பூதப்பாண்டி அருகில் விவசாய தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து வாழை மரம் மற்றும் தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாடகை மலை அடிவாரத்தில் உடையார் கோணம் பகுதி இருக்கின்றது. அங்கு இருக்கக்கூடிய தோட்டத்தில் வாழைமரம், இஞ்சி, புடலங்காய் போன்றவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாடகை மலை பகுதியில் இருந்து மூன்று யானைகள் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் 100 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் யானைகள் […]
Tag: கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் முழு ஊரடங்கை முன்னிட்டு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் திரு முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கு என்பதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் செல்வதற்கு நேற்று அனைத்து கடைகள் மற்றும் பேருந்துகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரியில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி […]
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் முழு ஊரடங்கையொட்டி மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் விசைப் படகுகளையும், கட்டுமரங்களையும், வள்ளங்களும் தங்கு தளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்பதால் நேற்று அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனால் குளச்சல் மீன் சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று […]
கருங்கல் அருகில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் கைதவிளாகம் பகுதியில் பிரிட்டோ பிரசாத்- பாத்திமா மேரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாத்திமா மேரி என்பவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாத்திமா மேரி ஸ்கூட்டரில் கருங்கல் பகுதிக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அதன்பின் தாளையங்கோட்டை பகுதியில் மேரி சென்று […]
கோவிலுக்குள் நுழைந்து 4 1/2 பவுன் அம்மன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் கைதக்குளம் பகுதியில் துர்கா இசக்கியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் தினசரி மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவில் பூசாரி பூஜை செய்வதற்கு உள்ளே சென்றபோது அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க மூக்குத்தி, தாலி, பொட்டு என 4 1/2 பவுன் தங்க நகை திருட்டுப் போனதை கண்டு […]
கன்னியாகுமரியில் பொய்யாக இ- பதிவு பெறவேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முககவசம் அணியாமல் மற்றும் சமூக […]
கன்னியாகுமரியில் கள்ளக்காதல் தொடர்பாக வாலிபரை குத்தி கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ஆர். சி தெருவில் சுஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜித் அவரது நண்பரான ஸ்டெபினுடன் மாங்குழி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்சந்தை அருகில் வைத்து பெரியபள்ளியில் வசிக்கும் லாரி உரிமையாளரான சுரேஷ் மற்றும் அவருடைய நண்பர் விமல் ஆகிய இருவரும் சேர்ந்து […]
கன்னியாகுமரியில் மனைவியை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டை பகுதியில் ரமேஷ்- உமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அஜித் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் காவல் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் மனைவி உமா மீது சந்தேகப்பட்டு கோபத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி […]
கன்னியாகுமரி எல்லைக்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதேபோன்று கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வெளி மாநிலங்களிலிருந்து தமிழகதிற்கு வாகனங்களில் வருபவருக்கு இ-பாஸ் முறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்தந்த எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு […]
கன்னியாகுமரியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சீற்றத்தால் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் ஏராளமான மரங்கள் முறிந்து, மின் கம்பிகள் சாய்ந்ததால் அங்கு இருக்கக்கூடிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்பின் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் குழித்துறை […]
கன்னியாகுமரியில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர் 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை, ராமன்துறை போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் நேரில் சென்று தலா 4 லட்சம் ரூபாய்க்கான நிதி தொகையை வழங்கியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடிந்த […]
வெளிச்சந்தையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தங்காட்டில் ரமேஷ்- உமா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அஜித் என்ற மகனும் காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் வெளிச்சந்தை போலீஸ் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]
கன்னியாகுமரியில் இடியுடன் கூடிய மழையில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமன்துறை பகுதியில் டயானா பெக்மீர்- கவிதா என்ற தம்பதியினர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு மைக்கிள் ராஜா, ஆரோக்கிய ரக்ஷன் என்ற 2 மகன்களும், ரெஜினா என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் டயானா பெக்மீர் குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் மேற்கூரை […]
டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தர விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே […]
குமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்து கூறியுள்ளனர். முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகைகளில் முக்கியமானது நோன்பு இருப்பது ஆகும். இந்த பண்டிகைக்காக முஸ்லிம்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இந்நிலையில் ஷவ்வால் என்னும் மாதபிறை தெரிந்தவுடன், இந்த பண்டிகையை முஸ்லிம்கள் எளிமையாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து கேரளாவிலும், அதன் அருகிலுள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டு கொரோனா தொற்று […]
அருமனை அருகில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சட்டக்கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரோடு பகுதியில் டைலஸ் மற்றும் அவரது மனைவி மேரி ஜெசிந்தா வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு யூஜின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலைக்குச் சென்று வேலை பார்ப்பதோடு, சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து குமரி மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஆறு, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்நிலையில் யூஜின் பெற்றோர்கள் வெளியே […]
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுகாக 4 1/2 டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி […]
