்களில் இணையதளத்தில் அனுப்புவதோடு, விரைவு தபால் மூலமும் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு அறிவிக்கப்பட்டது. எனவே தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு தபால் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை சென்னை போன்ற பல்வேறு வெளிமாவட்ட […]
இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அடைக்காகுழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில், காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரி என்பவரது வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த இளம்பெண்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனையடுத்து அங்கு இருந்த ஜெயக்குமாரி, கேர மாநிலத்திலுள்ள […]
இரணியல் அரண்மனையில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரண்மனையில் 3.85 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, இந்த அரண்மனை நீண்டகாலமாக பராமரிக்கப்படாததால் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே இதனை மறு சீரமைத்து மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் […]
மீனவர்கள் வலையில் சிக்கிய பெரும்பாலான நெத்திலி மீன்களை கருவாடாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு இருக்கக்கூடிய விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வள்ளம், கட்டுமரங்கள் […]
இணையதள டோக்கன் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 55 ஆயிரத்து 22 நபர்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இதனிடையில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் முகாம்களில் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்காக https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் […]
மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த டெம்போ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பயணம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சார்லசுக்கு மது பழக்கம் இருப்பதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போதையில் பயணம் சந்திப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சார்லஸ் சாலையோரம் நின்று கொண்டு போதையில் தகாத வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. அப்போது […]
லாரி டயர் வெடித்ததில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து புறப்பட்ட சிமெண்ட் ஏற்றிய ஒரு லாரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பின்தொடர்ந்து பின்னால இரும்பு பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு லாரியும் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து ஆரல்வாய்மொழி ஆரோக்கிய நகர் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலிலிருந்து காவல்கிணறு நோக்கி செங்கல் ஏற்றுவதற்காக மற்றொரு லாரியும் வந்துள்ளது. அப்போது திடீரென சிமென்ட் ஏற்றி வந்த […]
மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு லிங்கேஸ்வரி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றது. சுயம்புலிங்கத்துக்கு மதுபழக்கம் இருப்பதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி லிங்கேஸ்வரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுயம்புலிங்கம் […]
தடுப்பூசி செலுத்துவதற்கு இணையத்தள பதிவு தொடங்கி 15 நிமிடத்தில் டோக்கன் முடிந்ததால் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் இதுவரையிலும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 658 நபர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருவதனால் இதனை கட்டுப்படுத்துவதற்காக https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தின் […]
பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடை பெறாமல் இருப்பதால் கோவில் பழமை மாறாது புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி 1 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலின் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்களை இலவசமாக வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் […]
அழிக்காலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்து மக்கள் சிரமப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு தாழ்வான பகுதியான அழிக்காலில் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே 2-வது நாளாக கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் அழிக்காலில் வசித்து வருபவர்கள் ஆங்காங்கே தனது உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த கடல் சீற்றத்தால் […]
ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மத்திகோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் பணியில் இருந்தபோது சிலர் அங்கு சென்று தரமற்ற அரசு கொடுப்பதாக கூறி தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து பெண் ஊழியரை தாக்கிய நபர்கள் மீது […]
சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்களுக்கு னத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு மண்ணுளி பாம்பை கடத்தி வருவதாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர்கள் ரமேஷ், பிரசன்னா மற்றும் வனக்காப்பாளர் சக்திவேல், ஆல்வின் ஆகியோர் வடசேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவெண்ணுடன் வந்த ஒரு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பின்புறம்2. […]
கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு பயணிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து பயணம் மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு ஊரங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி 23 மாவட்டங்களில் நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திலும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பணிமனைகளில் இருந்தும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்து பேருந்து […]
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு முறையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முயன்றதால் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் பொதுமக்கள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்திருந்தார். இந்த டோக்கன் முறை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் 21 இடங்களில் சிறப்பு […]
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்வதற்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதேபோன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் செல்லும் உதவியாளர்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவித்து […]
நகை மற்றும் ஜவுளிக்கடைகள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. தமிழகத்தில் கோரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி நகை மற்றும் ஜவுளிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோன்று பல்வேறு வணிக கடைகளை திறப்பதற்கும், பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளித்தும், பொது போக்குவரத்து தொடங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறப்பதற்கு […]
காதலனுடன் ஓடிய மாணவியை தேடி வந்த அவரது குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓசூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு தற்போது தான் 18 வயது பூர்த்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அவரது உறவினர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே உறவினர்கள் தி.நகர் காவல் நிலையத்தில் புகார் […]
தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் முதற்கட்ட தடுப்பூசியை 2 லட்சத்து 75 ஆயிரத்து 164 நபர்கள் செலுத்தியுள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசியை 55 ஆயிரத்து 39 நபர்கள் செலுத்தி இருக்கின்றன. இவ்வாறு முதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசியை 3 லட்சத்து […]
அடுத்தடுத்து நடந்த கொலையில் பிரபல கஞ்ச வியாபாரியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவாமிநாதபுரம் பகுதியில் ஜேசுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் வடக்கு குண்டலை பகுதியை சேர்ந்த செல்வின் என்பவரும் முருகன் குன்றத்தில் கத்தியால் குத்துப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுனாமிகாலனியைச் சேர்ந்த ஜெனிஸ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கொரோன தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. அதன்படி பேருந்து போக்குவரத்து, சந்தைகள் செயல்படவும் அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. இந்த புதிய தளர்வுகளின் ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலில் இருப்பதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்துகளை தூய்மை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே மாவட்டத்தில் முதற்கட்டமாக 500 […]
கார்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியதால் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு கூட்டமாவுவிளை பகுதியில் கனிஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கனிஷ் தனது ஸ்கூட்டரில் குழித்துறை சென்றுவிட்டு மதியம் 1 1/2 மணியளவில் முளகுமூடு நோக்கி புறப்பட்டார். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு காரும் கனிஷ் ஓட்டி […]
கஞ்சா வைத்திருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் காவல்துறையினர், அழகம்மன் கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த பறைகால் மடத் […]
கடற்கரை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் புதிய படகு தளம் அமைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் கலெக்டர் அரவிந்த் நேற்று கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் படகுத் துறையை பார்வையிட்டார். இதனையடுத்து அதிகாரிகளிடம் சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் படகுகளை இயக்குவதற்கு வசதியாக புதிய படகு தளம் எங்கு அமைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுப்புறத்தை ஆய்வு செய்து மேலாளரிடம் விவரங்களை கலெக்டர் அரவிந்த் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு புதுதெரு பகுதியில் சியாத் என்பவர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தஸ்லீமா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சியாத் தக்கலை செட்டியார்விளையை சேர்ந்த உறவினர் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 350-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதுவரையிலும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 943 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் 37 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. நாகர்கோவில் நகரில் தடுப்பூசி சிறப்பு […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று 15 இடங்களில் தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் தொகுப்புச் சட்டம் மற்றும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசியை பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கவேண்டும், தனியாருக்கு வழங்கக்கூடாது என்றும் போராட்டம் நடைபெற்றது. மேலும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப […]
இரட்டை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் 2 வாலிபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுனாமி காலனி பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். குண்டல் பகுதியில் செல்வின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி நான்கு வழிசாலை முருகன் குன்றம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசுராஜ், […]