அருமனை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையத்துக்குள் மிளகாய்பொடி தூவப்பட்டு, ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அரண்மனை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கன்னியாகுமரி எல்லைக்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் […]
பெண்ணிடம் தங்கநகையை பறித்துவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகரப்பொற்றைவிளை பகுதியில் நெல்சன் மகன் நிஷா வசித்து வந்துள்ளார். இவர் வாத்தியார்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் ஸ்கூட்டர் ஓட்டி கற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கப்பியறை மருதங்கோடு பகுதியில் வசித்து வரும் தங்கமணி மகன் ஜெகன் திடீரென நிஷாவின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனால் […]
ஊரடங்கு அமலில் இருப்பதால் அவசர தேவை இன்றி வெளியில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்ததனால் மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. எனவே அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறி கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் போன்றவை பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மருந்து கடைகள், பால் வினியோகம் போன்றவற்றிற்கு முழு நேரம் அனுமதி […]
கொரோனாவிற்கு பலியான முதியோரின் சடலம் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மறவன் குடியிருப்பு பகுதியில் முதியவர் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், அந்தச் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோன்று திங்கள்சந்தை அருகில் வட்டம் பகுதியில் இருக்கும் ஒரு முதியவரும் […]
கன்னியாகுமரியில் கனமழை கொட்டியதால் வண்டிகள் செல்ல முடியாத அளவிற்கு ரோட்டில் வெள்ளம் காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மழை பெய்துள்ளது. இதேபோன்று மேலும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து மார்த்தாண்டம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நிதி தொகையாக 2,000 ரூபாய் மே மாதம் 15ஆம் தேதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் இடையே நிவாரண தொகையாக ரேஷன் அட்டைதாரருக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திரு முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. முகஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதன் அடிப்படையில் வருகின்ற 15ஆம் தேதி முதல் கொரோனா நிதி தொகையானது, இரண்டு […]
குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எனவே முதல்கட்ட அலையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்துள்ளது. ஆனால் இரண்டாவது அலையின்போது தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500- ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது மேலும் 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் வெளிமாநிலத்தில் சேர்ந்தவர்களாகவும், […]
சிறப்பு பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு செல்பவருக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குமரி மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பவருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனிடையே […]
தமிழ்நாட்டு வாகனங்கள் கேரளா எல்லைக்குள் நுழைவதற்கு இ-பாஸ் முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை, செங்கவிளை, கோழிவிளை, ஊரம்பு, புலியூர்சாலை, பளுகள், செறியகொல்லா போன்ற 30க்கும் மேற்பட்ட இடங்களில் கேரள மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து களியக்காவிளை மீன்சந்தை, காய்கறி […]
களியக்காவிளை அருகில் மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முண்டக்கல்விளை பகுதியில் தாய் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கணவரை பிரிந்து தன் வீட்டின் முன் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் தனது கடையின் அருகில் இருந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் தாயின் அருகில் வந்து நின்றுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் இருக்கக்கூடிய நபர் […]
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருகில் நல்லூர் மருகால்தலை காலனியில் பரமசிவன் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வீட்டிலேயே செல்போன் மற்றும் லேப்டாப் பழுது பார்க்கும் பணியை செய்து வந்துள்ளார். இதனையடுத்து வடசேரி அருந்ததியர் காலனி பகுதியில் சாரதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்க்கிடேயே பரமசிவனும் சாரதாவும் கடந்த 5 ஆண்டுகளுக்கு […]
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு க ஸ்டாலின் ஆட்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகை உள்ளிட்ட சில நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு […]
குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாமீனை வாங்குவதற்கு விற்பனையாளர்களின் கூட்டம் அலைமோதியது. குளச்சலில் இருக்கும் மீன்பிடி துறைமுகத்தில் 300 விசைப்படகுகள் மற்றும் 1,000 க்கும் மேல் உள்ள கட்டுமரங்களும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றன. எனவே கட்டுமர மீனவர்கள் தினசரி காலையில் கடலுக்கு சென்று சிறிய சிறிய மீன்கள் பிடித்து வந்திருக்கின்றனர். இவ்வாறு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று, பத்து நாட்களுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து உயர்ரக மீன்களை பிடித்து வருவார்கள். இந்நிலையில் நேற்று கரை […]
ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது, நெல்லை மேம்பாளையத்துக்கும் செங்குளம் ரயில் நிலையத்திற்கும் இடையில் ஒரு பெண் சடலமாக கிடப்பதாக அப்பகுதியில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய […]
மோட்டார் சைக்கிள் வேன் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பைங்குளம் பானகுடிவிளையை சேர்ந்த தங்கப்பன் மகன் சாஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த டேவிட் மகன் ராஜேஷ் இருவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகளாக இருந்துள்ளனர். இந்த இரண்டு நண்பர்களும் கூட்டாலுமூடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பைங்குளம் பகுதிக்கு போய்விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தாணக்குடிவிளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த […]
மொபட்டில் லாரி மோதிய விபத்தில் இஸ்ரோவில் பணிபுரிந்த பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருந்ததியர் தெருவில் சம்பத் மற்றும் அவரது மனைவி முத்துமாரி வசித்து வந்துள்ளார். இதில் சம்பத் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக நாகர்கோவிலில் வேலைபார்த்து வருகிறார் மற்றும் அவரது மனைவி முத்துமாரி ஆரல்வாய்மொழி பக்கத்தில் இருக்கும் இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துமாரி நாகர்கோவிலில் இருந்து மொபட்டில் வெள்ளமடம் வந்துள்ளார். அப்போது அவருடன் பணிபுரியும் தாளக்குடி […]
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிலிருந்து சிலர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மது பாட்டில்களை கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மார்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் […]
நித்திரவிளையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக தற்போது புதிதாக கட்டியிருக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் […]
முப்பந்தல் அருகே கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி தெற்கு குமாரபுரம் மன்னராஜா கோவில் தெருவில் ஞானசேகர் என்ற கொத்தனார் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தன்னுடைய குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஞானசேகர் கண்ணுபொத்தை பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 30 ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இது […]
தக்கலை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கேரள கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வீடு மற்றும் கோவில்களில் புகுந்து நகை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து, தக்கலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந் ஒரு வாலிபரை […]
மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அற்புதம் நகரில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை பிரிந்து 20 வருடங்களாக அவருடைய மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்துள்ளார். இதனிடேயே அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதிக்கும் மாமியார் மேரிக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேரி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் எல்லோரும் இரவு தூங்க சென்ற […]
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வெற்றி பெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி சார்பில் எச். வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு காரணத்தினால் காலமானார். இதனால் சட்டசபை பொதுத் தேர்தலோடு, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பாக மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகன் மற்றும் தமிழக […]
இரண்டு நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை என்பதால் தக்கலை சந்தையில் மீன் வாங்குவதற்கு கூட்டம் அலை மோதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களுக்கும் சேர்த்து வெள்ளிக்கிழமையே பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றுள்ளனர். இதனையடுத்து விற்பனைக்கு கொண்டு வந்த அனைத்து மீன்களும் விற்று போனதால் குமரிமாவட்டத்தில் […]
கொட்டாரம் அருகில் பிரிட்ஜை சுத்தம் செய்வதற்காக சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நரிக்குளம் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். ஆறுமுகம் இறந்ததை அடுத்து அவரது மனைவி ஏசுவடியாள் அதே ஊரில் வசிக்கும் தம்பி வீட்டில் மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏசுவடியாள் தனது வீட்டில் இருக்கும் பிரிட்ஜை […]
கணவன் கண் எதிரே லாரி டயரில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நடராஜபுரத்தில் அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமணமான மோகன செல்வி மற்றும் கீதா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அருணாச்சலம் மற்றும் கிருஷ்ணம்மாள் கடற்கரையில் மீன் வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மொபட்டில் இலங்காமணி புறத்தில் போய் கொண்டிருக்கும் போது, எதிரே வந்த லாரி ஒன்று […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூதப்பாண்டி காவல் நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் காவல் நிலையங்களில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று கடந்த வருடம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு கொரோனா தொற்று இருந்ததால், இரண்டு முறை காவல் நிலையம் அடைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இறச்சகுளம் […]
கன்னியாகுமரியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்குமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஹோட்டலில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி, மற்றும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆயிரம் சதுர […]
தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் சர்ச் தெருவில் பால்குடம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிஷாந்த் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நிஷாந்த் அதே பகுதியில் வசிக்கக்கூடிய வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தெரிந்து இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக […]
தென்தாமரைகுளம் அருகே மின்கம்பி மீது கார் மோதியதில் 3 நபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைகுளம் அருகில் சாமித்தோப்பில் இருந்து மணக்குடி செல்லும் போக்குவரத்து சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் அந்த கார் காமராஜபுரம் அருகில் சாலையில் நடந்து சென்றிருந்த சிவகாமி என்பவர் மீது மோதியதோடு, அவ்வழியாக சென்ற சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் தென்தாமரைகுளத்தில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் தேவசதானந்தம் மற்றும் […]
வயிற்றுப்புண் காரணமாக வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேரமங்கலம் கன்னிவிளை கிராமத்தில் சுலோச்சனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனீஸ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் அனீஸ் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அனிஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனையடுத்து சிகிச்சை பெற்றபிறகும் அனீஸின் வயிற்றுப்புண் ஆறாத […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைக்கு வாழைத்தார் வரத்து குறைந்ததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழைத் தோட்டங்களில் வாழைத்தார் அறுவடை சரிவர நடைபெறவில்லை. இதன்காரணமாக நாகர்கோவிலில் உள்ள வாழைத்தார் சந்தைக்கு வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் வாழைத்தார் விலை கடந்த ஒரு வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது. 100 ரூபாய்க்கு விற்பனையான ரசகதலி வாழைத்தார் ஒன்று தற்போது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 450 ரூபாய்க்கு விற்பனை […]
குளத்தில் குளிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் வசிக்கும் இலங்கை தமிழர் மாணிக்கம் என்பவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பெருமாள் புரத்திலுள்ள பிள்ளையார் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணிக்கம் ரொம்ப நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் தேடி வந்த நிலையில் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குளத்தின் கரையில் மாணிக்கத்தின் […]